Minerals of India TNTET Paper 1 Questions

Minerals of India MCQ Questions

7.
Gold is extracted from ______ Ore.
_______ தாதுவிலிருந்து தங்கம் பிரித்தெடுக்கப்படுகிறது.
A.
Iron
இரும்பு
B.
Silver
வெள்ளி
C.
Gold
தங்க
D.
Copper
தாமிரம்
ANSWER :
C. Gold
தங்க
8.
Bauxite is used to make ______.
பாக்சைட்டிலிருந்து ______ பிரித்தெடுக்கப்படுகிறது.
A.
Aluminium
அலுமினியம்
B.
Silver
வெள்ளி
C.
Gold
தங்க
D.
Copper
தாமிரம்
ANSWER :
A. Aluminium
அலுமினியம்
9.
The bauxite deposits are mainly found in the ______ hills of Salem district, Tamil Nadu.
பாக்சைட் படிமம் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், ______ மலைகளில் அதிக அளவில் காணப்படுகிறது.
A.
Ooty
ஊட்டி
B.
Shervaroy
சேர்வராயன்
C.
Chennimalai
சென்னிமலை
D.
Pachaimalai
பச்சைமலை
ANSWER :
B. Shervaroy
சேர்வராயன்
10.
Bauxite is used in
a) Aircraft making industry
b) Electrical industry
c) Refine petroleum
பாக்சைட்
அ) விமானம் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும்
ஆ) மின்சாரத் தொழிற்சாலைகளிலும்
இ) பெட்ரோலியம் முதலியவற்றைத் தூய்மைப்படுத்துதலிலும்
ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
A.
Only a
அ மட்டும்
B.
Only b
ஆ மட்டும்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
All a,b,c
அ ஆ இ அனைத்தும்
ANSWER :
D. All a,b,c
அ ஆ இ அனைத்தும்
11.
______ is called the essential trace element.
______ இன்றியமையாத அருந்தனிமம் என்று அழைக்கப்படுகிறது.
A.
Zinc
துத்தநாகம்
B.
Magnesium
மெக்னீசியம்
C.
Potassium
பொட்டாசியம்
D.
Sodium
சோடியம்
ANSWER :
A. Zinc
துத்தநாகம்
12.
Common food sources of zinc include ______ . துத்தநாகம் அதிக அளவில் ______ ஆகியவற்றில் காணப்படுகிறது.
A.
Red meat
சிவப்பு இறைச்சி
B.
White meat
வெள்ளை இறைச்சி
C.
Sea food
கடல் உணவு
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்