Knowing the Basic Directions TNTET Paper 1 Questions

Knowing the Basic Directions MCQ Questions

13.
Sound travels at a speed of ______ m per second.
ஒலியானது வினாடிக்கு ______ மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கும்.
A.
190
B.
330
C.
125
D.
261
ANSWER :
B. 330
14.
_______ galaxy is the nearest to the Earth apart from the ‘Magellanic Clouds’ galaxy.
_______ விண்மீன் திரள் மண்டலம் மற்றும் மெகல்லனிக் க்ளவுட்ஸ் விண்மீன் திரள் மண்டலம் ஆகியன புவிக்கு அருகில் காணப்படும் விண்மீன் திரள் மண்டலங்கள் ஆகும்.
A.
Black eye
கருப்பு கண்
B.
Mice
எலிகள்
C.
Andromeda
ஆண்ட்ரோமெடா
D.
Cartwheel
வண்டி சக்கரம்
ANSWER :
C. Andromeda
ஆண்ட்ரோமெடா
15.
The Sun is so huge, that it accounts for ______ percent of the entire mass of the solar system.
சூரியன் சூரியக் குடும்பத்தின் மொத்த நிறையில் _______ சதவிகிதம் உள்ளது.
A.
99.8
B.
19.7
C.
20.6
D.
92.5
ANSWER :
A. 99.8
16.
The Sun is made up of extremely hot gases like _____
சூரியன் _______ போன்ற வெப்பமான வாயுக்களால் ஆனது.
A.
Hydrogen
ஹைட்ரஜன்
B.
Helium
ஹீலியம்
C.
Oxygen
ஆக்ஸிஜன்
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
D. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
17.
What is the surface temperature of the Sun? (in ⁰C)
சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை என்ன? (⁰C)
A.
1000
B.
6000
C.
2766
D.
1930
ANSWER :
B. 6000
18.
Sunlight takes about _____ minutes to reach the Earth.
சூரிய ஒளி புவியின் மேற்பரப்பை வந்தடைய சுமார் ______ நிமிடங்கள் ஆகின்றது.
A.
8.3
B.
2.9
C.
9.8
D.
5.8
ANSWER :
A. 8.3