Galaxies, stars, planets, comets, are collectively called as ______
விண்மீன் திரள் மண்டலங்கள், விண்மீன்கள், கோள்கள், வால் நட்சத்திரங்கள் ஆகியவை _______ என்று அழைக்கப்படுகின்றன.
A _______ is the unit used to measure the distance between the celestial bodies.
வான் பொருள்களின் இடையேயான தூரத்தை அளவிடும் அலகிற்கு ஒரு _______ என்று பெயராகும்.
A galaxy is a huge cluster of stars which are held together by _______.
விண்மீன் திரள் மண்டலம் என்பது _______யால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு இருக்கும் நட்சத்திரங்களின் தொகுப்பாகும்.