Structure of Government in India TNTET Paper 1 Questions

Structure of Government in India MCQ Questions

7.
How many women members were there in the Constituent Assembly?
இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் அமைப்பில் பெண்கள் எத்தனை பேர் இருந்தனர்?
A.
13
B.
15
C.
10
D.
5
ANSWER :
B. 15
8.
Who is the Father of the Constitution of India?
'இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை' என அழைக்கப்படுபவர் யார்?
A.
Mahatma Gandhi
மகாத்மா காந்தி
B.
Dr.Radhakrishnan
முனைவர் ராதாகிருஷ்ணன்
C.
Dr.B.R.Ambedkar
அண்ணல் அம்பேத்கர்
D.
Jawaharlal Nehru
ஜவாஹர்லால் நேரு
ANSWER :
C. Dr.B.R.Ambedkar
அண்ணல் அம்பேத்கர்
9.
The Drafting committee was formed with _______ members and its Chairman was B.R. Ambedkar.
_______ பேர் கொண்ட அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டு அதன் தலைவராக அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
A.
7
B.
3
C.
6
D.
5
ANSWER :
A. 7
10.
Who was appointed as the advisor of drafting committee?
அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்?
A.
Jawaharlal Nehru
ஜவாஹர்லால் நேரு
B.
Dr.B.R.Ambedkar
அண்ணல் அம்பேத்கர்
C.
Moulana Azad
மௌலானா ஆஸாத்
D.
B.N.Rao
பி.என்.ராவ்
ANSWER :
D. B.N.Rao
பி.என்.ராவ்
11.
The drafting committee met for the first time on 9th ______ 1946.
அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் முதல் கூட்டம் 1946-ஆம் ஆண்டு 9-_______ஆம் தேதி நடைபெற்றது.
A.
January
ஜனவரி
B.
December
டிசம்பர்
C.
May
மே
D.
April
ஏப்ரல்
ANSWER :
B. December
டிசம்பர்
12.
The constitution was completed on 26th November _______
_______-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் முழுமையான அரசமைப்புச் சட்டம் தயாரானது.
A.
1950
B.
1947
C.
1949
D.
1945
ANSWER :
C. 1949