Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
Combustion and Flame / எரிப்பு மற்றும் சுடர் TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Science / அறிவியல் (Classes VI to VIII)
The World of Plants / தாவரங்களின் உலகம்
Health and Hygiene / உடல் நலமும் சுகாதாரமும்
World of Animals / விலங்குகளின் உலகம்
Matter / நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள்
Measurement / அளவீடுகள்
Force and Motion / விசையும் இயக்கமும்
Exploring Energy / மின்னூட்டமும் மின்னோட்டமும்
Magnetism / காந்தவியல்
Light / ஒளி
Chemistry in Everyday Life / அன்றாட வாழ்வின் வேதியியல்
Changes Around Us / நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
Our Environment / நமது சுற்றுச்சூழல்
Cell / உயிரணு
Heat / வெப்பம்
Electricity / மின்சாரம்
Atomic Structure / அணு அமைப்பு
Water / நீர்
Crop Protection and Management / பயிர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை
Body Movements / உடல் அசைவுகல்
Pressure / அழுத்தம்
Coal and Petroleum / நிலக்கரி மற்றும் பெட்ரோலியம்
Ecology / சூழலியல்
Combustion and Flame / எரிப்பு மற்றும் சுடர்
Combustion and Flame / எரிப்பு மற்றும் சுடர் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
13.
What type of fire extinguisher is used for Class-C type of fire?
வகை 3 தீயை அணைக்க எந்த தீயணைப்பானின் வகை பயன்படுத்தப்படுகிறது?
A.
Carbon dioxide
கார்பன் டைஆக்ஸடு
B.
Water
தண்ணீர்
C.
Dry chemicals
உலர் வேதிப்பொருள்
D.
None of the above
மேற்கூறிய எதுவும் இல்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. Dry chemicals
உலர் வேதிப்பொருள்
14.
Class C type of fire includes ______
வகை 3 தீ _______ உள்ளடக்கியுள்ளது.
A.
Liquid fuels
திரவ எரிபொருள்
B.
Electrical sources
மின்சாதனம் மூலம் ஏற்பட்ட நெருப்பு
C.
Gaseous fuels
வாயு எரிபொருள்
D.
Paper
காகிதம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. Electrical sources
மின்சாதனம் மூலம் ஏற்பட்ட நெருப்பு
15.
The space occupied by an object is called its ______
ஒரு பொருள் அடைத்துக்கொள்ளும் இடத்தின் அளவே அதன் _______ எனப்படும்.
A.
Volume
கன அளவு
B.
Matter
பருப்பொருள்கள்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Mass
நிறை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. Volume
கன அளவு
16.
Change of solid into liquid on heating is called _____
திடப் பொருளை வெப்பப்படுத்தும்போது திரவமாக மாறும் செயல் ______ எனப்படும்.
A.
Melting
உருகுதல்
B.
Evaporation
ஆவியாதல்
C.
Freezing
உறைதல்
D.
Condensation
சுருங்குதல்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. Melting
உருகுதல்
17.
Change of liquid into vapour on heating is called _____
திரவப்பொருளை வெப்பப்படுத்தும்போது வாயுவாக மாறும் நிகழ்வு ______ எனப்படும்.
A.
Melting
உருகுதல்
B.
Evaporation
ஆவியாதல்
C.
Freezing
உறைதல்
D.
Condensation
சுருங்குதல்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. Evaporation
ஆவியாதல்
18.
Change of liquid into solid on cooling is known as ______
திரவப்பொருளை குளிர்விக்கும்போது அது திடப் பொருளாக மாறும் நிகழ்வே ______ எனப்படும்.
A.
Melting
உருகுதல்
B.
Evaporation
ஆவியாதல்
C.
Freezing
உறைதல்
D.
Condensation
சுருங்குதல்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. Freezing
உறைதல்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message