11.
Which of the following are the fundamental duties as stated by the Constitution?
a) Respect for the Constitution and its ideals and institutions, the National Flag and the National Anthem.
b) To follow and cherish the noble ideals which inspired our National Struggle for freedom.
c) To uphold and protect the sovereignty, unity and integrity of India.
அரசியலமைப்பின் படி கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் அடிப்படைக் கடமைகள் யாவை?
அ) ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை மதிப்பதுடன், அரசியலமைப்புச் சட்ட நிறுவனங்கள், இலட்சியம், தேசியக்கொடி மற்றும் தேசியகீதம் ஆகியவற்றையும் மதிக்க வேண்டும்
ஆ) விடுதலைப் போராட்டத்தின்போது புத்துணர்வளித்த உன்னதமான இலட்சியங்களை நினைவிற்கொண்டு பின்பற்ற வேண்டும்.
இ) இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.