Group 2 2013 December GT TNPSC Question Paper

Group 2 2013 December GT TNPSC Questions

21.

If the radius of a circle is increased by 25% then its area is increased by

ஒரு வட்டத்தின் ஆரம் 25% அதிகரிக்கப்பட்டால் பரப்பு அதிகரிக்கும் சதவீதம் 

A.

50%

B.

25%

C.

56.25%

D.

46.25%

ANSWER :

C. 56.25%

22.

In a mixture of 28 litres, the ratio of milk and water is 5 : 2. If 2 litres of water is added to the mixture, find the ratio of milk and water in the new mixture.

28லி கலவையில் பாலும், நீரும் 5 : 2 என்ற விகிதத்தில் உள்ளது அக்கலவையுடன் 2 லி நீர் சேர்த்தால் பால் மற்றும் நீரின் புதிய விகிதம் .

A.

2 : 1

B.

1 : 2

C.

2 : 3

D.

1 : 3

ANSWER :

A. 2 : 1

23.

A, B and C together can finish a piece of work in 4 days. A alone can do in 12 days and B alone in 18 days. How many days will be taken by C to do it alone?

A,B,C மூவரும் சேர்த்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். A தனியே 12 நாட்களிலும் B தனியே 18 நாட்களிலும் அவ்வேலையை முடித்தால் C தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார் ? 

A.

10 days

10 நாட்கள் 

B.

12 days

12 நாட்கள் 

C.

9 days

9 நாட்கள் 

D.

18 days

18 நாட்கள் 

ANSWER :

C. 9 days

9 நாட்கள் 

24.

The Green House Rural Housing Scheme of Tamil Nadu is powered by

தமிழ்நாட்டின் பசுமையாக கிராமப்புற வீட்டு வசதித்திட்டத்திற்கு மின்திறன் இந்த ஆற்றலிலிருந்து பெறப்படுகிறது 

A.

Wind energy

காற்று ஆற்றல் 

B.

Solar energy

சூரிய ஆற்றல் 

C.

Hydro-thermal energy

நீர் வெப்ப ஆற்றல் 

D.

Nuclear energy

அணுக்கரு ஆற்றல் 

ANSWER :

B. Solar energy

சூரிய ஆற்றல் 

25.

What is 'CHOGM'?

'CHOGM' என்றால் என்ன ?  

A.

Chennai Hotels Grand Membership

சென்னை ஹோட்டல்ஸ் கிராண்ட் மெம்பர்ஷிப் 

B.

Common Wealth Heads of Government Meeting

காமன் வெல்த் ஹெட்ஸ் ஆப் கவன்மெண்ட் மீடிங் 

C.

Central Head of Green Management

சென்ட்ரல் ஹெட் ஆப் கிரீன் மேனேஜ்மேண்ட் 

D.

Common Heads of Government Meeting

காமன்ஹெட்ஸ் ஆப் கவன்மெண்ட் மீடிங் 

ANSWER :

B. Common Wealth Heads of Government Meeting

காமன் வெல்த் ஹெட்ஸ் ஆப் கவன்மெண்ட் மீடிங் 

26.

Consider the following statements and select your answer :

Assertion (A) : Electron microscopes can give better resolution than optical microscopes.

Reason (R) : A high energy particle has a short de Broglie wavelength and so can probe the small scale interior structure of other particles.

கீழ்கண்ட கூற்றுகளை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

துணிவுரை (A) : ஒளியியல் நுண்ணோக்கிகளைத் காட்டிலும் எலக்டிரான் நுண்ணோக்கிகள் மேன்மையான பகுதிறனைத் தரவல்லன.

காரணம் (R) : உயர் ஆற்றல் கொண்ட துகள் சிறிய டீ பிராக்லி அலைநீளத்தினைப் பெறும் அதனால் மற்ற துகள்களது சிறிய அளவீடு உள்கட்டமைப்பினைப் பெறும் அதனால் மற்ற துகள்களது சிறிய அளவீடு உள்கட்டமைப்பினை ஆய்வு செய்ய வல்லது. 

A.

Both (A) and (R) are true and (R) is the correct explanation for (A)

A மற்றும் R இரண்டும் சரியானவை, மேலும் (R),( A) விற்கான சரியான விளக்கமாகும். 

B.

Both (A) and (R) are true but (R) is not the correct explanation for (A)

(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை ஆனால் விற்கான சரியான விளக்கமல்ல .

C.

Both (A) and (R) are false

(A) மற்றும் (R) இரண்டும் தவறானவை 

D.

(A) is true but (R) is false

(A) சரியானது ஆனால் (R) தவறானது 

ANSWER :

A. Both (A) and (R) are true and (R) is the correct explanation for (A)

A மற்றும் R இரண்டும் சரியானவை, மேலும் (R),( A) விற்கான சரியான விளக்கமாகும். 

27.

Match List I with List II and select the correct answer using the codes given below the lists

List I (River) List II (River Empties into)
a) Hwang-Ho 1.) Beaufort sea
b) Niger 2.) Yellow sea
c) Volga 3.) Gulf of Guinea
d) Mackenzie 4.)Caspian sea

வரிசை I உடன் வரிசை II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தேர்வு செய்க

வரிசை I (நதி) வரிசை II (கலக்கும் கடல்)
a) ஹவாங்கோ 1.) பியுபோர்ட் கடல்
b) நைஜர் 2.) மஞ்சள் கடல்
c) வோல்கா 3.) கினி வளைகுடா
d) மெக்கன்ஜி 4.)காஸ்பியன் கடல்
A.

2 1 3 4

B.

2 3 4 1

C.

1 3 2 4

D.

4 2 1 3

ANSWER :

B. 2 3 4 1

28.

Match the following Temple with place and choose the correct answer from the codes given below:

List I List II
a) Monolithic Rathas 1.)Tiruttani
b) Kailasanatha Temple 2.) Gudimallam
c) Virattaneswara Temple 3.) Kanchipuram
d) Parasuramesvarar Temple 4.) Mamallapuram

கொடுக்கப்பட்டுள்ள கோவில் மற்றும் இடத்தைப் பொருத்தி கீழ்க்குறிக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு:

பட்டியல் I பட்டியல் II
a) ஒற்றைக்கல் ரதம் 1.)திருத்தணி
b) கைலாசநாதர் கோவில் 2.) குடிமல்லம்
c) வீரட்டானேசுவரர் கோவில் 3.) காஞ்சிபுரம்
d) பரசுராமேஸ்வரர் கோவில் 4.) மாமல்லபுரம்
A.

4 3 1 2

B.

3 4 1 2

C.

1 3 2 4

D.

4 2 1 3

ANSWER :

A. 4 3 1 2

29.

Assertion (A) : Delhi has not been accorded the status of a full state.

Reason (R) : Being capital of India, it occupies a special state.

கூற்று(A) :  டில்லிக்கு முழுமையான மாநிலத்திற்குரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை.

காரணம் (R) : இந்தியாவின் தலைநகரமாக டில்லி விளங்குவதால் அது சிறப்பு அந்தஸ்தினைப் பெற்றுள்ளது 

A.

Both (A) and (R) are true and (R) is the correct explanation for (A)

(A) மற்றும் (R) இரண்டுமே சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம் 

B.

Both (A) and (R) are true but (R) is not the correct explanation for (A)

(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல 

C.

(A) is true but (R) is wrong

(A) சரி, ஆனால் (R) தவறு 

D.

(A) is wrong but (R) is true

(A) தவறு, ஆனால் (R) சரி 

ANSWER :

A. Both (A) and (R) are true and (R) is the correct explanation for (A)

(A) மற்றும் (R) இரண்டுமே சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம் 

30.

According to UNDP's "Human Development Report" (HDR) - 2000 released on june 29th 2000, India has been ranked as ______________ amoung 174 countries in the Human Development Index.

ஜூன் 29,2000ல் UNDP வெளியிட்ட மனித மேம்பாட்டு அறிக்கையின்படி 174 நாடுகளின் மனித முன்னேற்ற குறியீட்டின்படி இந்தியாவின் தர வரிசை _______________ஆக உள்ளது 

A.

115th

B.

129th

C.

128th

D.

130th

ANSWER :

C. 128th