Group 2 2A 2025 September GT TNPSC Question Paper

Group 2 2A 2025 September GT TNPSC Questions

11.
'வேர்க்குரு' என்னும் சொல்லின் பேச்சுவழக்கு
A.
வேர்குறு
B.
வேர்க்குறு
C.
வேர்வை
D.
வியர்வை
ANSWER :
A. வேர்குறு
12.
காகத்திற்கு உரிய மற்றொரு பெயர்
A.
புட்டில்
B.
புட்டி
C.
புட்டம்
D.
புட்டகம்
ANSWER :
C. புட்டம்
13.

அன்புக்குரியவரின் துன்பம் கண்டு பெருகும் கண்ணீர் ______ என்றழைப்பர்.

A.

புண்கணீர்

B.

புங்கணீர்

C.

புயங்கணீர்

D.

புன்கணீர்

ANSWER :

D. புன்கணீர்

14.
வெற்றி, வீரம், வலி ஆகிய பொருள்களைத் தரும் சொல்
A.
விறல்
B.
வென்றி
C.
விரல்
D.
வறம்
ANSWER :
A. விறல்
15.
வேணன்மை என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
A.
வேணன் + மை
B.
வேண் + அன்மை
C.
வேண் + நன்மை
D.
வேள் + நன்மை
ANSWER :
D. வேள் + நன்மை
16.

சேர்த்து எழுதுக
அது + அன்று என்னும் சொல்லைச் சேர்த்து எழுதுக.

A.

அதுவன்று

B.

அதுஅன்று

C.

அதினன்று

D.

அதான்று

ANSWER :

D. அதான்று

17.

சேர்த்து எழுதுக :
உள் + மனம்

A.

உன்மனம்

B.

உண்மனம்

C.

உள்மனம்

D.

உம்மனம்

ANSWER :

B. உண்மனம்

18.

பொருத்துக: 

பட்டியல் I பட்டியல் II
(a) அநுராகம் 1. பாவம்
(b) அனுராகம் 2. மான்
(c) ஏணம் 3. ஒத்தகாதல்
(d) ஏனம் 4. மிக்க ஆசை
A.

4 3 2 1

B.

4 1 2 3

C.

4 2 3 1

D.

4 1 3 2

ANSWER :

A. 4 3 2 1

19.
“அப்பாவி” எனும் சொல் பிழை எனில், அச்சொல்லின் திருத்தச் சொல்லைக் காண்க.
A.
அடப்பாவி
B.
அற்பாவி
C.
அற்ப பாவி
D.
அற்ப ஆவி
ANSWER :
D. அற்ப ஆவி
20.
கூற்று : ஏது?, யாது?, என்னும் சொற்கள் சுட்டுச் சொற்களாகும்.
காரணம் : ஏ. யா, என்ற சுட்டெழுத்தை அடிப்படையாகக் கொண்டு சொற்கள் அமைந்துள்ளன.
A.
கூற்று சரி; காரணம் தவறு
B.
கூற்று சரி; காரணம் சரி
C.
கூற்று தவறு; காரணம் சரி
D.
கூற்று தவறு; காரணம் தவறு
ANSWER :
D. கூற்று தவறு; காரணம் தவறு