Group 2 2A 2025 September GT TNPSC Question Paper

Group 2 2A 2025 September GT TNPSC Questions

31.

உ.வே.சாமிநாதரின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் ___________.

A.

மனவாசம்

B.

சுய சரிதம்

C.

என் சரிதம்

D.

என் கதை

ANSWER :

C. என் சரிதம்

32.
பெருஞ்சித்திரனாரால் நடத்தப்படாத இதழைத் தெரிவு செய்க
A.
தென்மொழி
B.
தமிழ்ச்சிட்டு
C.
தேசபக்தன்
D.
தமிழ் நிலம்
ANSWER :
C. தேசபக்தன்
33.

"கனலி" என்ற சொல்லைக் குறிக்காத சொல்லைத் தேர்க.

A.

சூரியன்

B.

நெருப்பு

C.

பன்றி

D.

கரும்பு

ANSWER :

D. கரும்பு

34.

இரவில் மாட்டிய இலங்குசுடர் நெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை....  இச்சங்கச் செய்யுளை இயற்றிய ஆசிரியரைக் கண்டறிக.

A.

உறையூர் முதுகொற்றனார்

B.

உறையூர் முதுகூற்றனார்

C.

உருத்திரங்கண்ணனார்

D.

உறையூர் இளம்பொன் வாணிகனார்

ANSWER :

C. உருத்திரங்கண்ணனார்

35.
BLOGGER-பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்க.
A.
வலையொளி
B.
வலைப்பதிவர்
C.
காணொளி படைப்பாளர்
D.
தள வமைப்பாளர்
ANSWER :
B. வலைப்பதிவர்
36.
பிறமொழிச் சொல்லைத் தேர்ந்தெடு
A.
நிறைவு
B.
வெளியீடு
C.
வாடகை
D.
ஒழுங்கு
ANSWER :
C. வாடகை
37.

கொடுக்கப்பட்ட புத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடு :

நேரைப் போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை என்ற நியதியை அறிந்து நாளும் கற்றிட கடமை இருக்கிறது. வருகிறபோது நாம் மீண்டும் இணையோராகி பயிலத் தொடங்குகிறோம். புற தேவைகளுக்காக அறிவுசார் நூல்களும் அக்கதேவைகளுக்காக அறிவுசார் நூல்களும் நம் முன்பு பகங்களில் விளங்கி கிடைக்கின்றன. மனிதன் இரு கால்களையும் ஒற்றை நடைபடியிலிருந்து பெற்ற வளர்ச்சிக்கு இன்னும் முடிவில்லை. நடை ஒன்று தான் நம் உடல் நலம் பேணும் பயிற்சிகளில் முக்கியமான ஒன்று என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அது புரடை. அதுபோல் இனையிலும் கற்கத் தொடங்கிய அதடையும் பயிற்சி கால் முழுவதும் தொடர் வேண்டும் என்றுணர்த்துகிறது. இணையில் கற்றல் என்பத சிநமையாகவே இருக்க உதவும் கலைமாலை கவிதை உணர்த்துகிறது.


உள்ளத்தேவைகளுக்காக நம் முன் இருப்பவை எவை?

A.

கல்வி

B.

அறிவுசார் நூல்கள்

C.

அற நூல்கள்

D.

கலைக்கூடங்கள்

ANSWER :

C. அற நூல்கள்

38.
இளமையாக இருக்க உதவும் கலை எது?
A.
அகநடைப் பயிற்சி
B.
புறநடைப்பயிற்சி
C.
மருத்துவம்
D.
கல்வி
ANSWER :
D. கல்வி
39.
மருத்துவர்கள் வலியுறுத்தும் பயிற்சிகளில் முதன்மையானது எது?
A.
புறநடைப்பயிற்சி
B.
அகநடைப்பயிற்சி
C.
மூச்சுப்பயிற்சி
D.
வாசிப்புப்பயிற்சி
ANSWER :
A. புறநடைப்பயிற்சி
40.
வாழ்நாள் காலம் முடியும் வரை பின்பற்றவேண்டிய ஒன்று எது?
A.
புறநடைப்பயிற்சி
B.
அகநடைப்பயிற்சி
C.
வாசிப்புப்பயிற்சி
D.
ஒழுக்க நெறிகள்
ANSWER :
B. அகநடைப்பயிற்சி