பொருளறிந்து பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
| (a) ஓதுதல் | 1. திருத்தமாகச் சொல்லுதல் |
| (b) மொழிதல் | 2. பலர் அறியச் சொல்லுதல் |
| (c) விளம்புதல் | 3. காதில் மெல்லச் சொல்லுதல் |
| (d) உளறுதல் | 4. ஒன்றுக்கொன்று சொல்லுதல் |
பழமொழியினை நிறைவு செய்க :
"மாலைசுற்றிப் பிறந்த பிள்ளை __________ ஆகாது".
பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
| (a) Bracings | 1. பைஞ்சுதை |
| (b) Briquette | 2. மெல்லுறை |
| (c) Cement | 3. கட்டுச்சட்டங்கள் |
| (d) Veneer | 4. கட்டி |
பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
| (a) Arete | 1. களிமண் பாறை |
| (b) Arenaceous rock | 2. கத்திமுனைக் குன்று |
| (c) Argillaceous rock | 3. இடையாழ கிரானைட்டு பாறை |
| (d) Aplite | 4. மணற் பாறை |