Physical Features & Life of Tamilnadu TNTET Paper 1 Questions

Physical Features & Life of Tamilnadu MCQ Questions

7.
In 1956, Malayalam speaking region of the state was split to form _____
1956இல் மலையாளம் மொழி பேசும் பகுதி ______ ஆக உருவானது.
A.
Kerala
கேரளா
B.
Odisha
ஒடிஷா
C.
Andhra Pradesh
ஆந்திர பிரதேஷ்
D.
Karnataka
கர்நாடகா
ANSWER :
A. Kerala
கேரளா
8.
In 1956, Kannada speaking region of the state was split to form _____
1956இல் கன்னட மொழி பேசும் பகுதி ______ ஆக உருவானது.
A.
Kerala
கேரளா
B.
Odisha
ஒடிஷா
C.
Andhra Pradesh
ஆந்திர பிரதேஷ்
D.
Mysore
மைசூர்
ANSWER :
D. Mysore
மைசூர்
9.
Western and Eastern Ghats meet at the _____ hills in Tamil Nadu.
மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தமிழகத்திலுள்ள ______ மலைத்தொடரில் சந்திக்கின்றன.
A.
Kothagiri
கோத்தகிரி
B.
Nilgiris
நீலகிரி
C.
Kolli
கொல்லி
D.
Kollam
கொல்லம்
ANSWER :
B. Nilgiris
நீலகிரி
10.
______ is the highest peak in Nilgiris hills.
நீலகிரி மலைத்தொடரின் மிகப்பெரிய சிகரம் ______ ஆகும்.
A.
Kothagiri
கோத்தகிரி
B.
Kollam
கொல்லம்
C.
Doddabetta தொட்டபெட்டா
D.
Kolli
கொல்லி
ANSWER :
C. Doddabetta தொட்டபெட்டா
11.
Which of the following plantations are grown in Eastern ghats?
கிழக்கு தொடர்ச்சி மலையில் பயிரிடப்படும் தாவரங்கள் யாவை?
A.
Tea
தேயிலை
B.
Coffee
காபி
C.
Spices
வாசனைப்பொருள்கள்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
12.
______ flowers blossom once in 12 years.
______ மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மலரும்.
A.
Kurunji
குறிஞ்சி
B.
Hibiscus
செம்பருத்தி
C.
Jasmine
மல்லிகை
D.
Tulip
துலிப்
ANSWER :
A. Kurunji
குறிஞ்சி