Physical Features & Life of Tamilnadu TNTET Paper 1 Questions

Physical Features & Life of Tamilnadu MCQ Questions

13.
Mudumalai wildlife sanctuary, Indira Gandhi wildlife sanctuary and National park in ______ are in the Western ghats of the state.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் முதுமலை வனவிலங்குச் சரணாலயம், இந்திராகாந்தி வனவிலங்குச் சரணாலயம் மற்றும் ______ தேசிய பூங்கா ஆகியவை அமைந்துள்ளன.
A.
Kerala
கேரளா
B.
Anaimalai
ஆனைமலை
C.
Andhra Pradesh
ஆந்திர பிரதேஷ்
D.
Mysore
மைசூர்
ANSWER :
B. Anaimalai
ஆனைமலை
14.
How many plateaus are there in Tamil Nadu?
தமிழ் நாட்டில் எத்தனை பீடபூமிகள் உள்ளன?
A.
1
B.
2
C.
3
D.
4
ANSWER :
C. 3
15.
Which of the following plateaus are in Tamil Nadu?
தமிழ் நாட்டில் உள்ள பீடபூமிகள் இவற்றுள் எவை?
A.
Bharamahal plateau
பாராமஹால் பீடபூமி
B.
Coimbatore plateau
கோயம்புத்தூர் பீடபூமி
C.
Madurai plateau
மதுரை பீடபூமி
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
16.
Rivers Palar, _____ Pennar and Vellar form the Northern plains.
பாலாறு, ______, பெண்ணை மற்றும் வெள்ளாறு ஆகிய ஆறுகள் சேர்ந்து வடக்குச் சமவெளிகளை உருவாக்குகின்றன.
A.
Cheyyar
செய்யாறு
B.
Vaigai
வைகை
C.
Cauvery
காவிரி
D.
Thamirabarani
தாமிரபரணி
ANSWER :
A. Cheyyar
செய்யாறு
17.
The middle river plain is formed by _____ and its tributaries.
மத்திய ஆற்றுச் சமவெளிகள் _____ மற்றும் அதன் கிளை ஆறுகளால் உருவாக்கப்படுகின்றன.
A.
Cheyyar
செய்யாறு
B.
Vaigai
வைகை
C.
Cauvery
காவிரி
D.
Thamirabarani
தாமிரபரணி
ANSWER :
C. Cauvery
காவிரி
18.
River _____ and Thamirabarani form the Southern plains.
______ ஆறு மற்றும் தாமிரபரணி ஆறு தெற்குச் சமவெளிகளை உருவாக்குகின்றன.
A.
Cheyyar
செய்யாறு
B.
Vaigai
வைகை
C.
Cauvery
காவிரி
D.
Thamirabarani
தாமிரபரணி
ANSWER :
B. Vaigai
வைகை