Analogy:
Total Kinetic Energy of molecules: Heat:: Average Kinetic Energy : __________
ஒப்புமை:
மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றல்: வெப்பம்:: சராசரி இயக்க ஆற்றல் : ________
______ energy can be generated by the burning of fuels like coal, wood, charcoal, gasoline etc.
நிலக்கரி, மரம், கரி, பெட்ரோல் போன்ற எரிபொருட்களை எரிப்பதன் மூலம் ______ ஆற்றலை உருவாக்க முடியும்.