5.
Which of the following statements are true about crew selection and training for "Gaganyaan Mission"?
(i) Crews are selected after clinical, psychological and aeromedical examination.
(ii) Mission-specific training will be conducted at ISRO, Trivandrum.
(iii) Selected astronauts will undergo their generic spaceflight training in Yuri Gagarin Cosmonaut training centre, Russia.
பின்வரும் கூற்றுகளில், எவை "ககன்யான் விண்வெளித்திட்ட” வீரர்களைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் பயிற்சி குறித்து சரியான கூற்றுகள்?
(1) விண்வெளி பயண வீரர்கள், மருத்துவ, உளவியல் மற்றும் விமான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
(ii) விண்வெளிதிட்ட பயிற்சி, இஸ்ரோ (ISRO), திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
(iii) தேர்வு செய்யப்பட்ட விண்வெளி பயண வீரர்கள், பொது ரீதியான வான்வெளிப் பயண பயிற்சியினை ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின் அண்டவெளிப் பயணி பயிற்சி மையத்தில் பெறுவார்கள்