Match the following :
List I | List II |
a) Krebs cycle |
1.) Occurs in cytoplasm |
b) Ubiquinone |
2.) Diffuse from cytoplasm to mitochondria |
c) Glycolysis |
3.) Mobile carrier |
d) Acetyl-CoA |
4.) Occurs in motochondrial matrix |
பொருத்துக :
பட்டியல் I | பட்டியல் II |
a) கிரப் சுழற்சி |
1.) சைட்டோபிளாசத்தில் நடைபெறும் |
b) யூபிக்குயினான் |
2.) சைட்டோபிளாசத்திலிருந்து மைட்டோகாண்டிரியாவுக்கு பரவும் |
c) கிளைக்கோலிஸிஸ் |
3.) நகரும் கேரியர்கள் |
d) அஸிட்டல் துணை என்னஸம் ஏ |
4.) மைட்டோகான்டிரியாவின் மேட்ரிக்ஸ் பகுதியில் நடைபெறும் |
The purines present in nucleic acids are :
I. Adenine and Cytosine
II. Guanine and Thymine
III. Adenine and Guanine
IV. Cytosine and Uracil
நியூக்ளிக் அமிலங்களில் காணப்படும் ப்யூரின்கள்
I. அடினைன் மற்றும் சைட்டோசின்
II. குவானின் மற்றும் தைமின்
III. அடினைன் மற்றும் குவானின்
IV.சைடோசின் மற்றும் யுராசில்
Find out the correct matches :
I. Enzymes - Biological catalysts
II. DNA - Nucleic acid
III. Insulin - Hormone
IV. Vitamin E - Water soluble vitamin
சரியான பொருத்தத்தினைக் யவைகளை கண்டறிக :
I. நொதிகள் - உயிரிய கிரியா ஊக்கிகள்
II. டி.என். ஏ - நியூக்ளிக் அமிலம்
III. இன்சுலின் - ஹார்மோன்
IV. வைட்டமின் E - நீரில் கரையும் வைட்டமின்
II only
II மட்டும்
I only
I மட்டும்
I, II and IV
I, II மற்றும் IV
I, II and III
I, II மற்றும் III
The number of generalised co-ordinates required to describe the position of a simple pendulum is
ஒரு தனி ஊசலின் நிலையை அறிய தேவையான பொதுநிலை ஆயங்களின் எண்ணிகை
If g is the acceleration due to gravity and R is the radius of the earth, then escape velocity is given by the relation
g- புவியீர்ப்பு முடுக்கம் மற்றும் R - புவி ஆரம் எனில் விடுபடு வேகத்திற்கான சமன்பாடு
The relation connecting Young's modulus (E), Bulk modulus (K) and Rigidity modulus (N) is
யங்குணகம் ( E ) , பருமக் குணகம் ( K )மற்றும் விறைப்புக் குணகம் (N) ஆகியவற்றை இணைக்கும் சமன்பாடு
The S.I unit of gravitational constant G is
புவியீர்ப்பு மாறிலி G- யின் S.I அலகு
Choose the correct answer : The itai-itai disease of Japan was caused due to
I. Arsenic pollution
II. Cyanide pollution
III. Cadmium pollution
IV. Lead pollution
சரியான விடை தருக :
ஜப்பானின் இட்டாய் இட்டாய் நோய் உருவாக்கத்திற்கு காரணம்
I. ஆர்சனிக் மாசுபாடு
II. சையனைட் மாசுபாடு
III. காட்மியம் மாசுபாடு
IV. லெட் ( ஈயம் ) மாசுபாடு
I and II
I மற்றும் II
II and III
II மற்றும் III
III only
III மட்டும்
IV only
IV மட்டும்
Match the following :
List I | List II |
a) Sericulture | 1.) Farming of aquatic organisms |
b) Horticulture | 2.) Culture of honey bees |
c) Aquaculture | 3.) Rearing of silk worms |
d) Apiculture | 4.) Cultivation and maintaining gardens |
பொருத்துக
பட்டியல் I | பட்டியல் II |
a) செரிகல்ச்சர் | 1.) நீர்வாழ் உயிரின வளர்ப்பு |
b) ஹார்டிகல்சர் | 2.) தேனீ வளர்ப்பு |
c) அக்வாகல்ச்சர் | 3.) பட்டுப்புழு வளர்ப்பு |
d) ஏபிகல்ச்சர் | 4.) தோட்டக்கலை |
Expand FAT
FAT என்பதன் விரிவாக்கம் என்ன
First Allocation Type
முதல் பங்கீட்டு வகை (First Allocation Type)
File Allocation Type
கோப்பு பங்கீட்டு வகை (File Allocation Type)
First Allocation Table
முதல் பங்கீட்டுப் பட்டியல் (First Allocation Table)
File Allocation Table
கோப்பு பங்கீட்டுப் பட்டியல் (File Allocation Table)