In vaccum all objects fall with
எல்லா பொருள்களும் வெற்றிடத்தில் விழும் போது
same acceleration and heavy bodies reach ground first
முடுக்கம் ஒரே அளவாகவும் , நிறை மிகுந்த பொருட்கள் தரையை முதலில் தொடும்
same acceleration and reach the ground at the same time
முடுக்கம் ஒரே அளவாகவும் ,எல்லா பொருட்டுகள் ஒரே நேரத்தில் தரையை தொடும்
different acceleration and reach the ground at different time
முடுக்கம் வெவ்வேறாகவும், வெவ்வேறு நேரத்தில் தரையை தொடும்
different acceleration and heavy bodies reach ground first
முடுக்கம் வெவ்வேறாகவும் நிறை மிகுந்த பொருட்டுகள் முதலில் தரையை தொடும்
The time reverberation of a hall can be decreased by
ஒரு அறையில் எதிர் முழுக்க நேரத்தைக் குறைப்பதற்கு
having a number of loud speakers
அதிக எணிக்கையில் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தலாம்
opening all windows and doors
எல்லா ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும்
closing all windows and doors
எல்லா ஜன்னல் கதவுகளை மூடி வைக்க வேண்டும்
speaking loudly
சுத்தமாக பேச வேண்டும்
Which spectroscopy is used in chemical examination of interstellar space?
விண்வெளியின் வேதி ஆராய்ச்சிக்கு எந்த அலைமாலையியல் பயன்படுகிறது
Microwave Spectroscopy
நுண்ணலை அலைமாலையியல்
Infrared (IR) Spectroscopy
அகச்சிவப்பு (IR) அலைமாலையியல்
Raman Spectroscopy
ராமன் அலைமாலையியல்
NMR Spectroscopy
அணுக்கரு காந்த ஒத்ததிர்வு அலைமாலையியல்
The Indian Salt Petre is
இந்தியன் சால்ட் பீட்டர் என்பது
Ammonium nitrate (NH4 NO3)
அம்மோனியம் நைட்ரேட் (NH4 NO3)
Sodium nitrate (Na NO3)
சோடியம் நைட்ரேட் (Na NO3)
Potassium nitrate (KNO3)
பொட்டாசியம் நைட்ரேட் (KNO3)
Calcium nitrate Ca(NO3)2
கால்சியம் நைட்ரேட் Ca(NO3)2
The unit for equivalent conductivity is
சமான கடத்து திறனின் அழகு
The main constituent of steel in India are
இந்தியாவில் உள்ள இருப்பின் முக்கிய மூலப்பொருள்
Ni and Cu
நிக்கல் மற்றும் தாமிரம்
Mn and Cr
மாங்கனீசு மற்றும் குரோமியம்
Fe and Cu
இரும்பு மற்றும் தாமிரம்
Ti and Cr
டைட்டேனியம் மற்றும் குரோமியம்
When did the Prime Minister of India inaugurate the country's longest rail cum-road bridge built over the Brahmaputra river at Bogibeel near Dibrugarh in Assam?
பிரம்மபுத்ரா மேல் உள்ள நாட்டின் மிக நீண்ட ரயில் மற்றும் சாலைக்கான பாலத்தை அஸ்ஸாமில் திபிருகார்ஷ் அருகிலுள்ள போஜீபீல் என்ற இடத்தில் இந்திய பிரதமர் எப்பொழுதும் தொடங்கி வைத்தார் ?
On November 25, 2018
நவம்பர் 25, 2018
On December 25, 2018
டிசம்பர் 25, 2018
On December 10, 2018
டிசம்பர் 10, 2018
On November 10, 2018
நவம்பர் 10, 2018
The end product of anaerobic respiration is
காற்றில்லா சுவாசத்தில் இறுதியாக கிடைக்கப் பெறுவது
Acetyl Co-A
அசிடைல் Co-A
Ethanol alchol
எத்தில் ஆல்கஹால்
Pyruvic acid
பைருவிக் அமிலம்
Succinic acid
சக்சனிக் அமிலம்
Golden rice is a genetically modified crop. Where the incorporated gene is meant for biosynthesis of
கோல்டன் அரிசி என்பது ஒரு மரபணு மாற்றப்பட்ட பயிர் ஆகும் இதில் ஒருங்கிணைந்த மரபணு உயிரிய செறிவுக்கானது
Vitamin A
வைட்டமின் A
Vitamin B
வைட்டமின் B
Vitamin C
வைட்டமின் C
Vitamin D
வைட்டமின் D
Most widely used bioweapen is
மிக பரவலாக பயன்படும் உயிரி ஆயுதம்
Bacillus subtilis
பேசில்லஸ் சப்டில்லிஸ்
Vibrio cholerae
விப்ரியோ காலரே
Bacillus anthracis
பேசில்லஸ் ஆந்தராசிஸ்
Escherichia coli