An alkaline earth metal M forms covalent compounds. It forms water soluble sulphate MSO4 and water insoluble hydroride M(OH)2 which is a amphoteric in nature. The metal M is
சகப்பிணைப்பு சேர்மங்களை உருவாக்கும் ஒரு கார மண் உலோகம் M. நீரில் கரையும் சல்பேட்டையும் MSO4 நீரில் கரையாத ஈரியல்பு தன்மை கொண்ட ஹைட்ராக்ஸடையும் M(OH)2 தருகின்றது அந்த உலோகம் M
Calcium
கால்சியம்
Beryllium
பெரிலியம்
Magnesium
மெக்னீசியம்
Strontium
ஸ்டிரான்சியம்
Consider the following statements:
I. Diamond is bad conductor of electricity
II. Graphite is used for making electrodes of electric furnaces.
III. Solid carbon monoxide is known as dry ice
IV. Carbondioxide turns moist red litmus slightly bluish.
Which of the above statement(s) is/are correct?
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க
I. வைரங்கள் மின்கடத்தா தன்மை உடையது
II. மின்சார உலைகளில் பயன்படும் மின்வாய்கள் தயாரிக்க கிராபைட பயன்படுகிறது
III. திட நிலையிலுள்ள கார்பன் மோனோக்சைடு உலாந்த பனிக்கட்டி என அழைக்கப்படுகிறது
IV. கார்பன்டை ஆக்சைடு சிவப்பு லிட்மலை நீல நிறமாக மாற்றும்
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது எது ?
I and III
I மற்றும் III
II and III
II மற்றும் III
I and II
I மற்றும் II
III and IV
III மற்றும் IV
Match List I with List II correctly and select your answer using the codes given below:
List I (Ores) | List II (Metals) |
a) Haematite | 1.) Lead |
b) Cinnabar | 2.) Iron |
c) Calamine | 3.) Mercury |
d) Galena | 4.) Zinc |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I (தாது ) | பட்டியல் II (உலோகம் ) |
a) ஹேமடைட | 1.) காரீயம் |
b) சின்னபார் | 2.) இரும்பு |
c) காலமைன் | 3.) பாதரசம் |
d) கலீனா | 4.) ஜிங்க் |
Differentiate Teratogen from Mutagen
டெரடாஜென் என்பதை மியூட்டாஜெனிலிருந்து வேறுபடுத்திக் காட்டு
Teratogen is a chemical that causes malformation in an embryo or foetus while Mutagen causes change in genetic material of the adult
டெரடாஜென் என்பது கருவிலிருக்கும் உயிருக்கு குறைபாட்டைத் தோற்றுவிக்கும் இரசாயனப் பொருள் மியூட்டாஜென் மரபுப் பொருளில் மாற்றத்தைத் தோற்றுவிக்கும்
Teratogen causes cancer while Mutagen causes mutation
டெரடாஜென் புற்றுநோயைத் தூண்டும் மியூட்டாஜென் திடீர்மாற்றத்தைத் தோற்றுவிக்கும்
Teratogen causes heart failure while Mutagen is carcincgenic
டெரடாஜென் இதயச் செயலிழப்பைத் தூண்டும் மியூட்டாஜென் புற்றுநோயைத் தோற்றுவிக்கும்
Teratogen causes abnormality in the adults while Mutagen affects infants
டெரடாஜென் வாலிபர்களில் குறைபாட்டைத் தோற்றுவிக்கும். மியூட்டாஜென் குழந்தைகளில் குறைபாட்டைத் தோற்றுவிக்கும்
Columns of Bertini in the kidneys of mammals are formed as extensions of
பாலூட்டியின் சிறுநீரகத்தில் உள்ள பெர்டினியின் தூண்களின் நீளமாக்குதல்
Medulla into cortex
மெடுல்லாவிலிருந்து கார்டெஸ்
Cortex into medulla
கார்டெஸ்ஸிலிருந்து மெடுல்லா
Medulla into pelvis
மெடுல்லாவிலிருந்து பெல்விஸ்
Pelvis into ureter
பெல்விஸிலிருந்து யூரிட்டர்
Which one of the following is/are correctly matched?
(i) Arteritis - inflammation of artery
(ii) Occlusion - Closure of blood vessel
(iii) Thrombectomy - Removal of blood clot from a blood vessel
கீழ்க்கண்டவற்றுள் எது/எவை சரியாக பொருந்தியுள்ளது ?
அர்டிரைடடிஸ் - தமனியின் வீக்கம்
ஆக்லுஷன் - இரத்தக் குழல்கள் அடைபடுதல்
தராமபெக்டமி - இரத்தக் குழாய் அடைப்பை நீக்குதல்
All the three are correct
மூன்று பொருத்தங்களும் சரியானவை
Only (i) is correct
I மட்டும் சரியானது
Only (ii) is correct
II மட்டும் சரியானது
Only (iii) is correct
III மட்டும் சரியானது
Which of the following statements in not associated with biocommunication in animals?
கீழ்காணும் கூற்றுகளின் எந்த விலங்குகள் உயிர் தகவலியலில் சேராதவை ?
They are signs through chemical moleclues
இவைகள் வேதியியல் மூலக்கூறின் அடையாளங்கள்
It is a mechanism of vocalization as seen between competing bird species
பறவைகளின் குரல் தொனியால் போட்டி போடுபவை
Associated with social conflict of organism between same species
ஒரே இனங்களின் கூட்டு குடும்பமாக வாழும் இயல்புகளை கூறுதல்
It is production of pheromones as between various species of insects
பூச்சியினங்களின் பல்வேறு சிற்றினங்களின் உருவாக்கப்படும் பெராமோன்கள்
Assertion (A) : On rainy day small oil film on water show brilliant colours.
Reason (R) : This is due to polarization of light.
கூற்று (A) :மழை நாளில் தண்ணீர் மீது உள்ள மெல்லிய எண்ணெய் படலம் ஒளிர்கின்ற வண்ணனங்களை காட்டுகிறது
காரணம் (R) : ஒளியின் தளலிளைவே இதற்கான காரணமாகும்
Both (A) and (R) are individually true and (R) is the correct explanation of (A)
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்
Both (A) and (R) are individually true and (R) is not the correct explanation of (A)
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) is true but (R) is false
(A) சரி ஆனால் (R) தவறு
(A) is false but (R) is true
(A) தவறு ஆனால் (R) சரி
A particle motion is given by distance - time curve as shown in the figure. The maximum instantaneous velocity of the particle is around the point.
ஒரு துகளின் இயக்கத்திற்கான தூரம் காலம் வரைபடம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது துகளின் கண நேர திசைவேகம் பெருமமாக அமையும் புள்ளிப் பகுதி
Match List I with List II correctly and select your answer using the codes given below:
List I (Culture Realms) | List II (Culture Areas) |
a) The occidental | 1.) Korea |
b) The main Islamic | 2.) Anglo-America |
c) The Indic | 3.) Jordan |
d) East Asia | 4.) Nepal |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I (கலாச்சார குழுமம் ) | பட்டியல் II (கலாச்சார பிரதேசம் ) |
a) ஆக்ஸிடென்டல் (மேற்கு ஐரோப்பியன்) | 1.) கொரியா |
b) முக்கிய இஸ்லாமிக் | 2.) ஆங்கிலோ-அமெரிக்கா |
c) இந்திக் | 3.) ஜோர்டான் |
d) கிழக்கு ஆசியா | 4.) நேபாளம் |