Group 1 Prelims 2013 February TNPSC Question Paper

Group 1 Prelims 2013 February TNPSC Questions

41.

The 44th constitutional amendment Act, 1978 relating to the declaration of national emergency requires the President of India to act in accordance with the

1978 ம் வருடத்திய 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் குடியரசுத் தலைவர் தேச நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த எதன் ஆலோசனையை ஏற்று செயல்பட வேண்டும் 

A.

Collective advice of the entire council of ministers

ஒட்டு மொத்த யூனியன் அமைச்சரவையின் கூட்ட ஆலோசனையை 

B.

Advice of the union cabinet

யூனியன் காபினட்டின் ஆலோசனையை 

C.

Advice of the attorney general of India

இந்திய தலைமை வழக்குரைஞரின் ஆலோசனையை 

D.

Advice of the supreme court

உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை 

ANSWER :

B. Advice of the union cabinet

யூனியன் காபினட்டின் ஆலோசனையை 

42.

The sampling rate, (how many samples per second are stored) for CD is

ஒரு குருந்தகட்டின் மாதிரி வேகம் ( ஒரு விநாடியில் எத்தனை மாதிரிகளை சேமிக்க முடியும் என்பது ) என்பது

A.

48.4 KHz

B.

22,050 HZ

C.

44.1KHZ

D.

48 KHZ

ANSWER :

C. 44.1KHZ

43.

What are the basic challenges in wireless computer system?

I. Lower band width

II. Limited power

III. Dynamically changing network

IV. Low error rate

கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது அடிப்படையான பண்பு என்று கம்பியில்லா கணிப்பொறியில் தன்மையை கண்டுபிடி 

I. குறைத்த அலை நீளம் 

II. குறைத்த மின்சார பயன்பாடு 

III. நம்பகமானது 

IV. மிக குறைத்த அளவில் தவறுகளை காட்டும் 

A.

I, III & IV

B.

I, IV, II

C.

IV, II, I

D.

I, II, III

ANSWER :

D. I, II, III

44.

Consider the following symbol:

கீழ்கண்ட குறியீட்டை கவனிக்கவும் 

A.

It is used to indicate a program interruption point where information can enter or leave

இது ஒரு தடையுற்ற நிரலை குறிக்கும் தகவல் உட் செல்லவும் வெளியேறவும் இயலும் நிலை 

B.

It represents a logical companion operation

ஒரு தொடர்பினை வேறுபடுத்தும் இயக்கம் குறித்தது 

C.

It directs the reader's attention to another area of the flow chart where the program flow continues

நிகழ்ச்சியின் ஓட்டம் தொடரும் மற்றொரு விளக்கப்படத்தின் பகுதிக்கு வாசிப்பவரின் கவனத்தை செலுத்தும் 

D.

It represents a process that is used several times in the same program

ஒரே நிரலில் பல முறை உபயோகப்படுத்தப்படும் செயல் 

ANSWER :

D. It represents a process that is used several times in the same program

ஒரே நிரலில் பல முறை உபயோகப்படுத்தப்படும் செயல் 

45.

Which of the following institutions have been set up by the government of India to check misconduct, malpractices and corruption on the part of the Public Servants?

I. Central Vigilence Comission

II. Lokpal

III. Special Police Establishment

IV. Central Bureau of Investigation

(பொது) அரசு ஊழியர்களின் தவறான நடத்தை தவறான செயல்பாடுகள் ஊழல் போன்றவற்றைக் கட்டுப்படுத்த இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்கள் எவை?

I. மத்திய கண்காணிப்புக் குழு 

II. லோக்பால் 

III. சிறப்புக் காவல் அமைப்பு 

IV. மத்திய புலனாய்வுப் பிரிவி 

A.

II and III

II மற்றும் III

B.

I and IV

I மற்றும் IV

C.

I and III

I மற்றும் III

D.

III and IV

III மற்றும் IV

ANSWER :

B. I and IV

I மற்றும் IV

46.

Match the following:

List I List II
a) Part-II of the constitution 1.) Directive Principles of State Policy
b) Part-IV of the constitution 2.) State Governments
c) Part-VI of the constitution 3.) Amendment
d) Part-XX of the constitution 4.) Citizenship

பின்வருவனவற்றை பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
a) அரசியலமைப்பு பகுதி -II 1.) அரசு நெறிமுறைக் கொள்கை
b) அரசியலமைப்பு பகுதி -IV 2.) மாநில அரசாங்கம்
c) அரசியலமைப்பு பகுதி - VI 3.) சட்ட திருத்தம்
d) அரசியலமைப்பு பகுதி - XX 4.) குடி மக்கள்
A.

4 1 2 3

B.

4 1 3 2

C.

1 4 2 3

D.

2 1 4 3

ANSWER :

A. 4 1 2 3

47.

Match the following:

List I List II
a) 24th Amendment 1.) Abolition of Right to Property
b) 42nd Amendment 2.) Anti detection law
c) 44th Amendment 3.) Fundamental duties
d) 52nd Amendment 4.) Supremacy of parliament over fundamental rights

பின்வருவனவற்றை பொருத்துக 

பட்டியல் I பட்டியல் II
a) 24வது சட்ட திருத்தம் 1.) சொத்துரிமை நீக்கம்
b) 42வது சட்ட திருத்தம் 2.) கட்சித் தாவல் சட்டம்
c) 44வது சட்ட திருத்தம் 3.) அடிப்படைக் கடமைகள்
d) 52வது சட்ட திருத்தம் 4.) அடிப்படை உரிமைகள் மீதான பாராளுமன்றத்தின் அதிகாரம்
A.

4 3 2 1

B.

3 4 2 1

C.

4 3 1 2

D.

1 4 3 2

ANSWER :

A. 4 3 2 1

48.

A new all India service can be created by

ஒரு புதிய அகில இந்தியப் பணியை உருவாக்குவது 

A.

An amendment of the constitution

ஒரு அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் 

B.

An exclusive order

ஒரு செயல் துறை ஆணை மூலம் 

C.

Passing a resolution under Article 312 of the constitution by the Rajya Sabha

உறுப்பு 312ன் கீழ் பாராளுமன்றத்தின் மேலவையில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் 

D.

An order of Cabinet committee on appointments

கேபினட் பணிநியமனக் குழுவின் ஆணை மூலம் 

ANSWER :

C. Passing a resolution under Article 312 of the constitution by the Rajya Sabha

உறுப்பு 312ன் கீழ் பாராளுமன்றத்தின் மேலவையில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் 

49.

Which one of the following shall not be considered an adequate ground for the issue Proclamation of national emergency?

பின்வருவனவற்றுள் எவ்வொன்று  தேச நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்துவதற்கு போதுமான காரணமாக கருதப்பட இயலாது 

A.

War

போர் 

B.

External aggression

வெளிநாட்டு ஆக்கிரமிப்பு 

C.

Armed rebellion

ஆயுதக் கலவரம் 

D.

Internal disturbance

உள்நாட்டுக் குழப்பம் 

ANSWER :

D. Internal disturbance

உள்நாட்டுக் குழப்பம் 

50.

By which of the following amendments, the Indian President is bound to act according to the advice tendered to him by the council of Ministers?

கீழே கொடுக்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களில் எந்த திருத்தத்தின்படி இந்தியக் குடியரசுத் தலைவர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் கட்டாயம் செயல்பட வேண்டும் 

A.

42nd Amendment

42 வது அரசியலமைப்புத் திருத்தம் 

B.

44th Amendment

44 வது அரசியலமைப்புத் திருத்தம் 

C.

45th Amendment

45 வது அரசியலமைப்புத் திருத்தம் 

D.

46th Amendment

46 வது அரசியலமைப்புத் திருத்தம் 

ANSWER :

A. 42nd Amendment

42 வது அரசியலமைப்புத் திருத்தம்