During the year 2016, total number of Indian Satellites launched by ISRO is
2016 ஆம் ஆண்டில் ISRO - வால் விண்ணில் ஏவப்பட்ட இந்திய செயற்கைகோள்களின் எண்ணிக்கையானது
The valence electron of the impurity atom that is to be added to germanium crystal so as to make it a n-type semiconductor is
எவ்வளவு இணைதிறன் எலக்ட்ரான் கொண்ட மாசு அணுவை ஜெர்மானியம் படிகத்தில் சேர்க்கும்போது n - வகை குறைக்கடத்தியாக மாறும்
A particle executes S.H.M. The acceleration of the particle is maximum
ஒரு பொருள் தனிச்சீரிசை இயக்கத்தில் அலைவுறும்போது அதன் அதிகபட்ச முடுக்கம்
at extreme position
தொலை நிலையில் கிடைக்கும்
at mean position
சராசரி நிலையில் கிடைக்கும்
midway between mean and extreme position
தொலை நிலைக்கும் சராசரி நிலைக்கும் இடையே கிடைக்கும்
acceleration is same at all position
எல்லா நிலையிலும்
The velocity Of sound is maximum in
ஒளியின் வேகமானது கீழ்க்கண்டவற்றுள் எதில் பெருமமாக இருக்கும் ?
Water
தண்ணீரில்
Air
காற்றில்
Metal
உலோகத்தில்
Vacuum
வெற்றிடத்தில்
The aqueous solution of potassium chloride is
நீரில் கரைத்த பொட்டாசியம் குளோரைடு கரைசல் என்பது
a weak electrolyte
வலிமை குறைந்த மின்பகுளி
a strong electrolyte
வலிமை மிகுந்த மின்பகுளி
a non-electrolyte
மின்பகுளி இல்லை
initially weak ·and then become a strong electrolyte
ஆரம்பத்தில் வலிமை குறைந்து, பின்னர் வலிமை மிகுந்த மின்பகுளி
An acid is a substance that can lose a proton is called
அமிலம் என்பது புரோட்டான்களை இழக்கும் தன்மை கொண்டது
Arrhenius concept
அர்கீனியஸ் தத்துவம்
Bronsted-Lowry concept
பிரான்ஸ்டடு - லவ்ரீ தத்துவம்
Lewis coneept
லூயிஸ் தத்துவம்
Usanovich concept
உஷானாவிச் தத்துவம்
Which of the following is a wrong statement?
கிழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது தவறானவை ?
All the minerals are not ores
எல்லா கனிமமும் தாதுக்கள் இல்லை
All the ores are not minerals
எல்லா தாதுக்களும் கனிமங்கள் இல்லை
All the ores are minerals
எல்லா தாதுக்களும் கனிமங்கள்தான்
From ores, metals can be extracted economically
உலோகங்களை தாதுவிலிருந்து சிக்கனமாக பிரித்தெடுக்கலாம்
Which enzyme catalyze the conversion of Pyruvic Acid into Acetyl co-enzyme A in the respiratory process? சுவாசித்தல் நிகழ்ச்சியின் பொழுது பைருவிக் அமிலத்தை அசிட்டைஸல் கோ - என்லசம் - ஏ, என்ற மூலக் கூறாக மாற்றும் நொதி எது ?
Pyruvic acid oxidase
பைருவிக் அமிலஆக்சிடேஸ்
Pyruvate synthetase
பைருவேட் சிந்தட்டேஸ்
Aconitase
அகோனிடேஸ்
Pyruvate Dehydrogenase
பைருவேட் டி ஹைட்ரோஜினேஸ்
Match the following ·algal pigments with their colour :
List I (Pigment) | List II (Colour) |
a) Chlorophyll | 1.) Orange |
b) Xanthophyll | 2.) Green |
c) Carotenoid | 3.) Blue green |
d) Phycocyanin | 4.) Yellow |
கீழ்கண்ட ஆல்காக்களின் நிறமிகளுடன் அவற்றின் நிறத்தினை ஒப்பீடு செய்க :
பட்டியல் I (நிறமி ) | பட்டியல் II (நிறம் ) |
a) குளோரோபில் | 1.) ஆரஞ்சு |
b) சேந்தோபில் | 2.) பச்சை |
c) கரோட்டினாய்டு | 3.) நீலப் -பச்சை |
d) பைகோசயனின் | 4.) மஞ்சள் |
Which of the following is correct?
The term systole refers to
I. Phase of contraction of lungs.
II. Phase of relaxation of lungs.
III. Phase of relaxation of heart.
IV. Phase of contraction of heart.
கீழ்குறிப்பிட்டவைகளில் சரியானவற்றை குறிப்பிடுக.
சிஸ்டோல் என்பதின் பொருள்
I. நுரையீரல் சுருங்கும் நிலை .
II. நுரையீரல் விரிவடையும் நிலை.
III. இருதயம் விரிவடையும் நிலை.
IV. இருதயம் சுருங்கும் நிலை
I and II only
I மற்றும் II மட்டும்
II and III only
II மற்றும் III மட்டும்
II only
II மட்டும்
IV only
IV மட்டும்