Group 1 Prelims 2010 May TNPSC Question Paper

Group 1 Prelims 2010 May TNPSC Questions

1.

The Avogadro number is

அவோகாட்ரோ எண் என்பது 

A.

6.00x1024

B.

6.023x1023

C.

6.054x1022

D.

6.504x1022

ANSWER :

B. 6.023x1023

2.

Viscous force is directly proportional to

பாகுநிலை விசை என்பது கீழ்க்காணும் எந்த ஒன்றினுக்கு நேர் விகிதத்தில் உள்ளது ?

A.

temperature gradient

வெப்பநிலை வாட்டம் 

B.

mass gradient

நிறை வாட்டம் 

C.

velocity gradient

வேக வாட்டம் 

D.

charge gradient

மின்னூட்ட வாட்டம் 

ANSWER :

C. velocity gradient

வேக வாட்டம் 

3.

The South America country that suffered due to earthquake in 2010 was

2010-ம் ஆண்டு பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட தென் அமெரிக்கா நாடு 

A.

Argentina

அர்ஜென்டைனா 

B.

Chile

சிலி 

C.

Brazil

பிரேசில் 

D.

Libya

லிபியா 

ANSWER :

B. Chile

சிலி 

4.

According to the Economic Survey of India (2007-2008), the birth rate in Tamil Nadu state is

இந்திய பொருளாதார ஆய்வு அறிக்கை (92007-08)ன் படி , தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் 

A.

16.2

B.

18.4

C.

15.3

D.

10.6

ANSWER :

A. 16.2

5.

The structure observed by Robert Hooke in plant cells was

இராபர்ட் ஹூக் , தாவர செல்களில் பார்த்த அமைப்பின் பெயர் 

A.

Protoplasm

புரோட்டோ பிளாசம் 

B.

Cell wall

செல் சுவர் 

C.

Nucleus

நியூக்ளியஸ் 

D.

Tracheids

ட்ரக்சீட்கள் 

ANSWER :

B. Cell wall

செல் சுவர் 

6.

How many pairs of cranial nerves are present in shark fishes?

எத்தனை இணை கிரானியல் நரம்புகள் ஷார்க் மீன்(Shark) வகையில் உள்ளது ?

A.

8

B.

10

C.

12

D.

14

ANSWER :

B. 10

7.

When the basis of classification is according to location or place, the classification is called __________ classification

வகைப்படுத்துதல் என்பது இடம் அல்லது அமைவிடம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு அமையும் எனில் , அது ______________வகைப்பாட்டியல் என அழைக்கப்படும். 

A.

Quantitative

எண்ணின் அடிப்படையிலான 

B.

Geographical

பூகோள ரீதியான 

C.

Qualitative

பண்பின் அடிப்படையிலான 

D.

Chronological

கால வரிகையான 

ANSWER :

B. Geographical

பூகோள ரீதியான 

8.

The oxidation number of Fe in K3[Fe(CN)6] is

 K3[Fe(CN)6] என்ற அணைவுச் சேர்மத்தில் Fe-ன் ஆக்சிஜனேற்ற எள் 

A.

+2

B.

+3

C.

+1

D.

+4

ANSWER :

B. +3

9.

The ray which does not affect the photographic plate is

ஒளிப்படத் தகட்டைப் பாதிக்காத கதிர் 

A.

Alpha ray

ஆல்ஃபா கதிர் 

B.

Beta Ray

பீட்டா கதிர் 

C.

Gamma Ray

காமா கதிர் 

D.

none of these

இவற்றுள் எதுவுமில்லை 

 

ANSWER :

D. none of these

இவற்றுள் எதுவுமில்லை 

10.

Who among the following said that Buddha's character and teaching made him "The Light not of Asia only but of the World"?

பின்வருபவர்களில் புத்தரின் குணாதிசயமும் , போதனையும் அவரை 'ஆசியாவின் ஒளிமட்டுமின்றி உலகின் ஒளியாக்குகிறது' என்று கூறியவர் யார் ?

A.

Sir Edwin Arnold

சர் எட்வின் அர்னால்டு 

B.

Mrs. Rhys Davids

திருமதி. ரைஸ் டேவிட்ஸ் 

C.

Dr. Radhakrishnan

டாக்டர். இராதாகிருஷ்ணன் 

D.

H.G. Wells

எச். ஜி. வெல்ஸ் 

ANSWER :

A. Sir Edwin Arnold

சர் எட்வின் அர்னால்டு