Group 1 Prelims 2010 May TNPSC Question Paper

Group 1 Prelims 2010 May TNPSC Questions

21.

The end product of fermentation of molasses of sugarcane by yeast is

கரும்பு சக்கை கூழை ஈஸ்டினால் நொதிகளுக்குட்படுத்தும் போது கிடைக்கும் இறுதி விளைபொருள்: 

A.

Pyruvate

பைருவேட்  

B.

Phenol

 பீனால்

C.

Lactic acid

லேக்டிக் அமிலம்

D.

Ethyl alcohol

ஈதைல் ஆல்கஹால் 

ANSWER :

D. Ethyl alcohol

ஈதைல் ஆல்கஹால் 

22.

The year ______ was celebrated by the General Assembly of the UNO as international year for Human Rights.

_________ஆண்டை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மனித உரிமைகளுக்கான ஆண்டாகக் கொண்டாடியது. 

A.

1964

B.

1966

C.

1968

D.

none of these

இவற்றுள் எதுவுமில்லை 

ANSWER :

C. 1968

23.

Who won the latest Presidential elections in Sri Lanka?

இலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவர் யார் ?

A.

Sirimavo Bandaranaike

சிரிமாவோ பண்டாரநாயகே 

B.

Mahindra Rajapakse

மஹிந்தா ராஜபக்சே 

C.

Kumaratunge

குமாரதுங்கே 

D.

Dissanayake

திஸ்ஸநாயகே 

ANSWER :

B. Mahindra Rajapakse

மஹிந்தா  ராஜபக்சே 

24.

The tombat Sessaran was built by

சேசாரத்தில் உள்ள மசூதி யாரால் கட்டப்பட்டது ?

A.

Hymayun

ஹிமாயூன் 

B.

Sher Shah

ஷேர்ஷா

C.

Akbar

அக்பர் 

D.

Babar

பாபர் 

ANSWER :

B. Sher Shah

ஷேர்ஷா

25.

The famous leader of Narmada Bachao Andolan is

நர்மதா பச்சோவா அன்டோலனில் மிகவும் பரபலமான தலைவர் 

A.

Sunil Agarwal

சுனில் அகர்வால் 

B.

Rajesh Khanna

ராஜேஸ் கன்னா 

C.

Medha patkar

மேதா பட்கர் 

D.

K.C. Cherian

கே. சி. செரியன் 

ANSWER :

C. Medha patkar

மேதா பட்கர் 

26.

Species Plantarium' was authored by

ஸ்பீஷிஸ் பிளான்டேரம் என்ற நூலை எழுதியவர் 

A.

Hutchinson

ஹட்சின்சன் 

B.

Carolus Linnaeus

 கரோலஸ் லின்னேயஸ் 

C.

Engler and Prantl

எங்ளர் மற்றும் பிரான்டல் 

D.

Bentham and Hooker

 பெந்தம் மற்றும் ஹுக்கர்

ANSWER :

B. Carolus Linnaeus

கரோலஸ் லின்னேயஸ் 

27.

The yellow of Urine of the vertebrate is due to

முதுகெலும்பிலுள்ள சிறுநீர் மஞ்சள் நிறமாக இருக்கக் காரணம் 

A.

Urochrome

யூரோகுரோம் 

B.

Melanin

மெலானின் 

C.

Uric acid

யூரிக் அமிலம் 

D.

Cholesterol

கொழுப்புப் பொருள் 

ANSWER :

A. Urochrome

யூரோகுரோம் 

28.

The Eleventh Five-Year Plan was implemented during the period

பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு ?

A.

2005-10

B.

2002-07

C.

2007-12

D.

2006-11

ANSWER :

C. 2007-12

29.

Which one among the following South Asian countries has the highest population density?

தெற்கு ஆசிய நாடுகளில் மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள நாடு எது ?

A.

India

இந்தியா 

B.

Pakistan

பாகிஸ்தான்

C.

Nepal

நேபால்

D.

Sri Lanka

ஸ்ரீலங்கா 

ANSWER :

A. India

இந்தியா 

30.

Ashoka patronized

அசோக மன்னர் அரசின் ஆதரவைப் பெற்ற மதம் 

A.

Jainism

ஜைன மதம் 

B.

Saivism

சைவம் 

C.

Buddhism

புத்த மதம் 

D.

Vaishnavism

வைணவம் 

ANSWER :

C. Buddhism

புத்த மதம்