Group 1B and 1C Prelims 2024 July TNPSC Question Paper

Group 1B and 1C Prelims 2024 July TNPSC Questions

1.
Electrical wire is enclosed/covered with a layer of plastic material to make it
மின்கம்பியானது நெகிழிப்பொருள் அடுக்கால் மூடப்படுவதற்கு/உறையிடப்படுவதற்கு காரணம் அதனை ____________ செய்வதற்காக
A.
Strong
வலிமை
B.
Good conductor
நற்கடத்தியாக
C.
Safe
பாதுகாப்பு
D.
Beautiful
அழகு
ANSWER :
C. Safe
பாதுகாப்பு
2.

Intelligent Quotient (IQ) is
அறிவுத்திற அளவெண் (IQ) என்பது

ANSWER :

A.

3.
The one of the advantage of conceptual learning is
பகுத்தறிந்து கற்றலின் சிறப்பியல்புகளில் ஒன்று
A.
Focusing on the outcome of the learning process
படித்தல் செயலின் முக்கியத்துவத்தை வெளிக்கொணர கூர்மையாக்கல்
B.
Takes longer to achieve
சாதிக்க அதிக காலம் எடுத்துக்கொள்ளல்
C.
Ability to quickly recall
விரைவாக திரும்ப கொணர் திறன்
D.
Helps to develop the foundational knowledge
அடிப்படை அறிவை வளர்க்க உதவுதல்
ANSWER :
A. Focusing on the outcome of the learning process
படித்தல் செயலின் முக்கியத்துவத்தை வெளிக்கொணர கூர்மையாக்கல்
4.
When two solid balls/surfaces in contact move relative to each other _________ opposes their relative motion
ஒன்றோடொன்று தொட்டுக்கொண்டிருக்கும் இரண்டு திண்ம பந்துகள்/பரப்புகள் ஒன்றையொன்று சார்ந்து நகரும் போது ___________________ அவைகளின் சார்பு இயக்கத்தை எதிர்க்கும்
A.
Friction
உராய்வு
B.
Mass
நிறை
C.
Velocity
திசைவேகம்
D.
Time
நேரம்
ANSWER :
A. Friction
உராய்வு
5.
At the beginning stages, which type of learning is involved in memorizing multiplication tables.
(i) Habitual learning
(ii) Conceptual learning
(iii) Both Habitual and Conceptual learning
(iv) Neither Habitual nor Conceptual learning
ஆரம்பக் கற்றல் நிலைகளில் பெருக்கல் அட்டவணைகளை மனப்பாடம் செய்தல் எவ்வகையான கற்றல்
(i) பழக்கமுறைக் கற்றல்
(ii) கருத்தியல் கற்றல்
(iii) பழக்கமுறை மற்றும் கருத்தியல் சார்ந்தது
(iv) பழக்கமுறையும் அல்லாது கருத்தியல் முறையும் அல்லாதது
A.
(i) only
(i) மட்டும்
B.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
C.
(i), (ii) and (iii) only
(i), (ii) மற்றும் (iii) மட்டும்
D.
(i), (ii), (iii) and (iv) all
(i), (ii), (iii) மற்றும் (iv) அனைத்தும்
ANSWER :
A. (i) only
(i) மட்டும்
6.

Match the date with days correctly:

List I List II
a) 28th February 1.) Civil Services Day
b) 20th August 2.) United Nations Day
c) 21st April 3.) National Scientific Temper Day
d) 24th October 4.) National Science Day

பின்வரும் தேதியுடன் முக்கியமான நாள்களைச் சரியாகப் பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
a) பிப்ரவரி 28 1.) குடிமுறை அரசுப் பணி தினம்
b) ஆகஸ்ட் 20 2.) ஐக்கிய நாடுகள் தினம்
c) ஏப்ரல் 21 3.) தேசிய அறிவியல் மனப்பான்மைத் தினம்
d) அக்டோபர் 24 4.) தேசிய அறிவியல் தினம்
A.

1 2 3 4

B.

4 3 1 2

C.

1 4 3 2

D.

4 3 2 1

ANSWER :

B. 4 3 1 2

7.
The important abiotic components of a fresh water ecosystem are:
1. Mineral components like Ca, Mg, P, N, S
2. Climatic factors like light, temperature, water, pH, turbidity etc
3. Producers and Consumers
4. Decomposers/Saprotrophs
நன்னீர் சூழ்நிலை மண்டலத்தில் முக்கியமான உயிரற்ற காரணிகள் எவை:
1. கனிம காரணிகள்-Ca, Mg, P, N, S
2. காலநிலைக் காரணிகள்-ஒளி, வெப்பம், தண்ணீர், pH, கலங்கல் தன்மை etc
3. உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள்
4. சிதைப்பான்கள் மற்றும் மக்குண்ணிகள்
A.
1 and 2
1 மற்றும் 2
B.
1 and 3
1 மற்றும் 3
C.
1 and 4
1 மற்றும் 4
D.
1, 2, 3 and 4
1,2,3 மற்றும் 4
ANSWER :
A. 1 and 2
1 மற்றும் 2
8.
Which one of the following is a living fossil?
கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் எது வாழும் புதைப்படிவம்?
A.
Trilobite
ட்ரைலோபைட்
B.
Cystoceros
சிட்டோசெராஸ்
C.
Gyroceros
கைரோசெராஸ்
D.
Platypus
பிளாடிபஸ்
ANSWER :
D. Platypus
பிளாடிபஸ்
9.
Arrange the following organisms based on their evolution
(I) Pogonophora
(II) Phoronida
(III) Brachiopoda
(IV) Bryozoa
கீழ்காணும் உயிரினங்களைப் பரிணாமத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துக
(I) ஃபோகோனோபோரா
(II) ஃபோரோனிடா
(III) பிராங்கியோபோடா
(IV) பிரையோஸோவா
A.
IV, II, III, I
B.
I, II, III, IV
C.
IV, III, II, I
D.
II, III, I, IV
ANSWER :
C. IV, III, II, I
10.

Match the following:

List I List II
a) Air borne diseases 1.) Botulism
b) Food borne diseases 2.) Tuberculosis
c) Soil borne diseases 3.) Cholera
d) Water borne diseases 4.) Tetanus

பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
a) காற்று வழி நோய்கள் 1.) பொட்டுலிசம்
b) உணவு வழி நோய்கள் 2.) காசநோய்
c) மண் வழி நோய்கள் 3.) காலரா
d) நீர் வழி நோய்கள் 4.) டெட்டனஸ்
A.

2 1 4 3

B.

2 4 3 1

C.

3 2 1 4

D.

4 3 1 2

ANSWER :

A. 2 1 4 3