Group 1B and 1C Prelims 2024 July TNPSC Question Paper

Group 1B and 1C Prelims 2024 July TNPSC Questions

31.
Which of the following are incorrectly paired?
(1) IPCC - Intragovernmental Panel on climate change
(2) IUCN - International Union for Conservation of Nature
(3) NGT - National Green Tribunal
(4) UNFCC - United Nations Framework Convention on Climate Change
பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(1) IPCC - காலநிலை மாற்றம் குறித்த உள் அரசு குழு
(2) IUCN - இயற்கை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம்
(3) NGT - தேசிய பசுமை ஒப்பந்தம்
(4) UNFCC - காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு
A.
(1) and (3) are incorrect
(1) மற்றும் (3) தவறு
B.
(1) is incorrect
(1) தவறு
C.
(2) and (4) are incorrect
(2) மற்றும் (4) தவறு
D.
(3) and (4) are incorrect
(3) மற்றும் (4) தவறு
ANSWER :
C. (2) and (4) are incorrect
(2) மற்றும் (4) தவறு
32.
Which among the following is a primary air pollutant?
கீழ்கண்டவற்றில் எது முதன்மை காற்று மாசுபடுத்தி?
A.
Ozone
ஓசோன்
B.
Sulphur dioxide
சல்பர் டை ஆக்ஸைடு
C.
Photochemical smog
போட்டோகெமிக்கல் ஸ்மாக்
D.
Peroxy acetyl nitrate
பெராக்ஸி அசிட்டைல் நைட்ரேட்
ANSWER :
B. Sulphur dioxide
சல்பர் டை ஆக்ஸைடு
33.
The acceptable limit of free residual chlorine in drinking water as per CPCB (India) standards.
இந்திய அரசின் மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தர அடிப்படையில் குடிநீரில் காணப்படும் ஏற்றுக்கொள்ளத்தக்க குளோரினின் அளவு
A.
5mg/l
5மி.கி/லி
B.
2 mg/l
2 மி.கி/லி
C.
0.2mg/l
0.2மி.கி/லி
D.
250 mg/l
250 மி.கி/லி
ANSWER :
C. 0.2mg/l
0.2மி.கி/லி
34.
Which of the following statements are true about air pollution?
(i) Air is polluted by natural contaminants like pollen grains, volcanic eruption
(ii) Incomplete combustion of fuels lead to release of air pollutants
(iii) Air pollutants never reacts with sunlight
(iv) Air pollutants react with sunlight and it is leads to formation of secondary air pollutants.
காற்று மாசுபாடு பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(i) மகரந்தத் துகள்கள், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை மாசுக்களால் காற்று மாசுபடுகிறது.
(ii) எரிபொருளின் முழுமையற்ற எரிப்பு காற்று மாசுபாடுகளை வெளியிட வழிவகுக்கிறது.
(iii) காற்று மாசுபடுத்திகள் சூரிய ஒளியுடன் ஒருபோதும் வினைபுரிவதில்லை
(iv) காற்று மாசுபடுத்திகள் சூரிய ஒளியுடன் வினைபுரிந்து இரண்டாம் நிலை காற்று
மாசுபடுத்திகளை உருவாக்குகின்றன.
A.
(i) only
(i) மட்டும்
B.
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
C.
(i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
D.
(ii) and (iv) only
(ii) மற்றும் (iv) மட்டும்
ANSWER :
C. (i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
35.
Which one of the following is the supreme god of Todas?
தோடாவின் உயர்ந்த கடவுள் பின்வருவனவற்றில் எது?
A.
Mahadeo
மஹாதியோ
B.
Durga
துர்கா
C.
Teikizi
டீகிர்சி
D.
Clan
கிளான்
ANSWER :
C. Teikizi
டீகிர்சி
36.
Reason and Assertion type :
Assertion [A] : Maternal mortality rate has decreased since 1990 in India.
Reason [R]: National Health Policy and its adaptations.
கூற்று மற்றும் காரணம்
கூற்று (A) : இந்தியாவில் 1990லிருந்து மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்து காணப்படுகிறது.
காரணம் [R] : தேசிய சுகாதார திட்டங்கள் மற்றும் அதனை கடைபிடித்தல்.
A.
(A) [A] is correct but [R] is wrong
[A] சரி ஆனால் [R] தவறு
B.
[A] is false and [R] is true
[A] தவறு மற்றும் [R] சரி
C.
Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [A]விற்கு [R] சரியான விளக்கமாகும்
D.
Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [A]விற்கு [R] சரியான விளக்கம் அல்ல
ANSWER :
C. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [A]விற்கு [R] சரியான விளக்கமாகும்
37.
Which is/are correct statement/s of Uzhavar mobile application.
(i) Tamil Nadu launched Uzhavan mobile application.
(ii) Uzhavan mobile application is used by less than 10.30 lakh farmers.
(iii) Uzhavan mobile application has 18 vital services.
உழவர் கைபேசி பயன்பாட்டின் சரியான கூற்று எது/எவைகள்?
(i) தமிழ்நாடு உழவன் மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியது.
(ii) உழவன் மொபைல் அப்ளிகேஷனை 10.30 லட்சத்திற்கும் குறைவான விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
(iii) உழவன் மொபைல் அப்ளிகேஷனில் 18 முக்கிய சேவைகள் உள்ளன.
A.
(i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
B.
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
C.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
D.
(i) only
(i) மட்டும்
ANSWER :
A. (i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
38.
Who are believed to be the early settlers of India?
இந்தியாவின் ஆரம்பகால குடியேற்றக்காரர்கள் யார் என்று நம்பப்படுகிறது?
A.
The Australoids
ஆஸ்ட்ராலாய்டுகள்
B.
The mangoloids
மங்கோலாய்டுகள்
C.
The Brachycephals
பிராச்சிசெபல்ஸ்
D.
The Negritoes
நீக்ரிட்டோக்கள்
ANSWER :
D. The Negritoes
நீக்ரிட்டோக்கள்
39.
In West Bengal, river Ganges, known as Padma, branches out into Hooghly and
கங்கை நதி மேற்கு வங்கத்தில் பத்மா என்று அழைக்கப்படுகிறது, இது இங்கு ஹுக்ளி மற்றும் பின்வரும் ஒன்றனுடன் இரு கிளைகளாக பிரிகின்றது.
A.
Rupnarayan
ரூப்நாராயண்
B.
Subarnarekha
சுபர்ணரேகா
C.
Damodar
தாமோதர்
D.
Bhagirathi
பாகிரதி
ANSWER :
B. Subarnarekha
சுபர்ணரேகா
40.
Which of the following statements are true about Thar desert?
(i) Thar desert is distributed in Rajasthan, Punjab, Haryana and Gujarat.
(ii) Thar desert is located to the West of Aravalli range.
(iii) It is the World's 30th largest desert.
தார் பாலைவனம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
(i) தார் பாலைவனம் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத்தில் பரவியுள்ளது.
(ii) தார் பாலைவனம் ஆரவல்லி மலைத் தொடருக்கு மேற்கே அமைந்துள்ளது.
(iii) இது உலகின் 30 மிகப்பெரிய பாலைவனமாகும்.
A.
(i) only
(i) மட்டும்
B.
(i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
C.
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
D.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
ANSWER :
C. (i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்