Group 1 Prelims 2021 January TNPSC Question Paper

Group 1 Prelims 2021 January TNPSC Questions

1.

Which of the following objectives are true with relevant of Tamil Nadu social Welfare Board?

I. Upliftment of people living below poverty line through volantary institutions in the state

II. To promote setting up of Non-Governmental Social Welfare Organizations

III.To render technical and financial assistance to the voluntary institutions for better quality and standard of services

IV.To strive for eqality between men and women

தமிழ்நாடு சமூக நல வாரியத்துடன் தொடர்புடைய பின்வரும் நோக்கங்களில் எது உண்மை ?

I. மாநிலத்தில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் மேம்பாடு 

II. அரசு சாரா சமூக நல அமைப்புகளை அமைப்பதை ஊக்குவித்தல்.

III. சிறந்த தரம் மற்றும் சேவைகளின் தரத்திற்காக தன்னார்வ நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குதல்.

IV. ஆண்களுக்கு பெண்களுக்கும் இடையிலான சமத்துவத்திற்காக பாடுபவது.

A.

I,II and IV

I,II மற்றும் IV 

B.

II,III and IV

II,III மற்றும் IV 

C.

I,III and IV

I,III மற்றும் IV 

D.

I,II and III

I,II மற்றும் III

ANSWER :

D. I,II and III

D. I,II மற்றும் III

2.

Choose the correct statements related to "Black money"

a) These are the assets not reported to the government at the same time of their generation.

b) Estimate of black money in India for the year 1983-84 is 95% of GDP.

C) "Tax havens" are typically big countries which impose high tax on the foreigners who decide to settle down.

கருப்பு பணம் தொடர்பான கீக்காணும் கூற்றில் கூற்றுகளில் சரியயானவற்றை தேர்வு செய்யவும்.

(a) இந்த வகையான இருப்பு உடமைகளின் உற்பத்தி பற்றி அரசுக்கு தகவல் கொடுக்கப்படுவதில்லை.

(b) 1983 - 84 ஆம் ஆண்டில் கருப்பு பணத்தின் மதிப்பீடானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 95% ஆகும் .

(c) "வரி ஏமாற்று புகலிடம்" என்பவை பொதுவாக பெரிய நாடுகளாக இருக்கும். மேலும் அந்த நாடுகள், குடியேற என்னும் வெளிநாட்டவர் மீது அதிக வரிச்சுமையை திணிக்கும் .

A.

(a) Only

(a) மட்டும் 

B.

(b) Only

(b) மட்டும் 

C.

(a) and (b) Only

(a) மற்றும் (b) மட்டும் 

D.

(b) and (c) Only

(b) மற்றும் (c) மட்டும் 

ANSWER :

A. (a) Only

A. (a) மட்டும் 

3.

Statement 1: A major issue highlighted by census 2011 is that there are around 50 lakh less children in the age group 0-6 years in the census 2011 than census 2001.

Statement 2: Population growth rate between 2001 and 2011 is the lower than the Population growth rate between 1991 and 2001.

கூற்று 1 : 0 - 6 வயது குழந்தைகளின் எண்ணிக்கை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒப்பிடும்போது மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுமார் 50 லட்சம் வரை குறைந்துள்ளது. இந்த உண்மை முக்கிய பிரச்சனையாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் கட்டிக் காட்டப்பட்டுள்ளது .

கூற்று 2 : 2001 மற்றும் 2011 ம் ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 1991 மற்றும் 2001 ம் ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள் தொகை வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிடுகையில் குறைவானது ஆகும் .

A.

S1 and S2 are correct but S2 does not explain S1

கூற்று 1 மற்றும் 2 சரி ,ஆனால் கூற்று 2 ,கூற்று 1-க்கான விளக்கம் அல்ல 

B.

S1 is wrong; S2 is correct

கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C.

Both S1 and S2 are wrong

 கூற்று 1 மற்றும் கூற்று 2 இரண்டும் தவறு

D.

S1 and S2 are correct and S2 explains the S1

 கூற்று 1 மற்றும் கூற்று 2 இரண்டும் சரி .கூற்று2 ,கூற்று 1  க்கான சரியான விளக்கம் 

ANSWER :

D. S1 and S2 are correct and S2 explains the S1

D. கூற்று 1 மற்றும் கூற்று 2 இரண்டும் சரி .கூற்று2 ,கூற்று 1  க்கான சரியான விளக்கம் 

4.

What are the recent trends in the global economy which has led to RBI ' sell buy'swap of USD/INR

a) Financial markets worldwide facing intense selling pressures due to the spread of Covid-19 infections.

b) Slump in International crude prices.

c) Emerging market currencies experiencing upward pressure.

உலக பொருளாதாரத்தின் சமீப போக்குகளில் எவை இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI)அமெரிக்க டாலர்- இந்திய ரூபாய் 'விற்கும் - வாங்கும்' பரிமாற்றத்தை செயல்படுத்த காரணமாக அமைந்துள்ளது ?

A.

(a) Only

(a) மட்டும் 

B.

(b) and (c) Only

(b) மற்றும் (c) மட்டும் 

C.

(a) and (b) Only

(a) மற்றும் (b) மட்டும் 

D.

(c) Only

 (C) மட்டும் 

ANSWER :

C. (a) and (b) Only

C. (a) மற்றும் (b) மட்டும் 

5.

Name the first backward classes commission established in the year 1953.

1953ல் நிறுவப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆணையத்தின் பெயரைக் குறிப்பிடவும். 

A.

Mandal Commission

மண்டல் ஆணையம்

B.

Kalelkar Commission

 காலேல்கர் ஆணையம் 

C.

Harbajan Commission

ஹர்பஜன் ஆணையம் 

D.

National Commission for backward classes

பின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையம் 

ANSWER :

B. Kalelkar Commission

 காலேல்கர் ஆணையம் 

6.

Which of the following statements regarding Arignar Anna is / are Correct ?

(a) He saved as the sub editor of the "Justice" Magazine

(b) He became editor for "Viduthalai"

(c) He was associated with the activites related to Tamil Weekly paper "Mudi Arasu"

அறிஞர் அண்ணா பற்றிய சரியான கூற்றை / கூற்றுகளை தேர்வு செய்யவும்.

(a) அவர் 'நீதி' பத்திரிகையின் துணை ஆசிரியராக பணியாற்றினார்.

(b) 'விடுதலை' பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார்

(c) 'முடியரசு' எனும் தமிழ் வார இதழ் தொடர்பான பணிகளில் ஈடுபட்டார். 

A.

(a) Only

(a) மட்டும்

B.

(a) and (b)

(a)  மற்றும்  (b) 

C.

(b) and (c)

(b)  மற்றும்  (c) 

D.

(a), (b) and (c)

(a) , (b)  மற்றும்  (c)

ANSWER :

B. (a) and (b)

 (a) மற்றும் (b)

7.

In 1944 at which district conference, 'Justice Party' was converted into 'Dravidar Kazhakam' ?

1944ல் நடைபெற்ற ____________மாநாட்டில் நீதிகட்சி திராவிடர் கழகமாக மாறியது.  

A.

Salem

சேலம் 

B.

Namakal

நாமக்கல்

C.

Dharmapuri

 தர்மபுரி 

D.

Trichy

திருச்சி

ANSWER :

A. Salem

சேலம் 

8.

Which amoung the following statements is not an objective of "Cradle Baby Scheme" ?

பின்வரும் கூற்றுகளில் 'தொட்டில் குழந்தை திட்டத்தின்' நோக்கம் அல்லாதது எது ? 

A.

To ensure adoption of family planning

குடும்பக் கட்டுபாடு முறையை உறுதி செய்வது 

B.

To eradicate female infanticide

பெண் சிசுக்கொலையை ஒழிப்பது 

C.

To ensure child sex ratio

குழந்தை பாலின விகிதத்தை அதிகரிப்பது 

D.

To increase the ratio of girl child literacy

பெண் குழந்தைகளின் கல்வியறிவை அதிகரிப்பது 

ANSWER :

A. To ensure adoption of family planning

 குடும்பக் கட்டுபாடு முறையை உறுதி செய்வது 

9.

I. To transfer the substantive provisions under the Indian penal Code

II. Dowry givers should be excluded from punishment

III. Appointment of Dowry Prohibition Officers

IV. The marriage expenses should be limited to 20% of the annual income of the girl's parents/guardian

Which of the above statement is/are true concerning the Dowry Prohibition Act,1961 ?

I. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கணிசமான விதிகளை மாற்றுவது.

II. வரதட்சணை கொடுப்பவர்கள் தண்டனையிலிருந்து விலக்கப்பட வேண்டும்.

III. வரதட்சணை தடை அதிகாரிகளை நியமித்தல்.

IV. திருமணச் செலவுகள் பெண்களின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானத்தில் 20%க்குள் இருக்க வேண்டும்.

1961, வரதட்சணை தடைச்சட்டம் தொடர்பான மேற்கண்ட கூற்றுகளில் எது எவை உண்மை ?

A.

I Only

I  மட்டும் 

B.

II Only

II மட்டும் 

C.

I and III Only

I மற்றும் II மட்டும் 

D.

All of the above

மேற்கண்ட அனைத்தும்

ANSWER :

D. All of the above

மேற்கண்ட அனைத்தும்

10.

The Samarasa Suddha Sanmarga Sangam was founded by

சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியவர்

A.

DR. Muthulakshmi Reddy

 DR. முத்துலட்சுமி ரெட்டி 

B.

T.M. Nair

டி.ம். நாயர் 

C.

Thanthai Periyar

தந்தை பெரியார் 

D.

Ramalinga Adigal

இராமலிங்க அடிகள் 

ANSWER :

D. Ramalinga Adigal

இராமலிங்க அடிகள்