The source of dendrothermal energy is
மரவெப்ப ஆற்றலின் (dendrothermal energy)ஆதாரம் என்பது
Biomass
உயிர்த்திறன்
Coal
நிலக்கரி
Pyrolysis
வெப்பசிதைவு
Natural Gas
இயற்கை வாயு
Which of the following is the consequence of climate change related warming of rivers ?
பின்வருவனவற்றில் எது நதிகளின் காலநிலை தொடர்பான வெப்பமயமாதலின் விளைவு ?
changes in water salinity
நீர் உப்புத் தன்மை மாற்றங்கள்
changes in fish migration patterns
மீன்கள் இடப்பெயர்வு முறை மாற்றங்கள்
changes in pathogen load
நோய்க்கிருமிகள் எண்ணிக்கை மாற்றங்கள்
changes in contaminat levels
நீர் அசுத்த மட்டத்தில் மாற்றங்கள்
The major cause for the depletion of Ozone is
ஓசோணை அழிக்கும் முக்கிய காரணி
Aerosal
தூசுப்படலம்
Hydrogen Sulphide
ஹைட்ரஜன் சல்ஃபைடு
Hydrogen Sulphate
ஹைட்ரஜன் சல்ஃபேட்
Carbon di oxide
கார்பன் டை ஆக்ஸைடு
The pollutant which cause impairment in the plant metabolism is
தாவர வளர்சிதை மாற்றத்தில் குறைப்பாட்டை ஏற்படுத்தும் மாசு
Nitrous oxide
நைட்ரஸ் ஆக்ஸைடு
Carbon di oxide
கார்பன் - டை - ஆக்ஸைடு
Sulphur di oxide
சல்பர் - டை - ஆக்ஸைடு
carbon mono oxide
கார்பன் மோனாக்ஸைடு
The Chairperson of National Diasater Management Authority is
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர்
Prime Minister
பிரதம மந்திரி
Home Minister
உள்துறை மந்திரி
The President
ஜனாதிபதி
Defence Minister
பாதுகாப்புத்துறை மந்திரி
The Most important scheduled tribes of Uttar Pradesh and Uttarakhand
உத்திரபிரதேசம் மற்றும் உத்தரகாண்டின் மிக முக்கியமான பழங்குடியினர்
The most Populous state of India is
அதிக மக்கட் தொகையை கொண்ட இந்திய மாநிலம்
Bihar
பீஹார்
Maharastra
மகாராஷ்டிரம்
Uttar Pradesh
உத்திரபிரதேசம்
West Bengal
மேற்கு வங்கம்
The total number of railway zones in India are
இந்தியாவின் ரயில்வே மண்டலங்களின் மொத்த எண்ணிக்கை
Fourteen Zones
பதினான்கு மண்டலங்கள்
Fifteen Zones
பதினைந்து மண்டலங்கள்
Sixteen Zones
பதினாறு மண்டலங்கள்
Seventeen Zones
பதினேழு மண்டலங்கள்
__________soil is found in all the districts of Tamil Nadu except Nilgris.
____________மண் வகை தமிழ் நாட்டில் நீலகிரியை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகிறது.
Red soil
செம்மண்
Black soil
கரிசல் மண்
Laterite soil
துருக்கல் மண்
Sandy soil
மணல் மண்
Identify the options in which the rivers are given in North - South sequence
வடக்கு - தெற்கு வரிசையில் ஆறுகள் கொடுக்கப்பட்டுள்ள ஒன்றை அடையாளம் காண்க.
Godavari - Mahanadi - Kaveri - Krishna
கோதாவரி - மகாநதி - காவேரி - கிருஷ்ணா
Mahanadi - Godavari - Krishna - Kaveri
மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - காவேரி
Krishna -Kaveri - Godavari - Mahanadi
கிருஷ்ணா - காவேரி - கோதாவரி - மகாநதி
Kaveri - Godavari - Mahanadi - Krishna
காவேரி - கோதாவரி - மகாநதி - கிருஷ்ணா