Group 1 Prelims 2021 January TNPSC Question Paper

Group 1 Prelims 2021 January TNPSC Questions

21.

Who first brought Christian faith into South India ?

முதன் முதலில் கிறித்துவ நம்பிக்கையை தென்னிந்தியாவிற்கு கொணர்ந்தவர் யார் ?

A.

Martin Luther

மார்டின் லூதர் 

B.

Ignatius Loyola

இக்னேசியஸ் லயோலா 

C.

St.Francis Xavier

புனித பிரான்சிஸ் சேவியர்

D.

St.Thomas

 புனித தாமஸ் 

ANSWER :

D.St.Thomas

 புனித தாமஸ் 

22.

This Philosophy was purportedly founded in the 5th Century BC by Makkhali Gosala. It was a major rival of vedic religion.It reached the height of its popularity during the rule of the mauryan Emperoe Bindusara around 4th century BC. This School of thought was followed for nearly 2000 years through the 14th century CE in the southern states of karnataka and Tamilnadu Which school of thought is described above ?

இத்தத்துவம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் முக்காலி கோசாலரால் நிறுவப்பட்டிருக்கலாம் என்று அறியப்படுகிறது. இது வேத மதத்திற்கு பெரும் சவாலாக இருந்தது இது சுமார் கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசர் பிந்துசாராவின் ஆட்சிக் காலத்தில் புகழின் உச்சத்தை அடைந்தது. இத்தத்துவம் கி.பி . 14ஆம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட  2000 ஆண்டு காலங்கள் தென்மாநிலங்களான கர்நாடகா மற்றும் தமிழகத்தில் தொடர்ந்து பின்பற்றப்பட்டது .

மேல்காணும் விவரிப்பு எந்த தத்துவத்தை குறிக்கிறது ?  

A.

Carvaka

சர்வாகா 

B.

Ajivika

ஆசிவகம் 

C.

Lokayata

லோகாயதம்

D.

Mimamsa

 மிமாம்சா 

ANSWER :

B.Ajivika

ஆசிவகம் 

23.

How thecoronation of crown prince was described under the Vijayanagar rule ?

விஜயநகர் ஆட்சியின் கீழ் இளவரசரின் முடிசூட்டல் எவ்வாறு அழைக்கப்பட்டது ? 

A.

Aswamedayagam

அஸ்வமேதயாகம் 

B.

Pattabhisegam

 பட்டாபிஷேகம் 

C.

Satabhisegam

 சதாபிஷேகம் 

D.

Yuvaraja Pattabhisegam

யுவராஜ பட்டாபிஷேகம்

ANSWER :

D.Yuvaraja Pattabhisegam

யுவராஜ பட்டாபிஷேகம்

24.

If a simple pendulum with the mass of the bob as 'M' has a time period "T", then if in the same pendulum another bob with 2M replaces the original bob. Now the time period is(It may be assumed that the string attached to the bob has no mass)

M என்ற நிறைகொண்ட ஒரு தனிவூ சலின் (simple pendulum) அலைவு நேரம் "T" என உள்ளது பின் அத்தனிவூசலின் ஊசற்குண்டு மாற்றப்படுவதால் அதன் நிறை 2M ஆக மாறுகிறது தற்போது அதன் அலைவுநேரம் என்னவாக இருக்கும் ? ( ஊசற்குண்டை தாங்கும் இழை நிறையற்றதாகவே கருதலாம் )

A.

2 T

B.

T/2

C.

T

D.

3T/2

ANSWER :

C.T

25.

Alamgir nama was written by whom ?

ஆலம்கீர் நாமாவை இயற்றியது யார் ? 

A.

Jafar Khan

ஜாஃபர் கான் 

B.

Muhammad Qazim

முஹம்மத் காஷிம் 

C.

Aurangazeb

அவுரங்கசீப் 

D.

Mukhtiar Khan

முக்தயார் கான் 

ANSWER :

B. Muhammad Qazim

 முஹம்மத் காஷிம் 

26.

Arrange the chronological Order.

1. Death of Humayun

2. Second Battle of Panipat

3. Building at Fathpur Sikiri

4. Proclamation of Din-illahi

கீழ்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக்க.

1. ஹூமாயூனின் இறப்பு

2. இரண்டாம் பானிப்பட்டு போர்

3. பதேப்பூர் சிக்ரி கட்டப்படுதல்

4. தீன் இலாஹி மதம் அறிவிப்பு 

A.

2 - 1 - 4 - 3

B.

1 - 2 - 3 - 4

C.

3 - 4 - 2 - 1

D.

4 - 3 - 2 - 1

ANSWER :

B. 1 - 2 - 3 - 4

27.

Which land distribution system adopted by sultan of Delhi ?

டெல்லி சுல்தான்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நில விநியோக முறை எது ?

A.

Iqtadari

இக்ததாரி 

B.

Mansapshari

மன்சப்தாரி 

C.

Subhadhari

சுபதாரி 

D.

Zamindhari

ஜமீன்தாரி 

ANSWER :

A. Iqtadari

இக்ததாரி 

28.

Math the Following:

List I List II
a) Mahabaladhi Krita 1.) Commander of the Cavalry
b) Mahashvapati 2.) Commander in Chief
c) Mahapilupati 3.) Chief Justice
d) Mahadanda Nayak 4.) Commander of the elephant force

கீழ்கண்டவற்றை பொருத்துக:

List I List II
a) மகாபாலதி கிருத்த 1.) குதிரை படை தளபதி
b) மகாஸ்வபதி 2.) படைத் தளபதி
c) மகாபிலுபதி 3.) தலைமை நீதிபதி
d) மகாதண்ட நாயக் 4.) யானைப் படைத் தளபதி
A.

4 3 2 1

B.

2 1 4 3

C.

1 2 3 4

D.

3 2 4 1

ANSWER :

B.2 1 4 3

29.

Who was the Director General of Archaeological survey of the India at the time of Indus Valley Excavation ?

சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் போது இந்திய தொல்பொருள் ஆய்வின் இயக்குநர் ஜெனரல் யார் ? 

A.

Dr. R.D. Banerjee

 முனைவர். R.D. பானர்ஜி 

B.

Sir John Marshall

சார் ஜான் மார்ஷல் 

C.

D.R. Sahani

D.R. சஹானி 

D.

Max Muller

மாக்ஸ் முல்லர் 

ANSWER :

B. Sir John Marshall

சார் ஜான் மார்ஷல் 

30.

More than 500 seals have been discovered in the Indus Valley civilization which are all

சிந்து சமவெளி நாகரீகத்தில் 500-க்கும் மேற்பட்ட முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டது அலைகள் ___________ஆல் தயாரிக்கப்பட்டது.

A.

Gold

தங்கம்

B.

Silver

 வெள்ளி 

C.

Terracottas

மண்ணால் செய்யப்பட்டது 

D.

Copper

செம்பு 

ANSWER :

C. Terracottas

மண்ணால் செய்யப்பட்டது