Which is the one considered to be more important to study the History of science is
அறிவியல் வரலாற்றினைக் கற்பதில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் ஒன்று
Antiquarian curiosity
பழம்பொருள்மீது ஆர்வம்
Logical reasoning
தர்க்க ரீதியாகக் காரணங்காணல்
Scientific knowledge
அறிவியல் அறிவு
Conjunction with philosophy
தத்துவத்துடன் இணைப்பு
Match the following:
List I | List II |
a) Polyethyleneglycol | 1.) Herbicide |
b) Bt Toxin | 2.) Stress Tolerance |
c) Glyphosate | 3.) Insecticide |
d) Proline | 4.) Cell Fusion |
கீழ்க்கண்டவற்றை பொருத்துக
பட்டியல் I | பட்டியல் II |
அ) பாலி எதிலின் கிளைகால் | 1.) களைக்கொல்லி |
ஆ) நச்சுகள் | 2.) அழுத்த சகிப்புத்தன்மை |
இ) கிளைபோசேட் | 3.) பூச்சிக்கொல்லி |
ஈ) புரோலின் | 4.) உயிரணு இணைவு |
Which of the following statement is/are correct NANOBOTS are :
(1) Robots that carry out a very specific function at nano scale level
(2) They can be injected into blood stream
(3) They can be used to measure toxic elements in the environment
(4) They are very cheap to produce
கீழ்க்காண்பவற்றுள் எது/ எவை சரியான.கூற்று ‘NANOBOT நானோபாட் எனப்படுவது
(1) ஒரு குறிப்பிட்ட பணியை செய்ய உதவும் நானோமீட்டர் அளவிலான ரோபோ ஆகும்
(2) இவற்றை இரத்த நாளங்களில் உட்புகுத்தலாம்
(3) இவற்றை சுற்றுச்சூழலில் உள்ள நச்சுப் பொருட்களை அளவிட பயன்படுத்தலாம்
(4) இவற்றை உற்பத்தி செய்வது மிக மலிவானது
(1), (2) and (4)
(1), (2) மற்றும் (4)
(1), (3) and (4)
(1), (3) மற்றும் (4)
(1), (2) and (3)
(1), (2) மற்றும் (3)
(1), (2), (3) and (4)
(1), (2),(3) மற்றும் (4)