_____________was the first mission to be operationalized under the National Action Plan on Climate Change (NAPCC).
கால நிலை மாற்றம் குறித்த - தேசிய செயல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள முதல் பணி____________ ஆகும்.
Solar Cities Programme (SCP)
சூரிய ஒளி நகரங்கள் திட்டம்
National Solar Mission (NSM)
தேசிய சூரிய ஒளி பணி
Solar Green Building (SGB)
சூரிய ஒளி பச்சை கட்டிடம்
Development of Solar Cities (DSC)
சூரிய ஒளி நகரங்களின் வளர்ச்சி
Which is the international coalition of solar-resource rich countries that are collectively addressing common challenges challenges on solar-energy applications?
சூரிய ஆற்றல் பயன்பாடுகளில் பொதுவாக உள்ள சவால்களை தீர்ப்பது குறித்து கூட்டாக விவாதிக்க உருவான - சூரிய வளம் மிகுந்த நாடுகளின் கூட்டமைப்பு எது?
International Solar Energy Society (ISES)
சர்வதேச சூரிய ஆற்றல் சமூகம் (ISES)
International Solar Alliance (ISA)
சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (ISA)
International Renewable Energy Agency (IRENA)
சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முகமை (IRENA)
International Energy Agency (IEA)
சர்வதேச ஆற்றல் முகமை (TEA)