Match the following books with their authors and find the correct order:
| List I | List II |
| a) Ulagam Sutrum Thamilan | 1.) Desiya Kavi |
| b) Gnanaratham | 2.) Swaminathan |
| c) Thanneer Thanneer | 3.) Ve. Ramalingam |
| d) En Kadhai | 4.) A. Karuppan |
பட்டியல் I-இல் உள்ள நூல்களைப் பட்டியல் II -இல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
| பட்டியல் I | பட்டியல் II |
| அ) உலகம் சுற்றும் தமிழன் | 1.) தேசியக் கவி |
| ஆ) ஞானரதம் | 2.) சுவாமிநாதன் |
| இ) தண்ணீர் தண்ணீர் | 3.) வெ. இராமலிங்கம் |
| ஈ) என் கதை | 4.) ஏ.கருப்பன் |