Group 1B and 1C Prelims 2026 March TNPSC Question Paper

Group 1B and 1C Prelims 2026 March

Group 1B and 1C Prelims 2026 March TNPSC Questions

1.
Which stage of Piaget is known for dealing with abstractness and reality?
பியாஜேயின் எந்த நிலை கருத்தியல் தன்மை மற்றும் எதார்த்தத்தைக் கையாள்வதற்கு தொடர்புடையது?
A.
Formal operational stage
முறையான செயல் நிலை
B.
Sensorymotor stage
புலன் இயக்க நிலை
C.
Pre-operational stage
செயலுக்கு முற்பட்ட நிலை
D.
Concrete operational stage
புலனீடான செயல் நிலை
ANSWER :
A. Formal operational stage
முறையான செயல் நிலை
2.

Match the following :

List I List II
(a) Swami Vivekananda 1. Man making education
(b) Rabindra Nath Tagore 2. Creative self-expression
(c) Mahatma Gandhi 3. Moral values and social responsibility
(d) Radhakrishnan 4. Basic Education


பின்வருவனவற்றைப் பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
(a) சுவாமி விவேகானந்தர் 1. மனிதனை உருவாக்கும் கல்வி
(b) ரபிந்தரனாத் தாகூர் 2. படைப்பாற்றல் மிக்க சுய வெளிப்பாடு
(c) மகாத்மா காந்தி 3. மதிப்பு மற்றும் சமூக பொறுப்பு
(d) இராதாகிருஷ்ணன் 4. ஆதாரக் கல்வி


(a) (b) (c) (d)

A.

1 2 3 4

B.

1 2 4 3

C.

2 1 3 4

D.

3 4 2 1

ANSWER :

B. 1 2 4 3

3.
Article 45 of the Indian Constitution originally directed the state to provide ________ for all children until they complete the age of fourteen.
இந்திய அரசியலமைப்பின் 45 வது பிரிவு முதலில் அனைத்து குழந்தைகளுக்கும் பதினான்கு வயது முடியும் வரை ________ வழங்குமாறு மாநிலத்திற்கு அறிவுறுத்தியது.
A.
Free and Compulsory education
இலவச மற்றும் கட்டாயக் கல்வி
B.
Vocational training
தொழில் பயிற்சி
C.
Higher Education Scholarships
உயர்கல்வி உதவித்தொகை
D.
Free textbooks
இலவச பாடப்புத்தகங்கள்
ANSWER :
A. Free and Compulsory education
இலவச மற்றும் கட்டாயக் கல்வி
4.
Which of the following statement/s are true about John Dewey?
(i) John Dewey was an American philosopher who played a major role in developing the philosophy of pragmatism.
(ii) Dewey's educational philosophy promoted learning through Lectures.
(iii) John Dewey authored "Democracy and Education".
(iv) He establishing the sensory education.
ஜான் டூயி பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(i) ஜான் டூயி ஒரு அமெரிக்க தத்துவஞானி ஆவார். அவர் நடைமுறைவாதத்தின் தத்துவத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
(ii) டூயியின் கல்வித் தத்துவம் விரிவுரைகள் மூலம் கற்றலை ஊக்குவித்தது.
(iii) ஜான் டூயி "ஜனநாயகம் மற்றும் கல்வி" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
(iv) அவர் புலன் வழி கல்வி முறையை ஏற்படுத்தினார்.
A.
(i) only
(i) மட்டும்
B.
(i), (ii) and (iii) only
(i), (ii) மற்றும் (iii) மட்டும்
C.
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
D.
(iii) and (iv) only
(iii) மற்றும் (iv) மட்டும்
ANSWER :
C. (i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
5.
The book entitled "Language and Thought of the Child (1926)" was written by
"குழந்தையின் மொழியும் சிந்தனையும்" என்ற புத்தகத்தை (1926) இல் எழுதியவர்
A.
Jean Piaget
ஜீன் பியாஜே
B.
Har Court
ஹார் கோர்ட்
C.
Kegan Paul
கேகன் பால்
D.
Langfield
லாங் பில்டு
ANSWER :
A. Jean Piaget
ஜீன் பியாஜே
6.
Arrange the following steps of Extension Teaching method in chronological order.
(1) Deep trust
(2) Desire
(3) Satisfaction
(4) Attention
(5) Action
(6) Interest
பின்வரும் விரிவாக்கக் கற்பித்தல் முறையின் படிகளை காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.
(1) ஆழ்ந்த நம்பிக்கை
(2) ஆசை
(3) திருப்தி
(4) கவனம்
(5) செயல்
(6) ஆர்வம்
A.
(6), (2), (1), (5), (3), (4)
B.
(4), (6), (2), (1), (5), (3)
C.
(2), (1), (5), (3), (4), (6)
D.
(1), (5), (3), (4), (6), (2)
ANSWER :
B. (4), (6), (2), (1), (5), (3)
7.
In Education, OBE stands for ________.
கல்வியியலில் OBE – என்பது எதைக் குறிக்கிறது?
A.
Outcome Based Education
விளைவு அடிப்படையிலான கல்வி
B.
Online Based Education
இணையவழி கல்வி
C.
Operant Based Education
ஆக்கநிலை கல்வி
D.
Online Based Evaluation
இணையவழி மதிப்பீடு
ANSWER :
A. Outcome Based Education
விளைவு அடிப்படையிலான கல்வி
8.
The ratio of the length to the height and width of the Indian National Flag shall be
இந்திய தேசியக் கொடியின் நீளத்தில் உயரம் மற்றும் அகலத்தின் விகிதாசாரம் எவ்வாறு அமைய வேண்டும்?
A.
2 : 3
B.
3 : 2
C.
1 : 2
D.
2 : 1
ANSWER :
B. 3 : 2
9.
Arranging the sequence of cognitive domain from the lowest to the highest level
(1) Knowledge
(2) Comprehension
(3) Application
(4) Evaluation
(5) Synthesis
(6) Analysis
அறிவு சார் புலத்தின் வரிசையை கீழிருந்து மேலாக வரிசைப்படுத்துக.
(1) அறிதல்
(2) புரிதல்
(3) பயன்பாடு
(4) மதிப்பிடுதல்
(5) தொகுத்தல்
(6) பகுத்தாய்தல்
A.
(1), (2), (3), (4), (5), (6)
B.
(1), (2), (3), (6), (5), (4)
C.
(3), (2), (1), (4), (6), (5)
D.
(4), (5), (6), (3), (2), (1)
ANSWER :
B. (1), (2), (3), (6), (5), (4)
10.
The Government of Tamil Nadu introduced the "Illam Thedi Kalvi" primarily with the aim of :
தமிழக அரசு "இல்லம் தேடிக் கல்வி" என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியதன் நோக்கம்
A.
Addressing the learning loss among students caused by the COVID 19 pandemic.
"கோவிட் 19" தொற்று நோயினால் மாணவர்களிடையே ஏற்படும் கற்றல் இழப்பை நிவர்த்தி செய்வது
B.
Addressing the learning loss of students dropping out of schools for various reasons
பல்வேறு காரணங்களினால் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களின் கற்றல் இழப்பை நிவர்த்தி செய்தல்
C.
Promoting reading habits of class 4 to 9 students at their home
4 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை அவர்களின் வீட்டில் வளர்த்தல்
D.
Promoting education among housewives and elderly citizens to abolish illiteracy
இல்லத்தரசிகள் மற்றும் வயதான குடிமக்கள் மத்தியில் கல்வியை ஊக்குவித்து கல்லாமையை ஒழித்தல்
ANSWER :
A. Addressing the learning loss among students caused by the COVID 19 pandemic.
"கோவிட் 19" தொற்று நோயினால் மாணவர்களிடையே ஏற்படும் கற்றல் இழப்பை நிவர்த்தி செய்வது