Group 1 Prelims 2014 July TNPSC Question Paper

Group 1 Prelims 2014 July TNPSC Questions

1.

Which of the following is/are correctly matched?

I. Hard resin - Cocaine

II. Oleo resin - Canada Balsam

III. Latex - Rubber

IV. Alkaloid - Asafoetida

கீழ்க்கண்டவற்றுள் எது / எவை சரியான பொருத்தம்?

I கடின ரெசின்       -  கொக்காயின்

II ஓலியா ரெசின்    -   கனடா பால்சம்

III லேட்டெக்ஸ்          -   ரப்பர்

IV ஆல்கலாய்டு        -   பெருங்காயம்

A.

I only

I மட்டும் 

B.

II and III

II மற்றும் III

C.

III only

III மட்டும் 

D.

I and IV

I மற்றும் IV

ANSWER :

B. II and III

B.II மற்றும் III

2.

Which one of the following statement(s) about Blue Green Algae (BGA) is/are not correct?

பின்வருவனவற்றுள் எவை நீலப்பசும்பாசியைச் சாராதவை?

A.

They are gram negative photosynthetic cyanobacteria

கிராம் நெகடிவ் ஒளிச்சேர்க்கையின் நீலப்பசும்பாசி

B.

They have survived for about 3 billion years

3 பில்லியன் ஆண்டுகளாக வாழ்வது

C.

Spirulina is the edible form of BGA

 ஸ்பைருலினா உணவு வகையைச் சார்ந்த நீலப்பசும்பாசி

D.

Sargassum belongs to BGA

சர்காசம் நீலப்பசும்பாசி வகையைச் சார்ந்தது 

ANSWER :

D. Sargassum belongs to BGA

D.சர்காசம் நீலப்பசும்பாசி வகையைச் சார்ந்தது 

3.

The chromonema is a coiled structure, which can be easily separated in case of

குரோமானிமா என்பது ஒரு சுருள் அமைப்பாகும் இதை எளிதாக பிரிப்பது என்பது 

A.

Paranemic coil

பாரானிமிக் சுருள் 

B.

Plectonemic coil

பிளக்டோனிமிக் சுருள் 

C.

Chromonemic coil

குரோமானிமிக் சுருள் 

D.

Telonemic coil

டீலோனிமிக் சுருள்

ANSWER :

A. Paranemic coil

A. பாரானிமிக் சுருள் 

4.

In 1905, Albert Einstein discovered

1905ல் ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் கண்டுபிடித்தவை 

A.

Photoelectric effect and Brownian motion

ஒளிமின் விளைவு மற்றும் பிரௌனின் இயக்கம் 

B.

Brownian motion and special theory of relativity

பிரௌனின் இயக்கம் மற்றும் சிறப்பு சார்பு கொள்கை 

C.

Special theory of relativity and photoelectric effect

சிறப்பு சார்பு கொள்கை மற்றும் ஒளிமின் விளைவு 

D.

Photoelectric effect, special theory relativity and Brownian motion

ஒளிமின் விளைவு சிறப்பு சார்பு கொள்கை மற்றும்பிரௌனின் இயக்கம்

ANSWER :

C. Special theory of relativity and photoelectric effect

C. சிறப்பு சார்பு கொள்கை மற்றும் ஒளிமின் விளைவு 

5.

1. Dynamic lift of aeroplane is based on the principle of Bernoulli's theorem.

2. Glass is less elastic than rubber.

3. For a system free from external forces, linear momemtum of the system remains constant

Which of the above statement is/are wrong?

1. விமானம் மேலே எழும்புவது, பெர்னாலின் தேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உள்ளது.

2. கண்ணாடியின் மீட்சியியல் தன்மை இரப்பரை விட குறைவு.

3. வெளிவிசைக்குட்படாத ஓர் அமைப்பின் நேர் உந்தம் ஒரு மாறிலி ஆகும்.

மேலே உள்ள வாக்கியங்களில் எது அல்லது எவை தவறானது ? 

A.

(2) only

(2) மட்டும் 

B.

Both (2) and (3)

(2) மற்றும் (3) இரண்டும்

C.

(3) only

(3) மட்டும் 

D.

Both (1) and (2)

(1) மற்றும் (2)இரண்டும்

ANSWER :

A. (2) only

A. (2) மட்டும் 

6.

A rocket 100 m long at rest starts to move with uniform motion of 0.8 C. What is its length as seen by an observer at rest?

நிலைத்திருக்கும்போது 100m நீளம் கொண்ட ராக்கெட் ,0.8 C வேகத்துடன் செல்லும்போது, நிலையான பார்வையாளர் அதன் நீளத்தினை எந்த மதிப்பாக அளவிடுவார் ?

A.

60 cm

B.

80 cm

C.

100 cm

D.

0

ANSWER :

A. 60 cm

7.

Which of the following has the highest ionizing power?

பின்வருவனவற்றுள் எது மிகவும் அதிகமான அயனியாக்கும் திறன் கொண்டது ?

A.

X-rays

X- கதிர்கள் 

B.

Alpha rays

ஆல்பா கதிர்கள் 

C.

Beta rays

பீட்டா கதிர்கள்

D.

Gamma rays

 காமா கதிர்கள் 

ANSWER :

B. Alpha rays

B. ஆல்பா கதிர்கள் 

8.

Sound waves from a sounding car are

ஒலித்துக் கொண்டிருக்கும் காரிலிருந்து வரும் ஒலி அலை  

A.

transverse waves

குறுக்கு அலை 

B.

longitudinal waves

நெட்டலை 

C.

ultrasonic waves

செவியுணரா ஒலி அலைகள்

D.

stationary waves

நிலை அலை 

ANSWER :

B. longitudinal waves

B. நெட்டலை 

9.

Consider the following statements.

Assertion (A) : Receptors for steroid hormones are located inside the cells.

Reason (R) : Because steroid hormones are lipid soluble molecules that diffuse easily through the phospholipid interior of cell membrane.

கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனத்தில் கொள்க.

கூற்று (A) :ஸ்டிராய்டு ஹார்மோன் செல்லினுள் ஏற்றுக் கொள்தல்.

காரணம் (R) : ஸ்டிராய்டு ஹார்மோன் ஒரு லிப்பிடு கரையக்கூடிய மூலக்கூறுகளாகக் கொண்டது .எளிதில் பாஸ்போலிப்பிடுக்குள் செல் சவ்வினைக் கடக்கக் கூடியது 

A.

Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

(A) மற்றும் (R) சரி மற்றும் (R) ரானது (A) க்கு சரியான விளக்கமாகும் 

B.

Both (A) and (R) are true (R) is not a correct explanation of (A)

(A) மற்றும் (R) சரியானது ஆனால் (R) ரானது (A) விற்கு சரியான விளக்கமல்ல 

C.

(A) is true but (R) is false

(A) சரி ஆனால் (R)  சரியல்ல 

D.

(A) is false but (R) is true

(A) சரியல்ல ஆனால் (R) சரி 

ANSWER :

A. Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

A.(A) மற்றும் (R) சரி மற்றும் (R) ரானது (A) க்கு சரியான விளக்கமாகும் 

10.

Hormone Gastrin acts as

கேஸ்டிரின் ஹார்மோனின் வேலையானது

A.

Stimulates HCl production

HCL உற்பத்தியை தூண்டுவது

B.

Causes contraction of gall bladder

பித்தப்பையை சுருக்கச் செய்வது

C.

Water and Salt secretion

நீர் மற்றும் உப்புகளை சுரக்கச் செய்வது

D.

Stimulate urine elimination

சிறுநீர் வெளியேற்றத்தினை தூண்டுவது 

ANSWER :

A. Stimulates HCl production

HCL உற்பத்தியை தூண்டுவது