Group 1 Prelims 2014 July TNPSC Question Paper

Group 1 Prelims 2014 July TNPSC Questions

31.

Which British commander captured the Poligar of Panchalankurichi, Virapandya Kattabomman and hanged him?

எந்த ஆங்கிலேய இராணுவத் தளபதி, பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனை கைப்பற்றி தூக்கிலிட்டார்  ?

A.

Lt. Maclean

லெப்டினன்ட் மெக்லின் 

B.

Major Banermann

மேஜர் பானர்மேன் 

C.

Col. Agnew

கர்னல் அக்னியூ 

D.

Col. Macaulay

கர்னல் மெக்காலே

ANSWER :

B. Major Banermann

B. கர்னல் மெக்காலே

32.

Choose the correct answer :

The Indian National Army crossed the Indo Burma Frontier and planted the National Tricolour Flag on

சரியான விடையை தேர்ந்தெடுக :

இந்திய தேசிய இராணுவம் இந்திய பர்மா எல்லையினைத் தாண்டி நமது மூவர்ன கொடியினை ஏற்றிய நாள் 

A.

19th March 1944

19 மார்ச் 1944

B.

20th April 1944

20 ஏப்ரல் 1944

C.

7th June 1945

7 ஜூன் 1945

D.

10th July 1945

10 ஜூலை  1945

ANSWER :

A. 19th March 1944

A. 19 மார்ச் 1944

33.

Which of the following is correct? The unhappiness of the Indian Sepoys at Barrackpore, first surfaced in 1824 because

I. The 47th regiment at Barrackpore was ordered to go to Burma

II. Caste distinctions and segregations within the regiment

III. Recruitment of Brahmins were discouraged

IV. Introduction of the Enfield Rifle

கீழ்க்குறிப்பிட்டவைகளில் சரியானது எது ?

இந்திய சிப்பாய்களின் சந்தோஷமின்மை ம் ஆண்டு பரக்பூரில் முதன் முதலில் உருவானத்திற்கு காரணம்.

I. பரக்பூரின் 47வது பிரிவு ராணுவம் பர்மாவிற்கு செல்ல உத்தரவிடப்பட்டது

II. ராணுவப் பிரிவுக்குள்ளே சாதி பாகுபாடு மற்றும் தனிமைப்படுத்தல்

III. பிராமணர்கள் தேர்வு செய்வதில் ஊக்கமின்மை

IV. என்பீல்ட் துப்பாக்கி அமுல்படுத்தல் 

A.

I

B.

II

C.

II and III

II மற்றும்  III

D.

II and IV

II மற்றும்  IV

ANSWER :

A. I

34.

Who among the following described the Indian princes as helpers and colleagues in the task of Imperial rule?

கீழ் கொடுக்கப்பட்டவர்களில் இந்திய மன்னர்கள் ஏகாதிபத்திய ஆட்சிக்கு உதவுபவர்கள் மற்றும் தொழிகை தோழர்கள் என்று கூறியவர் யார் ? 

A.

Lord Mayo

மேயோ பிரபு 

B.

Lord Ripon

ரிப்பன் பிரபு 

C.

Lord Hardinge II

D.

Lord Wavel

வேவல் பிரபு 

ANSWER :

C. Lord Hardinge II

C. இரண்டாம் ஹார்டிங் பிரபு 

35.

From the following graph which of the following years was the ratio of Income to expenditure the minimum.

கீழ்கண்ட வரைபடத்திலிருந்து, குறைந்தபட்ச வருவாய் செலவின விகிதத்தை உடைய வருடம் எது ?

A.

1996

B.

1995

C.

1998

D.

2000

ANSWER :

B. 1995

36.

The mean of 5 observation is 25, if one of the observation is excluded the mean become 20. The excluded number is

5 எண்களின் கூட்டுசராசரி 25, அவற்றிலிருந்து ஓர் எண்ணை நீங்கினால் அவற்றின் கூட்டுச்சராசரி 20 எனில், நீக்கப்பட்ட எண் 

A.

45

B.

40

C.

20

D.

10

ANSWER :

A. 45

37.

The mean of first five prime numbers is

முதல் 5 பகா எண்களின் கூட்டுச்சராசரி 

A.

5

B.

4.5

C.

5.6

D.

6.5

ANSWER :

C. 5.6

38.

If 'l' is the standard deviation of the elements α, β, γ. Then the standard deviation of the elements α + 3, β + 3, γ + 3 is

α, β, γ - ன் திட்ட விலக்கம் 'l' - எனில் α + 3, β + 3, γ + 3 - ன் திட்டவிலக்கம் 

A.

l + 3

B.

l - 3

C.

l

D.

3l

ANSWER :

C. l

39.

If the arithmetic mean of 7, 5, 13, x and a be 10, then the value of x is

7, 5, 13, x மற்றும் a ஆகியவற்றின் சராசரி 10 எனில் x இன் மதிப்பு காண்க. 

A.

10

B.

16

C.

12

D.

15

ANSWER :

B. 16

40.

A.

14/3

B.

-14/3

C.

-25/9

D.

25/9

ANSWER :

C. -25/9