Group 1 Prelims 2014 July TNPSC Question Paper

Group 1 Prelims 2014 July TNPSC Questions

11.

The transfer RNA (tRNA) carries the activated amino acid at its

இடமாற்றம் ஆர். என் .ஏ  (tRNA) ஆற்றல் மிகு அமினோ அமிலத்தை இதன் எப்பகுதியில் எடுத்துச் செல்கிறது?

A.

5' OH terminal

5' OH முடிவிடம் 

B.

3'CCA terminal

3'CCA முடிவிடம் 

C.

T ᵠ C loop

T ᵠ C  வளைவு 

D.

Anticodon end

ஆன்டிகோடான் நுனி 

ANSWER :

B. 3'CCA terminal

B. 3'CCA முடிவிடம் 

12.

Neisser in 1879 discovered a sexually transmitted disease known as

1879 ல் நீர்ஸ்ஸார் எந்த பால்வினை நோயினைக் கண்டுபிடித்தார்.

A.

Syphillis

 கிரந்திப் புண்  

B.

AIDS

எய்ட்ஸ்

C.

Gonorrhoea

 வெட்டை நோய் 

D.

Hydrocele

ஆண் விந்தகத்தில் நீர் சேர்தல்

ANSWER :

C. Gonorrhoea

C. வெட்டை நோய் 

13.

How many printing characters are there in ASCII?

ASCII என்னும் சொற்கோவையில் எத்தனை விதமான அச்சாகும் எழுத்துக்கள் உள்ளன ?

A.

90

B.

65

C.

94

D.

62

ANSWER :

C. 94

14.

GIS stands for

GIS என்பது  

A.

Geographic Information System

புவித் தகவல் முறைமை 

B.

Global Information System

குளோபல் தகவல் முறைமை  

C.

Graphical Information System

கிராபிகல் தகவல் முறைமை 

D.

Google Information System

கூகுள் தகவல்முறைமை

ANSWER :

A. Geographic Information System

புவித் தகவல் முறைமை 

15.

_______ is the binary equivalent of (12)10.

(12)10 என்பதன் இரண்டடிமான மதிப்பு_____________ ஆகும் .

A.

0001 0010

B.

1100

C.

1101

D.

1010

ANSWER :

B. 1100

16.

The warm current that travels upto Cape Hatteras is known as

கேப் ஹட்டராஸ் வரை பயணம் செல்லும் வெப்ப நீரோட்டத்தின் பெயர் 

A.

Benguella

பெங்குவேலா நீரோட்டம் 

B.

Labrador

லாப்ரடார் நீரோட்டம் 

C.

Gulf stream

கல்ப் நீரோட்டம் 

D.

Falkland

ஃபாக்லாந்து நீரோட்டம்

ANSWER :

C. Gulf stream

C. கல்ப் நீரோட்டம் 

17.

Match List I and List II and select the correct answer using the codes given below :

List I List II
a) Pangaea 1.) Continental drift
b) Panthalassa 2.) Large land mass
c) Tethys 3.) Huge ocean
d) Wegener 4.) Small seas

பட்டியல் I-உடன் பட்டியல் II-டினை பொருத்தி , பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடைகளை தேர்வு செய்க

பட்டியல் I பட்டியல் II
a) பான்ஜியா 1.) கண்ட நகர்வு
b) பந்தலாசா 2.) அதிக அளவு நிலப்பரப்பு
c) தெத்தீஸ் 3.) பெரிய சமுத்திரம்
d) வெஜினர் 4.) சிறிய கடல்கள்
A.

3 2 1 4

B.

4 2 1 3

C.

2 3 1 4

D.

2 3 4 1

ANSWER :

D. 2 3 4 1

18.

Match List I and List II and select the correct answer using the codes given below the list :

List I (Major Rivers) List II (Percentage of Basin Area)
a) Ganga 1.) 9.8
b) Godavari 2.) 11.0
c) Yamuna 3.) 9.5
d) Indus 4.) 26.2

வரிசை I-உடன் வரிசை II-டினை பொருத்தி , பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடைகளை தேர்வு செய்க

வரிசை I (பெரிய அருவிகள் ) வரிசை II (ஆற்று பிரதேச பரப்பு சதவிகிதத்தில் )
a) கங்கை 1.) 9.8
b) கோதாவரி 2.) 11.0
c) யமுனை 3.) 9.5
d) இந்து அருவி 4.) 26.2
A.

3 4 1 2

B.

1 3 2 4

C.

4 3 2 1

D.

2 1 4 3

ANSWER :

C. 4 3 2 1

19.

World's leading producer of tea is

உலகிலேயே அதிக அளவு தேயிலையை உற்பத்தி செய்யும் நாடு 

A.

Kenya

கென்யா 

B.

Brazil

பிரேசில் 

C.

China

சீனா 

D.

India

இந்தியா 

ANSWER :

D. India

D. இந்தியா 

20.

Which of the following year is considered as one of the worst drought year in the last one hundred years of India?

இந்தியாவில் கடந்த நூறு ஆண்டுகளில் மோசமான வறட்சி ஆண்டாக கருதப்படுவது எது ?

A.

2000

B.

2001

C.

2002

D.

2006

ANSWER :

C. 2002