Choose the right matches among the following:
List I | List II |
(1) Madurai Gandhi | N.M. Subburaman |
(2) Thatchina Gandhi | Rajaji |
(3) Vidyalaya Iyya | Kamaraj |
(4) Father of Tamilnadu Library movement | A. Ramasamy |
பின்வருவனவற்றுள் சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு
பட்டியல் I | பட்டியல் II |
(1) மதுரை காந்தி | N.M. சுப்புராமன் |
(2) தட்சிணா காந்தி | இராஜாஜி |
(3) வித்யாலயா அய்யா | காமராஜ் |
(4) தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை | A. ராமசாமி |
(1) and (3) are correct
(1) ம் (3) ம் சரி
(1) and (2) are correct
(1) ம் (2) ம் சரி
(2) and (3) are correct
(2) ம் (3) ம் சரி
(3) and (4) are correct
(3) ம் (4) ம் சரி
What are the things "Being with Kings, Discerning unspoken thoughts, knowing the audience", stated in these Chapters by Thiruvalluvar?
(1) About Minister's behaviour
(2) Minister's advised to King
(3) How a king should treat another King
(4) Related Psychology Ideas
"மன்னரைச் சேர்ந்தொழுகுதல், குறிப்பறிதல், அவையறிதல்" ஆகியஅதிகாரங்களில் வள்ளுவர் உணர்த்துவன யாவை?
(1) அமைச்சரின் நடத்தை பற்றியது
(2) அமைச்சர் மன்னனுக்கு ஆலோசனை வழங்குவது
(3) மன்னன் பிற மன்னர்களோடு நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றியது
(4) உளவியல் கருத்துக்கள் நிறைந்தது
(1) and (3) only
(1) மற்றும் (3) மட்டும்
(2) and (4) only
(2) மற்றும் (4) மட்டும்
(3) only
(3) மட்டும்
(1), (2) and (4) only
(1), (2) மற்றும் (4) மட்டும்