Group 1 Prelims 2024 July TNPSC Question Paper

Group 1 Prelims 2024 July TNPSC Questions

11.
According to Valluvar instruction, "The person who follows an ascetic. life', what should be done to avoid contempt?
'துறவிகளுக்கு இகழ்ச்சி வராமல் இருக்க' அவர்கள் என்ன ஒழுக்கம் மேற்கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார் ?
A.
Non stealing
கள்ளாமை
B.
Non killing
கொல்லாமை
C.
Non angry
கோபம் கொள்ளாமை
D.
Non desire
ஆசைப்படாமை
ANSWER :
A. Non stealing
கள்ளாமை
12.
To whom wealth compared to the full water of city tank?
யாருடைய செல்வத்தை வள்ளுவர் நீர் நிறைந்த ஊருணியோடு ஒப்பிடுகிறார்?
A.
Man of eminent knowledge
பேரறிவாளன்
B.
Evil friends
தீ நட்பு
C.
Gambling
சூது
D.
Baseness
கயவர்
ANSWER :
A. Man of eminent knowledge
பேரறிவாளன்
13.
Who is the author of the Novel "Kaagetha Sangiligal"?
“காகிதச் சங்கிலிகள்" என்ற புதினத்தின் ஆசிரியர் யார்?
A.
Sujatha Rangarajan
சுஜாதா ரங்கராஜன்
B.
Vaali
வாலி
C.
Jayagandan
ஜெயகாந்தன்
D.
Pudumaipithan
புதுமைப்பித்தன்
ANSWER :
A. Sujatha Rangarajan
சுஜாதா ரங்கராஜன்
14.

Match the authors with their magazines:

List I - Author List II - Magazine
a) Jeyakanthan 1.) Thendral
b) Na. Parthasarathy 2.) Annam Vidu Thoothu
c) Kannadasan 3.) Gnanaratham
d) Meera 4.) Deepam


ஆசிரியர்களை அவர்களது இதழ்களுடன் பொருத்துக:

பட்டியல் I-ஆசிரியர் பட்டியல் II-இதழ்கள்
a) ஜெயகாந்தன் 1.) தென்றல்
b) நா.பார்த்தசாரதி 2.) அன்னம் விடு தூது
c) கண்ணதாசன் 3.) ஞானரதம்
d) மீரா 4.) தீபம்
A.

2 1 3 4

B.

4 3 2 1

C.

1 2 4 3

D.

3 4 1 2

ANSWER :

D. 3 4 1 2

15.
Which work refers to the war at 'Kazhumalam"?
'கழுமலம்' என்ற இடத்து போர் நிகழ்வை கூறுவது
A.
Kurunthogai
குறுந்தொகை
B.
Agananooru
அகநானூறு
C.
Natrinai
நற்றிணை
D.
Paripadal
பரிபாடல்
ANSWER :
B. Agananooru
அகநானூறு
16.
Malaiyulae pirapinum malaiku
avaitham en seiyum
-In which book does these lines occur?
"மலையுளே பிறப்பினும் மலைக்கு
அவைதாம் என் செய்யும்"
- என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது?
A.
Kurunthogai
குறுந்தொகை
B.
Agananooru
அகநானூறு
C.
Kalithogai
கலித்தொகை
D.
Natrinai
நற்றிணை
ANSWER :
C. Kalithogai
கலித்தொகை
17.
Who was the first accused in the Ashe murder case?
ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளி யார்
A.
Sankara Krishnan
சங்கர கிருஷ்ணன்
B.
Nilakanda Brahmachari
நீலகண்ட பிரம்மச்சாரி
C.
Madasami
மாடசாமி
D.
Vanchinathan
வாஞ்சிநாதன்
ANSWER :
B. Nilakanda Brahmachari
நீலகண்ட பிரம்மச்சாரி
18.
Which place was the most important learning center of the Jain Scholars?
பின்வருவனவற்றுள் சமண அறிஞர்களின் முக்கிய கற்றல் மையமாக இருந்த இடம் எது?
A.
Madurai
மதுரை
B.
Trichy
திருச்சி
C.
Tanjore
தஞ்சாவூர்
D.
Thiruvalangadu
திருவாலங்காடு
ANSWER :
A. Madurai
மதுரை
19.

Match the following Titles of the Kings:

List I List II
a) Pandiyar 1.) Aadhavan
b) Cherar 2.) Thithiyan
c) Chola 3.) Chezhiyan
d) Aai 4.) Sembian


மன்னர்களின் பட்டங்களைப் பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II
a) பாண்டியர் 1.) ஆதவன்
b) சேரர் 2.) திதியன்
c) சோழர் 3.) செழியன்
d) ஆய் 4.) செம்பியன்
A.

3 4 2 1

B.

3 1 4 2

C.

3 2 1 4

D.

4 3 1 2

ANSWER :

B. 3 1 4 2

20.
Tamil Nadu Disaster Recovery Centre (TNDRC) is located at
தமிழ்நாடு பேரிடர் மீட்பு மையம் (TNDRC) அமைந்துள்ள இடம்
A.
Chennai
சென்னை
B.
Tiruchirapalli
திருச்சிராப்பள்ளி
C.
Coimbatore
கோயம்புத்தூர்
D.
Madurai
மதுரை
ANSWER :
B. Tiruchirapalli
திருச்சிராப்பள்ளி