Group 1 Prelims 2024 July TNPSC Question Paper

Group 1 Prelims 2024 July TNPSC Questions

21.
Tamil Nadu Government's 'Pudhumai Penn' Scheme ensures
தமிழக அரசின் 'புதுமை பெண்' திட்டம் எதை உறுதிபடுத்துகிறது?
A.
Women Participation in Politics
அரசியலில் பெண்களின் பங்கு
B.
Higher Education for Women
பெண்களுக்கு உயர் கல்வி
C.
Increased Women Employment Opportunities
பெண்களுக்கான வேலைவாய்ப்பைஅதிகப்படுத்துதல்
D.
Marriage Assistance Scheme
திருமண உதவி திட்டம்
ANSWER :
B. Higher Education for Women
பெண்களுக்கு உயர் கல்வி
22.
Compared to the year 2017 - 2018 Tamil Nadu in terms of health index falls on the category of__________in the 3rd round of 2018-2019.
2017-2018 ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018 - 2019-இல் மூன்றாவது சுற்றில் சுகாதாரக் குறியீட்டின் அடிப்படையில் தமிழ்நாடு___________பிரிவைச் சேர்ந்ததாகிறது.
A.
Improved rank
மேம்படுத்தப்பட்ட தரவரிசை
B.
Retained rank
தக்கவைத்த தரவரிசை
C.
Deteriorated rank
சீர்குன்றல்/சரிவு தரவரிசை
D.
Negative incremental performance
அதிகரிக்கும் எதிர்மறை செயல்திறன்
ANSWER :
A. Improved rank
மேம்படுத்தப்பட்ட தரவரிசை
23.
Tamil Nadu follows'_____________to implement the family welfare and Child Health Programmes in the state.
மாநிலத்தில் குடும்ப நலன் மற்றும் குழந்தைகள் சுகாதார திட்டங்களை செயல்படுத்த___________தமிழ்நாடு பின்பற்றுகிறது.
A.
Community needs Assessment Approach
சமூக தேவைகள் மதிப்பீட்டு அணுகுமுறை
B.
Strategic Plan Approach
மூலோபாய திட்ட அணுகுமுறை
C.
Top-down approach
மேலிருந்து கீழ் அணுகுமுறை
D.
Strategic Management Approach
மூலோபாய மேலாண்மை குமுறை
ANSWER :
A. Community needs Assessment Approach
சமூக தேவைகள் மதிப்பீட்டு அணுகுமுறை
24.
The prime duty of the Central Health Education Bureau 1956 was in
1956-ல் மத்திய சுகாதாரக் கல்வி பணியகத்தின் முதன்மைக் கடமை
A.
Free Health Care Service and activities
இலவச சுகாதார சேவை மற்றும் செயல்பாடுகள்
B.
Health education in primary level
ஆரம்ப நிலை - சுகாதார கல்வி
C.
Health for all
அனைவருக்கும் ஆரோக்கியம்
D.
Coordinate and promote health education through various divisions
பல்வேறு பிரிவுகளின் மூலம் சுகாதாரக் கல்வியை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல்
ANSWER :
D. Coordinate and promote health education through various divisions
பல்வேறு பிரிவுகளின் மூலம் சுகாதாரக் கல்வியை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல்
25.
What is the recent addition to the existing family of AYUSH system?
AYUSH அமைப்பின் குடும்பத்தில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட முறை யாது?
A.
Reflexology
ரிப்லெக்ஸ்ஸாலஜி
B.
Sowa Rigpa
சோவ ரிக்பா
C.
Naturopathy
இயற்கை மருத்துவம்-
D.
Accupuncture
அக்குப்பஞ்சர்
ANSWER :
B. Sowa Rigpa
சோவ ரிக்பா
26.
Under Chief Minister's Girl Child Protection Scheme an annual incentive of Rs._________is given to the girl child every year from the 6th Year of deposit in order to meet education expenses, the value is
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்விச் செலவுகளை ஈடுசெய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைக்கு வைப்புத் தொகையின் 6வது ஆண்டு முதல் வழங்கப்படும் வருடாந்திர ஊக்கத்தொகையின் மதிப்பு
A.
Rs. 1,000/-
ரூ.1,000/-
B.
Rs.1,200/-
ரூ.1,200/-
C.
Rs.1,800/-
ரூ.1,800/-
D.
Rs. 2,000/-
ரூ.2,000/-
ANSWER :
C. Rs.1,800/-
ரூ.1,800/-
27.
Which Housing Scheme assures a house not only to the homeless slum dwellers but to the urban poor, LIG and MIG categories?
அரசின் எந்த வீட்டு வசதி திட்டமானது வீடற்ற மக்களுக்கு மட்டுமல்லாது நகர ஏழைகள், குறைந்த வருமானம் உள்ளவர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கும் ஒரு வீட்டை உறுதி செய்கிறது?
A.
MUDF
B.
TNUDP
C.
JNNURM
D.
PMAY(U)
ANSWER :
D. PMAY(U)
28.
Dr. Dharmambal Ammaiyar Ninaivu Assistance was given to which category of women?
டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு உதவி எந்த வகைப் பெண்களுக்கு வழங்கப்பட்டது?
A.
Poor Women Marriage Financial Assistance
ஏழைப் பெண்கள் திருமண உதவித் தொகை
B.
Nutrition Food for Women
பெண்களுக்கான ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க
C.
Widow Remarriage Financial Assistance Scheme
விதவை மறுமணம் உதவித்தொகை
D.
Marriage Assistance for Orphan girls
ஆதரவற்ற பெண்கள் திருமணத் தொகை
ANSWER :
C. Widow Remarriage Financial Assistance Scheme
விதவை மறுமணம் உதவித்தொகை
29.
Post Covid-19______________percentage of economic growth increased at constant price in TN.
கோவிட் 19-ற்கு பிறகு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலையான விலையில் ______________சதவீதம் உயர்ந்துள்ளது.
A.
11%
B.
8%
C.
6%
D.
5%
ANSWER :
B. 8%
30.

Which of the following is incorrectly paired?

(1) Child Helpline 1098
(2) Women Helpline 1090
(3) Cyber Crime Helpline 1940
(4) Coastal Security Helpline 1093


பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?

(1) குழந்தைகள் உதவி எண் 1098
(2) பெண்கள் உதவி எண் 1090
(3) சைபர் கிரைம் உதவி எண் 1940
(4) கடலோரப் பாதுகாப்பு உதவி எண் 1093
A.

(1) and (2)
(1) மற்றும் (2)

B.

(2) and (3)
(2) மற்றும் (3)

C.

(3) and (4)
(3) மற்றும் (4)

D.

(1) and (4)
(1) மற்றும் (4)

ANSWER :

B. (2) and (3)
(2) மற்றும் (3)