Group 1 Prelims 2024 July TNPSC Question Paper

Group 1 Prelims 2024 July TNPSC Questions

41.
The population of a town is increasing at the rate of 6% per annum. It was 238765 in the year 2018. Find the population of the year 2020.
ஒரு நகரத்தில் மக்கள் தொகை ஆண்டுக்கு 6% அதிகரிக்கிறது. 2018 ஆம் ஆண்டு மக்கள் தொகை 238765 ஆக இருந்தது. 2020ஆம் ஆண்டின் மக்கள் தொகையைக் காண்க.
A.
286726
B.
268276
C.
212500
D.
286722
ANSWER :
B. 268276
42.
If the Simple Interest on Rs. 20,000 be more than the Simple Interest on Rs. 15,000 by Rs. 3,000 in 5 years, the rate percent p.a. is?
5 ஆண்டுகளில் அசல் ரூ.20,000 மேல் கிடைக்கும் தனி வட்டியானது அசல் ரூ.15,000 மேல் கிடைக்கும் தனி வட்டியை விட ரூ.3,000 அதிகம் எனில் ஆண்டு வட்டி வீதம் காண்க.
A.
9.80%
B.
10%
C.
12%
D.
12.50%
ANSWER :
C. 12%
43.


Then find x:y:z

எனில் x : y : z ஐ காண்க

A.

4:15:4

B.

4:15:2

C.

3:4:7

D.

4:13:2

ANSWER :

B. 4:15:2

44.
The LCM of three different numbers is 120. Which of the following cannot be their HCF?
மூன்று எண்களின் மீ.சி.ம. ஆனது 120 எனில் கொடுக்கப்பட்ட எண்ணில் எது மீ.பொ.வ.ஆக இருக்க இயலாது?
A.
8
B.
12
C.
24
D.
35
ANSWER :
D. 35
45.
If a = 2²x3³
b = 3² x 5³
c = 5² x 2³
then find the value of
HCF(a², b³)+HCF (b², c³)+HCF (c², a³)
a = 2²x3³
b = 3² x 5³
c = 5² x 2³
எனில் மீ.பொ.வ. (a²,b³) +மீ.பொ.வ (b²,c ³)+ மீ.பொ.வ (c²,a³) ன் மதிப்பு காண்க
A.
3⁶ + 2⁶ + 5⁶
B.
3⁹ + 2⁹ + 5⁹
C.
2³ + 3⁶ + 5⁹
D.
5³ + 3⁶ + 2⁹
ANSWER :
A. 3⁶ + 2⁶ + 5⁶
46.
During one year, the population of a town increased by 5% and during the next year, the population decreased by 5%. If the total population is 9,975 at the end of the second year, then what was the population size in the beginning of the first year?
ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஒரு நகரத்தின் மக்கள் தொகை 5% அதிகரிக்கிறது. மேலும் அதற்கு அடுத்த வருடத்தில் மக்கள் தொகை 5% குறைகிறது. இரண்டாவது ஆண்டின் முடிவில் மொத்த மக்கள் தொகை 9,975 எனில் முதலாம் ஆண்டின் தொடக்கத்தில் மக்கள் தொகை எவ்வளவு?
A.
9,500
B.
10,500
C.
9,975
D.
10,000
ANSWER :
D. 10,000
47.
What fraction should be added to the sum of 5 3/4 , 4 4/5 and 7 3/ 8 to make the result a whole number?
5 3/4 , 4 4/5 மற்றும் 7 3/8 இவற்றின் கூடுதலுடன் எந்த பின்னத்தைக் கூட்ட அது ஒரு முழு எண்ணாகும்?
A.
1/40
B.
2/40
C.
3/40
D.
4/40
ANSWER :
C. 3/40
48.
The causative organism of Whooping Cough
கக்குவான் இருமலை உருவாக்கும் நோய் கிருமி
A.
Bordetella pertussis
பார்டிடெல்லா பொட்டுஸிஸ்
B.
Diphtheria antitoxin
டிப்தீரியா ஆண்டிடாக்சின்
C.
Streptococcal pneumonia
ஸ்டெப்டோகாக்கல் நிம்மோனியா
D.
Salmonella paratyphi
சால்மோனெல்லா பாராடைபி
ANSWER :
A. Bordetella pertussis
பார்டிடெல்லா பொட்டுஸிஸ்
49.
The major practice involved in Rote learning is learning by
பொருள் உணராமல் கற்றலில் முக்கிய நடைமுறையாக இருப்பது______________கற்றல் ஆகும்.
A.
In-depth subject
பாடத்தை ஆழமாக
B.
Concepts
கருத்துகளை
C.
Repetition
மீண்டும்
D.
Higher order thinking
உயர் ஒழுங்கு சிந்தனை
ANSWER :
C. Repetition
மீண்டும்
50.
Plants that endures best at lower light intensity are called
குறைந்த ஒளிச் செறிவில் சிறப்பாகச் செயல்படும் தாவரங்களை இவ்வாறு அழைக்கலாம்.
A.
Heliophytes
ஹீலியோபைட்டுகள்
B.
Halophytes
ஹாலோபைட்டுகள்
C.
Sciophytes
சியோஃபைட்டுகள்
D.
Sporophytes
ஸ்போரோபைட்டுகள்
ANSWER :
C. Sciophytes
சியோஃபைட்டுகள்