Read the following :
(I) Dream Home Scheme for Tamil Scholars.
(II) 15 cents of land free of cost in the preferred places in their native district.
(III) Tamil writers benefit through the scheme in Tamil Nadu.
(IV) Only 5 cents of land for those writers.
வாக்கியங்களை வாசிக்க:
(I) கனவு இல்லத் திட்டம் தமிழ் ஆய்வாளர்களுக்கு
(II) அவரவர் மாவட்டங்களில் அவர்களின் விருப்பப்படி 15 சென்ட் நிலங்கள் வழங்கப்படும்.
(III) தமிழ் நாட்டில், தமிழ் எழுத்தாளர்கள் இத்திட்டம் மூலம் பயனடைகின்றனர்.
(IV) தமிழ் எழுத்தாளர்களுக்கு ஐந்து சென்ட் நிலம் வழங்கப்படும்.
(I), (IV) only
(I), (IV) மட்டும்
(II), (III) only
(II), (III) மட்டும்
(III), (IV) only
(III), (IV) மட்டும்
(I), (III) only
(I), (III) மட்டும்
Match the following reformist with their life period :
List I | List II |
a) Raja Ram Mohan Roy | 1.) 1858-1962 |
b) Jotiba Phule | 2.) 1842-1901 |
c) M.G. Ranade | 3.) 1828-1890 |
d) D.K. Karve | 4.) 1772-1833 |
பின்வரும் சீர்திருத்தவாதிகளை அவர்களின் வாழ்நாளுடன் பொருத்துக :
பட்டியல் I | பட்டியல் II |
a) ராஜா ராம் மோகன் ராய் | 1.) 1858-1962 |
b) ஜோதீபா பூலே | 2.) 1842-1901 |
c) எம்.ஜி.ரனடே | 3.) 1828-1890 |
d) டி.கே. கார்வே | 4.) 1772-1833 |
A does 20% less work than B. If A can complete a piece of work in 7 1/2 hours then B can do it in
A என்பவர் B என்பவரை விட 20% குறைவாக வேலை பார்க்கிறார். ஒரு வேலையை A 7 1/ 2 மணி நேரத்தில் முடிப்பாரானால் B எவ்வளவு நேரம் எடுப்பார்?
6 hours
6 மணி நேரம்
5 1 / 2 hours
5 1 / 2 மணி நேரம்
6 1 / 2 hours
6 1/ 2 மணி நேரம்
6 3/ 4 hours
6 3 / 4 மணி நேரம்