Match List I with List II correctly and select your answer using the codes given below:
List I | List II |
a) Salt Satyagraha | 1.) Dr.Muthulakshmi Reddy |
b) Protest against Devadasi System | 2.) N.Somayajulu |
c) Neil Statue Satyagraha | 3.) Kasthuri Ranga Iyengar |
d) The Hindu | 4.) Vedaranyam |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேரிந்தெடு :
List I | List II |
a) உப்பு சத்தியாக்கிரகம் | 1.) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி |
b) தேவதாசி ஒழிப்பு போராட்டம் | 2.) N.சோமயாஜூலு |
c) நீல் சிலை சத்தியாகிரகம் | 3.) கஸ்தூரிரங்க ஐயங்கார் |
d) இந்து | 4.) வேதாரண்யம் |
National Remote Sensing Centre is located at
தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்
Hyderabad
ஹைதராபாத்
Chennai
சென்னை
Bangalore
பெங்களூர்
New Delhi
நியூ டெல்லி
Which one of the Assembly by elections saw the highest voter turnout during 2010 in TamilNadu?
2010 ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில் எந்த தொகுதியில் அதிக வாக்குகள் பதிவானது ?
Thirumangalam
திருமங்கலம்
Thirupathur
திருப்பத்தூர்
Pennagaram
பெண்ணாகரம்
Ponneri
பொன்னேரி
The World Classical Tamil Conference held on July,2010 is
2010 ஆம் ஆண்டு சூலை மாதம் நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாடு ,உலக தமிழ் மாநாடுகளின் வரிசையில்
Sixth World Tamil Conference
ஆறாவது மாநாடு
Seventh World Tamil Conference
ஏழாவது மாநாடு
Ninth World Tamil Conference
ஒன்பதாவது மாநாடு
Tenth World Tamil Conference
பத்தாவது மாநாடு
Which Article of the Constitution of India given provision to set up village panchayats?
இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவு (ART) கிராம பஞ்சாயத்துக்களை அமைத்துக்கொள்ள வகை செய்துள்ளது
Article 15
பிரிவு 15
Article 25
பிரிவு 25
Article 243
பிரிவு 243
Article 42
பிரிவு 42
Which one of the following is not correctly matched?
கீழ்கண்டவற்றுள் எது பொருத்தமானது இல்லை?
Surjit Singh Barnala - Chancellor of Universities of Tamil Nadu
சுர்ஜித் சிங் பர்னாலா - தமிழக பல்கலைக் கழகங்களின் வேந்தர்
Fakruddin Ali Ahmed - Former President of India
பக்ருதின் அலி அகமது - முன்னாள் குடியரசுத் தலைவர்
A.P.J.Abdul Kalam - Wings of Fire
ஏ .பி. ஜே. அப்துல் கலாம் - அக்கினி சிறகுகள்
Medha Patkar - Indian representative in the UNO
மேதா பட்கர் - ஐ .நா வின் இந்தியப் பிரதிநிதி
Who laid the foundation of the British Empire?
யாரால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது ?
Robert Clive
ராபர்ட் கிளைவ்
Lord Napier
நேப்பியர் பிரபு
Lord Rippon
ரிப்பன் பிரபு
Lord Cornwillis
காரன்வாலிஸ்
then (f o g) (x) is
எனில், { fog} (x) என்பது
Under Public Distribution System, rice is distributed at the rate of Re.1 per kg in
பொது விநியோக முறையின் கீழ், ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் மாநிலம்
Orissa
ஒரிசா
West Bengal
மேற்கு வங்காளம்
Kerala
கேரளா
Tamil Nadu
தமிழ்நாடு
The National Rural Employment Guaranteed Programme came into force to provide 100 days of employment in
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் சட்டம் 100 நாட்கள் வேலை கொடுப்பதற்காக ___________ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது