Group 1 Prelims 2011 June TNPSC Question Paper

Group 1 Prelims 2011 June TNPSC Questions

41.

What is the value of

ன் மதிப்பு என்ன ?

A.

0.1001

B.

0.1101

C.

0.12

D.

0.13

ANSWER :

C. 0.12

42.

As per the division of powers of India, in the concurrent list there are

இந்தியாவில் அதிகாரப் பகுப்பில் பொது பட்டியலிலுள்ளவை 

A.

47 items

47 துறைகள் 

B.

66 items

66 துறைகள் 

C.

97 items

97 துறைகள் 

D.

77 items

77 துறைகள் 

ANSWER :

A. 47 items

47 துறைகள் 

43.

Tuberculosis immunisation was developed by

காசநோய்க்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்தவர் 

A.

Albert Calmette

ஆல்பர்ட் கல்மெட்டி 

B.

Paul Ehrlich

பால் எர்லிச் 

C.

Robert Koch

ராபர்ட் கோச் 

D.

Louis Pasteur

லூயிஸ் பாஸ்டர் 

ANSWER :

A. Albert Calmette

ஆல்பர்ட் கல்மெட்டி 

44.

Cricketer Brian Lara belongs to which country?

கிரிக்கெட் வீரர் பிரெய்ன் லாரா எந்த நாட்டை சார்ந்தவர் ?

A.

India

இந்தியா 

B.

West Indies

மேற்குகிந்திய தீவுகள்

C.

England

இங்கிலாந்து

D.

Australia

அஸ்திரேலியா 

ANSWER :

B. West Indies

மேற்குகிந்திய தீவுகள்

45.

Where are the typhoons usually found?

டைபூன்கள் எங்கு பெரும்பாலும் காணப்படும் ?

A.

East Pacific

கிழக்கு பசிபிக் 

B.

West Pacific

மேற்கு பசிபிக் 

C.

Black Sea

கருங்கடல் 

D.

Red Sea

செங்கடல் 

ANSWER :

B. West Pacific

மேற்கு பசிபிக் 

46.

Who among the following Europeans were the first to come to India and leave India last?

பின்வரும் ஐரோப்பியர்களில் முதலாவது இந்தியாவிற்கு வந்தவர்களும் கடைசியாக இந்தியாவை விட்டுச்  சென்றவர்களும் யார் ?

A.

The Portuguese

போர்த்துக்கீசியர்கள் 

B.

The French

பிரெஞ்சுக்காரர்கள் 

C.

The English

ஆங்கிலேயர்கள் 

D.

The Dutch

டச்சுக்காரர்கள்

ANSWER :

A. The Portuguese

போர்த்துக்கீசியர்கள் 

47.

The largest planet in the solar system is

சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோள் 

A.

Earth

பூமி 

B.

Jupiter

 வியாழன்

C.

Saturn

சனி 

D.

Venus

வெள்ளி 

ANSWER :

B. Jupiter

 வியாழன்

48.

If the total energy of a particle is thrice its rest energy, then the velocity of the particle is, (c = velocity of light)

ஒரு துகளின் மொத்த ஆற்றல் அதன் ஓய்வு ஆற்றலை விட மூன்று மடங்காக இருக்கும்போது அத்துகளின் திசை வேகமானது (C = ஒளியின் திசைவேகம் )

A.

c/3

B.

2c/3

C.

D.

ANSWER :

C.

49.

Which of the following is not recycled in an eco-system?

சூழ்மண்டலத்தில் மறுசுழற்சி ஆகாதது எது ?

A.

Water

தண்ணீர் 

B.

Carbon

கார்பன் 

C.

Nitrogen

நைட்ரஜன் 

D.

Energy

ஆற்றல் 

ANSWER :

D. Energy

ஆற்றல் 

50.

Consider the following statements:

Assertion (A) : Vitamin K deficiency leads to haemorrhage.

Reason (R) : Folic acid deficiency leads to Anaemia.

Now select your answer according to the coding scheme given below.

கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கூற்று (A) : வைட்டமின் குறைவால் ஏற்படுவது இரத்த உறைவின்மை 

காரணம் (R) : போலிக் அமிலம் குறைவால் இரத்தசோகை உருவாகும். 

கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேரிந்தெடு .

A.

Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் 

B.

Both (A) and (R) are true and (R) is not the correct explanation of (A)

(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல 

C.

(A) is true but (R) is false

(A) சரி ஆனால் (R) தவறு 

D.

(A) is false but (R) is true

(A) தவறு ஆனால் (R) சரி

ANSWER :

B. Both (A) and (R) are true and (R) is not the correct explanation of (A)

(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல