Group 1 Prelims 2011 June TNPSC Question Paper

Group 1 Prelims 2011 June TNPSC Questions

31.

Whisky and Brandy contain

விஸ்கி மற்றும் பிராந்தியிலுள்ள ஈதைல் ஆல்கஹாலின் சதவீதம் 

A.

80 - 90% 

B.

25 - 30% 

C.

40 - 50% 

D.

4 - 12% 

ANSWER :

C. 40 - 50% 

32.

Reservation was provided to women in Government services by

அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதிக்கீட்டை வழங்கியவர் 

A.

Jayalalitha

ஜெயலலிதா 

B.

M.G.Ramachandran

எம். ஜி. இராமச்சந்திரன்

C.

Rajaji

இராஜாஜி 

D.

M.Karunanidhi

மு.கருணாநிதி 

ANSWER :

D. M.Karunanidhi

மு.கருணாநிதி 

33.

Which Mughal emperor was defeated by Sher Shah?

ஷெர்ஷாவால் தோற்கடிக்கப்பட்ட முகலாய பேராசர் யார் 

A.

Babur

பாபர் 

B.

Humayun

ஹுமாயூன் 

C.

Jahangir

ஜஹாங்கிர் 

D.

Aurangzeb

அவுரங்கசீப் 

ANSWER :

B. Humayun

ஹுமாயூன் 

34.

Delhi High Court allowed plea of gay rights activists and legalised gay sex in

ஆண்கள் ஓரினச் சேர்க்கையை டெல்லி உயர் நீதிமன்றம் அங்கீகரித்து உரிமைகள் வழங்கிய ஆண்டு 

A.

2006

B.

2007

C.

2008

D.

2009

ANSWER :

D. 2009

35.

Existence of a League of Tamil states is referred in the

தமிழ் தேசங்களின் ஒருங்கிணைப்பு இருந்ததற்கான சான்றுகள் கீழ்க்கண்டவற்றில் எதில் உள்ளது ?

A.

Girnar inscription

கிர்நார் கல்வெட்டு 

B.

Hathigumpha inscription of Kharavela

ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலனின் 

C.

Jambai inscription

ஜம்பை  கல்வெட்டு

D.

Sannati inscription

சன்னதி  கல்வெட்டு

ANSWER :

B. Hathigumpha inscription of Kharavela

ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலனின் 

36.

Which guarantees right to freedom of religion to all persons in all its aspects?

இது எல்லாவிதத்திலும் அனைவருக்கும் சமய சுதந்திர உரிமையைக் கொடுக்கிறது ?

A.

Article 25 to 28

சரத்து 25 முதல் 28 வரை 

B.

Article 29

சரத்து 29

C.

Article 30

சரத்து 30

D.

Article 34

சரத்து 34

ANSWER :

A. Article 25 to 28

சரத்து 25 முதல் 28 வரை 

37.

Which one of the following sectors is the major contributor(s) to Tamil Nadu state's gross domestic product?

தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் அதிக பங்கு வகிப்பது ? 

A.

Agriculture & Allied sectors

விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறை 

B.

Secondary sector

தொழில்துறை 

C.

Service sector

சேவைத்துறை 

D.

Informal sector

துறை சாரா 

ANSWER :

C. Service sector

சேவைத்துறை 

38.

The first Mughal Emperor to show interest in painting was

படம் வர்ணம் தீட்டுதலில் அதிக ஆர்வம் காட்டிய முதல் முகலாய மன்னர் 

A.

Akbar

அக்பர் 

B.

Humayun

ஹீமாயூன் 

C.

Shah Jahan

ஷாஜஹான் 

D.

Babur

பாபர்

ANSWER :

D. Babur

பாபர் 

39.

In which year was the 'Dyarchy' introduced?

இரட்டை அரசாங்க முறை எந்த ஆண்டில்  அறிமுகப்படுத்தப்பட்டது ?

A.

1919

B.

1909

C.

1935

D.

1947

ANSWER :

A. 1919

40.

'Bhuvan', the new web based mapping of earth was developed by

புவன் என்ற புதிய இணையதளம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புவியின் வரைபடத்தை உருவாக்கியது 

A.

NASA

நாசா 

B.

ISRO

இஸ்ரோ

C.

ESA

இஎஸ்ஏ

D.

Russia

ரஷ்யா 

ANSWER :

B. ISRO

இஸ்ரோ