Group 1 Prelims 2011 June TNPSC Question Paper

Group 1 Prelims 2011 June TNPSC Questions

21.

Which is the name of Tamil Nadu state bird?

தமிழ்நாடு மாநில பறவை பெயர் யாது ?

A.

Peacock

மயில் 

B.

Emerald Dove

மரகதப் புறா

C.

Parrot

கிளி

D.

Kuyil

குயில் 

ANSWER :

B. Emerald Dove

மரகதப் புறா

22.

The Queen who took the lead in the South Indian Rebellion was

தென்னிந்தியப் புரட்சியில் தலைமையேற்று நடத்திய அரசி ஆவார் 

A.

Jakkamma

ஜக்கம்மாள் 

B.

Vellai Natchiyar

வெள்ளை நாச்சியார்

C.

Muthayee Ammal

முத்தாயி அம்மாள்

D.

Velu Natchiyar

வேலு நாச்சியார் 

ANSWER :

D. Velu Natchiyar

வேலு நாச்சியார் 

23.

V.O.Chidambaran Pillai founded the Swadeshi Steam Navigation Company to operate between Tuticorin and

தூத்துக்குடிக்கும் எந்த நாட்டிற்கும் இடையே வ. உ. சிதம்பரம்பிள்ளை நிறுவிய சுதேசி கப்பல் நிறுவனம் கப்பல் பயணத்தை இயக்கியது 

A.

Mauritius

மொரிசியஸ் 

B.

Singapore

சிங்கப்பூர் 

C.

Sri Lanka

இலங்கை 

D.

Malaysia

மலேசியா 

ANSWER :

C. Sri Lanka

இலங்கை 

24.

Which of the following is a feature of Tamil Nadu economy?

கீழ்க்கண்டவைகளில் எது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தின் அம்சம் ?

A.

High rural-urban migration

கிராமத்திலிருந்து நகரங்களுக்கு அதிக இடப்பெயர்ச்சி 

B.

Low man-farm employment

குறைந்த விவசாயம் சாரா வேலை வாய்ப்பு 

C.

High urbanisation

அதிக நகர வளர்ச்சி 

D.

Low urbanisation

குறைந்த நகர வளர்ச்சி 

ANSWER :

C. High urbanisation

அதிக நகர வளர்ச்சி 

25.

The resolving power of a telescope is highest for

ஒரு தொலைநோக்கியின் கூருணர்வு திறன் ____________யில் மிக உயர்வானதாக இருக்கும் 

A.

Blue light

நீல ஒளி

B.

Green light

பச்சை ஒளி

C.

Yellow light

மஞ்சள் ஒளி 

D.

Red light

 சிவப்பு ஒளி 

ANSWER :

A. Blue light

நீல ஒளி

26.

A time series graph is also known as

காலம் சார் தொடர் வரிசையின் வரைபட முறையினை இவ்வாறும் அழைக்கலாம் 

A.

Bar diagram

பட்டை விளக்கப்படம் 

B.

Frequency polygon

பலகோண அலைவெண் 

C.

Histogram

செவ்வக வரைபடம் 

D.

Ogive

ஓகைவ் 

ANSWER :

C. Histogram

செவ்வக வரைபடம் 

27.

The 73rd Constitutional Amendment Act was passed during the period of

73 வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் இவரது காலத்தில் நிறைவேற்றப்பட்டது 

A.

Rajiv Gandhi

இராஜீவ் காந்தி 

B.

A.B.Vajpayee

A.B.வாஜ்பாய் 

C.

V.P.Singh

வி.பி.சிங் 

D.

Narasimha Rao

நரசிம்ம ராவ் 

ANSWER :

D. Narasimha Rao

நரசிம்ம ராவ் 

28.

Skeletal soils are found in

விலங்கின எலும்புகளினாலான மண் வகை காணப்படுவது 

A.

Vindhyan sandstones and Ladak shales

விந்திய மலைகளின் மணற்பாறைகள் மற்றும் லடாக் மாக்கல் பாறை 

B.

South Western Rajasthan and Cuddapah region

தென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் கடப்பாப் பிரதேசம் 

C.

Telangana, Coastal Tamil Nadu and Kongu region

தெலுங்கானா தமிழ்நாடு கடற்கரை மற்றும் கொங்கு பிரதேசம் 

D.

Bankura, Medinipur and Pargana areas

பங்குர மெட்னிப்பூர் மற்றும் பர்கானா பகுதிகள் 

ANSWER :

A. Vindhyan sandstones and Ladak shales

விந்திய மலைகளின் மணற்பாறைகள் மற்றும் லடாக் மாக்கல் பாறை 

29.

The two major cities of Indus Valley Civilisation revealing uniform urban planning were

இந்து சமவெளி நாகரீகத்தில் இரண்டு பெரிய நகரங்கள் ஒத்த நகர திட்டத்தைக் கொண்டுள்ளன 

A.

Mohenjodaro and Chanhudaro

மொகஞ்சதாரோ , சந்துதாரோ 

B.

Mohenjodaro and Lothal

மொகஞ்சதாரோ , லோத்தல் 

C.

Mohenjodaro and Dholavira

மொகஞ்சதாரோ , தோலாவிரா 

D.

Mohenjodaro and Harappa

மொகஞ்சதாரோ , ஹரப்பா 

ANSWER :

D. Mohenjodaro and Harappa

மொகஞ்சதாரோ , ஹரப்பா 

30.

Shri Sundarlal Bahuguna received _________ award.

திரு. சுந்தர்லால் பகுகுணா பெற்ற விருது 

A.

Padma Bhushan

பத்மபூஷன் 

B.

Padma Vibhushan

பத்ம விபூஷன் 

C.

Padma Shri

பத்மஸ்ரீ 

D.

Oscar

ஆஸ்கார் 

ANSWER :

B. Padma Vibhushan

பத்ம விபூஷன்