Group 1 Prelims 2011 June TNPSC Question Paper

Group 1 Prelims 2011 June TNPSC Questions

11.

Grants-in-aids to the states by the Centre are provided with the objective of

மத்திய அரசு கொடுக்கும் நிதிஉதவியின் நோக்கம் 

A.

augmenting financial resources of the states

மாநிலங்களின் நிதிவளத்தினைப் பெருக்க 

B.

maintaining smooth Centre-State relation

மத்திய மாநில பரஸ்பர உறவுமுறையை நிலைநாட்ட 

C.

ensuring stable government at the centre

நிலையான அரசு மத்தியில் செயல்பட 

D.

all of these

இவை அனைத்தும் 

ANSWER :

A. augmenting financial resources of the states

மாநிலங்களின் நிதிவளத்தினைப் பெருக்க 

12.

In which year seats were reserved for women in local bodies in Tamil Nadu?

தமிழகத்தில்  உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதிக்கீடு வழங்கப்பட்டது ?

A.

1991

B.

1951

C.

1994

D.

2010

ANSWER :

C. 1994

13.

What is/are the recent tension between India and China highlighted in newspaper?

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே சமீப காலமாக ஏற்பட்ட பதட்டம் பற்றிய செய்தித்தாள்கள் விவரங்கள் 

A.

China's proposed dam on Brahmaputra

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா அணை கட்டுதல் 

B.

PM's visit to Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்திற்கு பிரதம அமைச்சர் விஜயம் 

C.

China recently tried to block an ADB loan

ஆசிய வங்கியில் இந்தியாவிற்கு கடன் வழங்க சீனாவின் தடை முயற்சி 

D.

all of these

இவை அனைத்தும் 

ANSWER :

D. all of these

இவை அனைத்தும் 

14.

The longest solar eclipse of the 21st century occurred on

21-ம் நூற்றராண்டில் நீண்ட நேரம் சூரிய கிரகணம் நிகழ்ந்த தேதி 

A.

July 29, 2009

ஜூலை 29, 2009

B.

July 18, 2009

 ஜூலை  1, 2009

C.

July 22, 2009

ஜூலை 22, 2009

D.

June 22, 2009

 ஜூன் 22,2009

ANSWER :

C. July 22, 2009

ஜூலை 22, 2009

 

15.

Qutbuddin Aibak was a slave of

குத்புதீன் ஐபக் ____________இன் அடிமை ஆவார் .

A.

Muzzuddin

மிசூதின் 

B.

Muhammad of Ghur

முகமது கோரி 

C.

Mohammed of Gazhni

முகமது கஜினி 

D.

Khwarizm Shah

குவாசிர்சிம் ஷா 

ANSWER :

B. Muhammad of Ghur

முகமது கோரி 

16.

Identify the correct order in which they occurred in India:

கால வரிசைப்படுத்துக :

A.

Quit India movement, Non-cooperation movement, Khilafat movement, Civil disobedience movement

வெள்ளையனே வெளியேறு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் ,கிலாபத் இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் .

B.

Civil disobedience movement, Khilafat movement, Quit India movement, Non-cooperation movement

சட்ட மறுப்பு இயக்கம், கிலாபத் இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம்,

C.

Khilafat movement, Non-cooperation movement, Civil disobedience movement,Quit India movement

கிலாபாத் இயக்கம்,ஒத்துழையாமை இயக்கம்,சட்ட மறுப்பு இயக்கம் ,வெள்ளையனே வெளியேறு இயக்கம்.

D.

Non-cooperation movement, Quit India movement, Khilafat movement, Civil disobedience movement

ஒத்துழையாமை இயக்கம்,வெள்ளையனே வெளியேறு இயக்கம்,கிலாபாத் இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் .

ANSWER :

C. Khilafat movement, Non-cooperation movement, Civil disobedience movement,Quit India movement

கிலாபாத் இயக்கம்,ஒத்துழையாமை இயக்கம்,சட்ட மறுப்பு இயக்கம் ,வெள்ளையனே வெளியேறு இயக்கம்.

17.

Standard deviation of a set of 50 observations is 6.5. If value of each observation is increased by 5. then the standard deviation is

ஐம்பது எண்களின் திட்ட விளக்கம்  6.5 ஆகும். ஓவ்வொரு எண்ணின் மதிப்பிலும் 5 -ஜக் கூட்டினால் திட்ட விலக்கம் .

A.

2.5

B.

1.5

C.

3.5

D.

1.0

ANSWER :

B. 1.5

18.

The deficiency of Molybdenum, a trace element present in the soil, causes

மாலிப்டீனம் என்ற மண்ணில் உள்ள நுண் ஊட்டப் பொருளின் குறைபாட்டால் விளையும் நோய் 

A.

Red rot of sugarcane

கரும்பில் செவ்வழுகல் நோய் 

B.

Whiptail disease of Cauliflower

காலிபிளவரில் சாட்டை வால் நோய் 

C.

White rust disease of Amaranthus

அமராந்தஸில் வெண்துரு நோய் 

D.

Black rust disease of wheat

கோதுமையில் கருந்துரு நோய் 

ANSWER :

B. Whiptail disease of Cauliflower

காலிபிளவரில் சாட்டை வால் நோய் 

19.

The most dominant contributor to GDP in recent years is

கீழ்கண்டவைகளில் அதிகமாக நாட்டு உற்பத்திக்குக் (GDP) காரணமாக இருப்பது 

A.

agriculture

விவசாயம் 

B.

industry

தொழில்துறை

C.

services

சேவைகள்

D.

exports

ஏற்றுமதி 

ANSWER :

C. services

சேவைகள்

20.

Tamil Nadu is a major producer of

தமிழ்நாடு அதிகப்படியாக உற்பத்தி செய்யும் பொருள் 

A.

Sunflower

சூரியகாந்தி 

B.

Onion

வெங்காயம்

C.

Cotton

பருத்தி

D.

Sugarcane

 கரும்பு 

ANSWER :

D. Sugarcane

 கரும்பு