Group 1 Prelims 2026 September TNPSC Question Paper

Group 1 Prelims 2026 September

Group 1 Prelims 2026 September TNPSC Questions

1.
Choose the right matches in the following pairs :
(1) Commensalism – One population benefits but second one is neither benefited nor affected.
(2) Mutualism – Two populations living together but neither affects nor benefits.
(3) Amensalism – One population prey on another at all times.
(4) Competition – Populations are not affecting directly but fight for resources.
பின்வரும் இணைகளில் சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும் :
(1) கம்மென்சலிசம் (Commensalism) – ஒரு இனத்தொகுப்பு நன்மையடைகிறது. ஆனால் மற்றவைக்கு நன்மை தீமை இரண்டுமில்லை.
(2) மியுச்சுயாலிசம் (Mutualism) – இரண்டு இனத்தொகுப்புகள் ஒன்றாக வாழ்பவை. ஆனால் நன்மையோ, தீமையோ இல்லை.
(3) அமென்சலிசம் (Amensalism) – எல்லா நேரங்களிலும் ஒரு இனத்தொகுப்பு மற்றொன்றை வேட்டையாடுகிறது.
(4) போட்டி (Competition) – இனத்தொகுப்புகள் நேரடியாகப் பாதிக்கப்படாமல் வளங்களுக்காகப் போட்டியிடுகின்றன.
A.
(2) and (3) are correct
(2) மற்றும் (3) சரியானவை
B.
(1) and (3) are correct
(1) மற்றும் (3) சரியானவை
C.
(1) and (4) are correct
(1) மற்றும் (4) சரியானவை
D.
(3) and (4) are correct
(3) மற்றும் (4) சரியானவை
ANSWER :
C. (1) and (4) are correct
(1) மற்றும் (4) சரியானவை
2.
Assertion [A] : Databases of the Digital Herbarium simplify taxonomical references.
Reason [R] : Databased images cannot help in confirming a specimen's historical collection data or location.
கூற்று [A] : டிஜிட்டல் உலர் தாவரத் தொகுப்புத் தரவுத்தளங்கள் வகைப்பாட்டியல் குறிப்புகளை எளிதாக்குகின்றன.
காரணம் [R] : தரவுத்தளத்தில் உள்ள படங்கள், ஒரு மாதிரியின் வரலாற்றுச் சேகரிப்பு தேதி அல்லது இருப்பிடத்தை உறுதிப்படுத்த உதவாது.
A.
[A] is false, [R] is true
[A] தவறானது, [R] சரியானது
B.
[A] is true, but [R] is false
[A] சரியானது, ஆனால் [R] தவறானது
C.
Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரியானவை, மேலும் [R] என்பது [A] யின் சரியான விளக்கமாகும்
D.
Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரியானவை, ஆனால் [R] ஆனது [A] யின் சரியான விளக்கமல்ல
ANSWER :
B. [A] is true, but [R] is false
[A] சரியானது, ஆனால் [R] தவறானது
3.
Assertion and Reason Type.
Assertion [A] : Mendel's law of independent assortment the genes for each character separate and enter the gametes independently of the genes of the others characters.
Reason [R] : Closely located genes assort independently.
வலியுறுத்தல் [A] மற்றும் காரணம் [R] வகை.
வலியுறுத்தல் [A] : மெண்டலின் சார்பின்றி ஒதுங்கும் விதியின்படி ஒவ்வொரு பண்புகள் மரபணுக்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு மற்ற பண்புகளின் மரபணுக்களில் இருந்து தனித்து ஒதுங்கும் கேமீட்டுகளை உள்ளிடுகின்றன.
காரணம் [R] : நெருக்கமாக அமைந்துள்ள மரபணுக்கள் சார்பின்றி ஒதுங்கும்.
A.
[A] is correct but [R] is not correct
[A] சரி ஆனால் [R] தவறு
B.
[A] is not correct but [R] is correct
[A] தவறு ஆனால் [R] சரி
C.
Both [A] and [R] are correct and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] சரியானவை மற்றும் [R] என்பது [A] யின் சரியான விளக்கமாகும்
D.
Both [A] and [R] are correct but [R] is not the correct explanation of [A]
[A] மற்றும் [R] சரியானவை ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கமல்ல
ANSWER :
A. [A] is correct but [R] is not correct
[A] சரி ஆனால் [R] தவறு
4.

Match the following :

List I List II
(a) Minamata disease 1. Nitrate
(b) Itai-Itai disease 2. Mercury
(c) Black foot disease 3. Cadmium
(d) Blue baby syndrome 4. Arsenic


பின்வருவனவற்றைப் பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
(a) மினமாட்டா நோய் 1. நைட்ரேட்
(b) இடாய்-இடாய் நோய் 2. பாதரசம்
(c) கருப்புப் பாத நோய் 3. காட்மியம்
(d) நீலக் குழந்தை நோய் 4. ஆர்சனிக்


(a) (b) (c) (d)

A.

4 3 2 1

B.

2 3 4 1

C.

3 1 2 4

D.

1 2 3 4

ANSWER :

B. 2 3 4 1

5.
Consider the statements given below and choose the correct answer :
Assertion [A] : Iron ore is the most widely distributed element of the earth's crust and it rarely occurs in a free state.
Reason [R] : Magnetite is black in colour and has 60% of pure iron.
கீழ்க்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான விடையைத் தேர்வு செய்யவும் :
கூற்று [A] : புவியின் மேல் அடுக்கில் மிகப் பரவலாகக் காணப்படும் தாது இரும்புத்தாது ஆகும். மேலும் இது தனித்த நிலையில் மிக அரிதாகவே காணப்படுகிறது.
காரணம் [R] : மேக்னடைட் கருப்பு நிறமுடையது. இது 60% தூய இரும்பைக் கொண்டது.
A.
Both [A] and [R] are true; [R] explains [A]
கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; கூற்று [A]க்கான காரணம் [R] சரி
B.
Both [A] and [R] are true; [R] does not explain [A]
கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; கூற்று [A]க்கான காரணம் [R] சரியல்ல
C.
[A] is true, [R] is false
கூற்று [A] சரி, காரணம் [R] தவறு
D.
[A] is false, [R] is true
கூற்று [A] தவறு, காரணம் [R] சரி
ANSWER :
C. [A] is true, [R] is false
கூற்று [A] சரி, காரணம் [R] தவறு
6.

Match the following :

List I List II
(a) 1737 1. Orissa cyclone
(b) 1970 2. Calcutta cyclone
(c) 1991 3. Bhola cyclone
(d) 1999 4. Bangladesh cyclone


பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
(a) 1737 1. ஒரிசா புயல்
(b) 1970 2. கொல்கத்தா புயல்
(c) 1991 3. போலா புயல்
(d) 1999 4. வங்கதேச புயல்


(a) (b) (c) (d)

A.

2 3 4 1

B.

3 4 2 1

C.

4 3 2 1

D.

1 2 3 4

ANSWER :

A. 2 3 4 1

7.
Assertion [A] : Tamil Nadu state remains dry during the South West Monsoon season.
Reason [R] : Tamil Nadu coast lies in the rain shadow area of the Arabian Sea current and is parallel to the Bay of Bengal current.
கூற்று [A] : தென்மேற்கு பருவக் காலத்தில் தமிழகத்தில் வறண்ட நிலையே காணப்படும்.
காரணம் [R] : தமிழ்நாட்டின் அமைவிடமானது அரபிக்கடல் நீரோட்டத்தின் மழை மறைவுப் பகுதியிலும், வங்காள விரிகுடா நீரோட்டத்திற்கு இணையாகவும் அமைந்துள்ளது.
A.
[A] is true but [R] is false
[A] சரி ஆனால் [R] தவறானது
B.
Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம்
C.
[A] is false, [R] is true
[A] தவறு, ஆனால் [R] சரி
D.
Both [A] and [R] are true and [R] is not the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம் அல்ல
ANSWER :
B. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம்
8.
Which of the following are examples of nature-based solutions for disaster risk reduction mentioned in the Tamilnadu State Disaster Management (TNSDM) Policy?
(i) Wetland Restoration
(ii) Blue – Green infrastructure
(iii) Concrete flood wall construction
(iv) Sponge cities
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை கொள்கையில் (TNSDM) குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் எவை?
(i) சதுப்பு நில மறுசீரமைப்பு
(ii) நீலம் – பசுமை உள்கட்டமைப்பு
(iii) கான்கிரீட் வெள்ளத் தடுப்புச் சுவர்கள்
(iv) ஸ்பாஞ்ச் நகரங்கள்
A.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
B.
(i), (ii) and (iv) only
(i), (ii) மற்றும் (iv) மட்டும்
C.
(i) and (iv) only
(i) மற்றும் (iv) மட்டும்
D.
(i), (ii) and (iii) only
(i), (ii) மற்றும் (iii) மட்டும்
ANSWER :
B. (i), (ii) and (iv) only
(i), (ii) மற்றும் (iv) மட்டும்
9.
Which of the following is incorrectly paired?
பின்வருவனவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
A.
IPCC – International Panel on Climate Change
IPCC – காலநிலை மாற்றம் குறித்த சர்வதேசக் குழு
B.
CPC – Climate Prediction Centre
CPC – காலநிலை கணிப்பு மையம்
C.
NOAA – National Oceanic and Atmospheric Administration
NOAA – தேசிய கடல் மற்றும் வளிமண்டல முகமை
D.
UNEP – United Nations Environment Programme
UNEP – ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்
ANSWER :
A. IPCC – International Panel on Climate Change
IPCC – காலநிலை மாற்றம் குறித்த சர்வதேசக் குழு
10.
Which of the following statements are true about Thanthai Periyar?
(i) When the Justice party renamed as Dravidar Kazhagam, Thanthai Periyar introduced the flag featured with red circle in black background.
(ii) The flag of Dravida Kazhagam was introduced in Trichy conference.
(iii) The red circle represented the revolutionary thoughts.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் தந்தை பெரியார் பற்றிய சரியான தொடரைக் கூறுக.
(i) நீதிக்கட்சி திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட போது கருப்பு பின்னணியுடன் சிவப்பு வட்டம் உள்ள கொடியை தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார்.
(ii) திருச்சி மாநாட்டில் திராவிடர் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.
(iii) கொடியின் சிவப்பு வட்டப்பகுதி புரட்சி சிந்தனைகளைக் குறிக்கிறது.
A.
(i) only
(i) மட்டும்
B.
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
C.
(i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
D.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
ANSWER :
B. (i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்