Group 1 Prelims 2026 September TNPSC Question Paper

Group 1 Prelims 2026 September

Group 1 Prelims 2026 September TNPSC Questions

11.
Assertion [A] : Subash Chandra Bose believed in war and violence for the liberation of India.
Reason [R] : He subscribed to the Gandhian Principles of Non-violence.
கூற்று [A] : சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவின் விடுதலைக்காக போர் மற்றும் வன்முறையில் நம்பிக்கைக் கொண்டிருந்தார்.
காரணம் [R] : அவர் காந்தியக் கொள்கையான அஹிம்சையை ஏற்றுக்கொண்டார்.
A.
[A] is true but [R] is false
கூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
B.
Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]
கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
C.
[A] is false, [R] is true
கூற்று [A] தவறு, காரணம் [R] சரி
D.
Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]
கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல
ANSWER :
A. [A] is true but [R] is false
கூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
12.
Who was not the founding member of the Muslim League in 1906?
கீழ்க்காணும் தலைவர்களில் 1906 ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் நிறுவப்பட்ட போது அதன் நிறுவன உறுப்பினராக இல்லாதவர் யார்?
A.
Nawab Salimullah
நவாப் சலீமுல்லா
B.
Aga Khan
ஆகா கான்
C.
Mohsin-Ul-Mulk
மொகசின்-உல்-முல்க்
D.
M.A. Jinnah
மு.அ. ஜின்னா
ANSWER :
D. M.A. Jinnah
மு.அ. ஜின்னா
13.

Match the following type :

List I List II
(a) Mahakavi Bharathiyar 1. Chennimalai
(b) Kappalottiya Thamizhan V.O. Chidambaranar 2. Vathalagundu
(c) Subramaniya Siva 3. Ettayapuram
(d) Tiruppur Kumaran 4. Ottapidaram


சரியானவற்றைப் பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
(a) மகாகவி பாரதியார் 1. சென்னிமலை
(b) கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 2. வத்தலகுண்டு
(c) சுப்ரமணிய சிவா 3. எட்டயபுரம்
(d) திருப்பூர் குமரன் 4. ஒட்டப்பிடாரம்


(a) (b) (c) (d)

A.

3 4 2 1

B.

3 1 2 4

C.

1 3 2 4

D.

3 1 4 2

ANSWER :

A. 3 4 2 1

14.
Reason and Assertion Type.
Assertion [A] : On April 8, 1929 C.E. revolutionaries Bhagat Singh and Batukeshwar Dutt threw bombs into the Central Legislative Assembly.
Reason [R] : Bhagat Singh and B.K. Dutt were against the passage of the Public Safety Bill and the Trade Disputes Bill.
காரணம் மற்றும் கூற்று வகை.
கூற்று [A] : பொ.ஆ. 1929 ஏப்ரல் 8-ஆம் தேதி, புரட்சியாளர்களான பகத்சிங் மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகியோர் மத்திய சட்டப் பேரவையில் குண்டுகளை வீசினர்.
காரணம் [R] : பகத்சிங் மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகியோர் பொதுப் பாதுகாப்பு மசோதா மற்றும் (தொழில் தகராறு) தொழில் சர்ச்சைகள் மசோதா ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு எதிராக செயல்பட்டனர்.
A.
[A] is true but [R] is false
[A] சரியானது, ஆனால் [R] தவறானது
B.
Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரியானது, மேலும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்
C.
[A] is false and [R] is true
[A] தவறானது, [R] சரியானது
D.
Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரியானது, ஆனால் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
ANSWER :
B. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரியானது, மேலும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்
15.
Which one of the following pairs is correctly matched?
(i) Lord Cornwallis – Subsidiary Alliance
(ii) Lord Dalhousie – Permanent Settlement of Bengal
(iii) Lord Lytton – Doctrine of Lapse
(iv) Lord Curzon – Partition of Bengal
சரியான இணையைத் தேர்வு செய்க.
(i) கார்ன்வாலிஸ் பிரபு – துணைப்படைத் திட்டம்
(ii) டல்ஹவுசி பிரபு – வங்காளத்தின் நிரந்தர குடியேற்றம்
(iii) லிட்டன் பிரபு – வாரிசு இழப்புக் கொள்கை
(iv) கர்சன் பிரபு – வங்காளப் பிரிவினை
A.
(i) only
(i) மட்டுமே
B.
(iv) only
(iv) மட்டுமே
C.
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டுமே
D.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டுமே
ANSWER :
B. (iv) only
(iv) மட்டுமே
16.
Arrange the following events in chronological order :
(1) The Arya Samaj
(2) Ramakrishna Mission
(3) Brahmo Samaj
(4) Prarthana Samaj
காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.
(1) ஆரிய சமாஜம்
(2) இராமகிருஷ்ணா இயக்கம்
(3) பிரம்ம சமாஜம்
(4) பிரார்த்தன சமாஜம்
A.
(1), (2), (3), (4)
B.
(3), (1), (2), (4)
C.
(3), (4), (1), (2)
D.
(4), (3), (2), (1)
ANSWER :
C. (3), (4), (1), (2)
17.
Reason and Assertion type :
Assertion [A] : The Qadiriya order of Sufism had been popularised in the Punjab by Sheik Kalimullah.
Reason [R] : The Qadiriya order of Sufism strongly supported the doctrine of Wahdat-al-Wajud (Unity of being).
காரணம் மற்றும் கூற்று வகை :
கூற்று [A] : ஷேக் கலிமுல்லாவால் பஞ்சாபில் காதிரியா வரிசை சூஃபிஸம் பிரபலப்படுத்தப்பட்டது.
காரணம் [R] : சூஃபிஸத்தின் காதிரியா பிரிவு 'வஹ்தத்-அல்-வஜூத்' (இருப்பின் ஒருமை) எனும் கோட்பாட்டை வலுவாக ஆதரித்தது.
A.
[A] is true, but [R] is false
[A] சரியானது ஆனால் [R] தவறானது
B.
Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரியானது; மேலும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்
C.
[A] is false and [R] is true
[A] தவறானது; [R] சரியானது
D.
Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரியானது; ஆனால் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
ANSWER :
C. [A] is false and [R] is true
[A] தவறானது; [R] சரியானது
18.
Assertion [A] : A medieval Historian Zia-ud-din Barani encouraged the inclusion of Neo-Muslims into Aristocracy.
Reason [R] : Balban's son Prince Muhammed valued knowledge and talent than noble – birth.
கூற்று [A] : மத்திய கால வரலாற்றாசிரியர் ஜியாவுத்தீன் பரணி புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களை அரசவை கோமான்களாக சேர்ப்பதற்கு ஊக்குவித்தார்.
காரணம் [R] : பால்பனின் மகனான இளவரசன் முகம்மது உயர்குடிப் பிறப்பைவிடச் சிறந்த அறிவும் திறமையுமே முக்கியம் என்பதை நிரூபித்தார்.
A.
[A] is true, but [R] is false
[A] சரியானது; ஆனால் [R] தவறானது
B.
Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரியானது, மேலும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்
C.
[A] is false and [R] is true
[A] தவறானது, மேலும் [R] சரியானது
D.
Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]
[A] மற்றும் [R] இரண்டும் சரியானது, ஆனால் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
ANSWER :
C. [A] is false and [R] is true
[A] தவறானது, மேலும் [R] சரியானது
19.
Assertion [A] : India conducted Operation Blue Star in May 2025.
Reason [R] : Pakistan – backed terror attack was launched in Pahalgam, and 26 innocent civilians were killed.
கூற்று [A] : மே 2025-ல் இந்தியா நீல நட்சத்திர தாக்குதலை நடத்தியது.
காரணம் [R] : பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத தாக்குதல் பஹல்காமில் நடத்தப்பட்டது. இதில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
A.
[A] is true but [R] is false
[A] சரி ஆனால் [R] தவறு
B.
Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]
[A] மற்றும் [R] சரி, ஆனால் [R] என்பது [A]-ன் சரியான விளக்கம்
C.
[A] is false but [R] is true
[A] தவறு ஆனால் [R] சரி
D.
Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]
[A] மற்றும் [R] சரி, ஆனால் [R] என்பது [A]-ன் சரியான விளக்கமில்லை
ANSWER :
C. [A] is false but [R] is true
[A] தவறு ஆனால் [R] சரி
20.

Match the following events based on the year of introduction :

List I List II
(a) Blue Revolution 1. 1965
(b) White Revolution 2. 1974
(c) Green Revolution 3. 1985
(d) Total Revolution 4. 1970


கீழ்க்கண்ட நிகழ்வுகளை அறிமுகமான ஆண்டின் அடிப்படையில் சரியாகப் பொருத்துக.

பட்டியல் I பட்டியல் II
(a) நீலப்புரட்சி 1. 1965
(b) வெண்மைப்புரட்சி 2. 1974
(c) பசுமைப்புரட்சி 3. 1985
(d) முழுமையான புரட்சி 4. 1970


(a) (b) (c) (d)

A.

3 4 1 2

B.

4 2 1 3

C.

2 3 4 1

D.

3 4 2 1

ANSWER :

A. 3 4 1 2