Group 1 Prelims 2026 September TNPSC Question Paper

Group 1 Prelims 2026 September

Group 1 Prelims 2026 September TNPSC Questions

31.
Choose the right matches.
Dates of Constitution of the Lok Sabha
(1) Fourth Lok Sabha – 23.03.1977
(2) Sixth Lok Sabha – 15.03.1971
(3) Eighth Lok Sabha – 31.12.1984
(4) Tenth Lok Sabha – 20.06.1991
பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மக்களவை அமைந்த நாட்கள்
(1) நான்காவது மக்களவை – 23.03.1977
(2) ஆறாவது மக்களவை – 15.03.1971
(3) எட்டாவது மக்களவை – 31.12.1984
(4) பத்தாவது மக்களவை – 20.06.1991
A.
(1) and (3) are correct
(1) மற்றும் (3) சரி
B.
(1) and (2) are correct
(1) மற்றும் (2) சரி
C.
(2) and (3) are correct
(2) மற்றும் (3) சரி
D.
(3) and (4) are correct
(3) மற்றும் (4) சரி
ANSWER :
D. (3) and (4) are correct
(3) மற்றும் (4) சரி
32.
Which of the following statements is/are true about Governor's power for assent to Bill?
(i) The Governor can reserve the Bill for the consideration of the President.
(ii) He can assent the Bill but he cannot withhold the assent.
(iii) When a Bill is likely to affect the powers of High Courts of state the Governor must reserve it for the consideration of President.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தல் தொடர்புடைய ஆளுநரின் அதிகாரம் குறித்த பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது?
(i) ஆளுநர் ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்தி வைக்கலாம்.
(ii) ஆளுநர் மசோதாவிற்கு இசைவு வழங்கலாம் ஆனால் இசைவிற்காக நிறுத்தி வைக்க இயலாது.
(iii) ஒரு மசோதா மாநில உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்தைப் பாதிக்கச் செய்யும் என ஆளுநர் கருதினால் அம்மசோதாவைக் குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்தி வைக்கலாம்.
A.
(i) only
(i) மட்டும்
B.
(iii) only
(iii) மட்டும்
C.
(i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
D.
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
ANSWER :
D. (i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
33.
Which of the following statement is/are correct with regard to the Council of Ministers of a state?
(i) To aid and advise the Governor in the exercise of his functions.
(ii) The Ministers are appointed by the Chief Minister of the State.
(iii) The Council of Ministers are collectively responsible to the Legislative Assembly of the State.
மாநில அமைச்சர்கள் குழு குறித்துப் பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?
(i) ஆளுநரின் செயல்பாடுகளில் அவருக்கு உதவியையும் ஆலோசனையும் அளித்தல்.
(ii) மாநில முதலமைச்சர் அமைச்சர்களை நியமனம் செய்கிறார்.
(iii) அமைச்சரவை மாநில சட்டமன்றத்திற்கு ஒட்டுமொத்தப் பொறுப்புடையது.
A.
(i) only
(i) மட்டும்
B.
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
C.
(i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
D.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
ANSWER :
B. (i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
34.
Which is/are the statement correct about the Money Bills?
(i) A Money Bill cannot originate in the Upper House.
(ii) The Upper House has no power to amend or reject Money Bill.
(iii) Constitution has a provision for resolving any deadlock between the two houses regarding Money Bills.
பின்வருவனவற்றுள் 'பண மசோதா' குறித்து எது/எவை சரியானதை தெரிவு செய்க?
(i) சட்ட மேலவையில் பண மசோதாவை அறிமுகம் செய்ய இயலாது.
(ii) சட்ட மேலவை பண மசோதாவை திருத்தமோ/இரத்தோ செய்ய இயலாது.
(iii) பண மசோதா குறித்து இரு அவைகளுக்கும் முட்டுக்கட்டை ஏற்படும் போது தீர்வு காண அரசமைப்பில் வழிவகை வாசகம் உள்ளது.
A.
(i) only
(i) மட்டும்
B.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
C.
(i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
D.
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
ANSWER :
C. (i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
35.

Match the following :

Subject-matter Articles
(a) Powers to impose taxes of Panchayats 1. Article 243 I
(b) Audits of Panchayats 2. Article 243 D
(c) Finance Commission to Panchayats 3. Article 243 E
(d) Reservation of Panchayats 4. Article 243 J
  5. Article 243 H


பின்வருவனவற்றைப் பொருத்துக :

பொருள் சரத்து
(a) பஞ்சாயத்துகளுக்கு வரி விதிக்கும் அதிகாரங்கள் 1. சரத்து 243 I
(b) பஞ்சாயத்து தணிக்கைகள் 2. சரத்து 243 D
(c) பஞ்சாயத்துகளின் நிதி ஆணையம் 3. சரத்து 243 E
(d) பஞ்சாயத்துகளின் இட ஒதுக்கீடு 4. சரத்து 243 J
  5. சரத்து 243 H


(a) (b) (c) (d)

A.

4 5 1 3

B.

5 4 1 2

C.

2 3 5 1

D.

3 2 4 5

ANSWER :

B. 5 4 1 2

36.
Which of the following is/are true about the residuary powers under the Constitution?
(i) It follows the precedent of Canada.
(ii) The Constitution vests the residuary power in the Union Legislature.
(iii) Residuary powers are conferred upon the courts.
அரசமைப்புச் சட்டத்திலுள்ள எச்ச அதிகாரங்கள் குறித்து பின்வருவனவற்றுள் எது/எவை சரி?
(i) இவை கனடா நாட்டின் அரசமைப்பின்படி உள்ளது.
(ii) இவை இந்திய அரசியலமைப்பால் ஒன்றிய சட்டச்சபைக்கு வழங்கப்படுகின்றன.
(iii) இவை இந்திய நீதிமன்றங்களின் அதிகாரத்திற்கு விடப்பட்டுள்ளது.
A.
(i) only
(i) மட்டும்
B.
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
C.
(i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
D.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
ANSWER :
C. (i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
37.
Consider the following statements about Union Public Service Commission. Which among the following statement is correct?
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறித்து பின்வருவனவற்றுள் சரியானது எது?
A.
The expenses of the UPSC shall be charged on the consolidated fund of state
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய செலவினங்கள், மாநில திரள் நிதியத்திலிருந்து செலுத்தப்படும்
B.
It shall be the duty of the UPSC will present annually to the Parliament of the work done by the Commission.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதன் ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் அளிக்கும்
C.
The Chairman and other members of the Commission shall be appointed by the Prime Minister
தலைவரும், இதர உறுப்பினர்களும் பிரதம மந்திரியால் நியமிக்கப்படுகிறார்கள்
D.
A member of the UPSC shall be eligible for appointment as the Chairman of UPSC
மத்திய தேர்வாணைய உறுப்பினர், தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதி உள்ளது
ANSWER :
D. A member of the UPSC shall be eligible for appointment as the Chairman of UPSC
மத்திய தேர்வாணைய உறுப்பினர், தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதி உள்ளது
38.
Find out the correct statements on the 104th Constitutional Amendment Act, 2019.
(i) This Amendment extended the reservation of seats for the SC's and ST's in the Lok Sabha and State Legislative Assemblies for a further period of ten years i.e. upto 2030.
(ii) This Amendment eliminates the special representation of the Anglo-Indian Community in the Lok Sabha and State Legislative Assemblies by nomination.
(iii) This Amendment extended the special representation of the Anglo-Indian Community in the Lok Sabha and state Legislative assemblies by nomination for a further period of 10 years i.e. 2030.
2019 ஆம் ஆண்டு 104வது அரசமைப்புத் திருத்தச் சட்டம் குறித்த சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.
(i) இந்தத் திருத்தமானது மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை இடங்களில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டு (தனி) தொகுதிகளை மேலும் பத்தாண்டுகளுக்கு அதாவது 2030 வரை நீட்டித்தது.
(ii) இந்தத் திருத்தமானது ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினர்களுக்கான மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவையில் நியமனம் மூலம் பிரதிநிதித்துவப்படுவதற்கான இடஒதுக்கீட்டை நீக்கம் செய்தது.
(iii) இந்தத் திருத்தமானது ஆங்கிலோ-இந்திய வகுப்பினருக்கான மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவை இடங்களில் நியமனம் மூலம் பிரதிநிதித்துவப்படுவதற்கான இட ஒதுக்கீட்டை மேலும் பத்தாண்டு அதாவது 2030ம் ஆண்டு வரை நீட்டித்தது.
A.
(i) only
(i) மட்டும்
B.
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
C.
(i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
D.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
ANSWER :
C. (i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
39.

Match the following :

Lok Ayukta in state Estd. year
(a) Maharashtra 1. 1973
(b) Rajasthan 2. 1975
(c) Uttar Pradesh 3. 1983
(d) Himachal Pradesh 4. 1971


கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக :

மாநிலங்களில் லோக் ஆயுக்தா நிறுவப்பட்ட ஆண்டு
(a) மகாராஷ்டிரா 1. 1973
(b) ராஜஸ்தான் 2. 1975
(c) உத்திரப்பிரதேசம் 3. 1983
(d) இமாச்சலப்பிரதேசம் 4. 1971


(a) (b) (c) (d)

A.

1 2 3 4

B.

2 3 4 1

C.

4 1 2 3

D.

3 4 1 2

ANSWER :

C. 4 1 2 3

40.
Consider the following statements, choose the correct answer:
(i) The Right to Information Act enacted in the year 2005.
(ii) It empowers the public officials.
(iii) RTI Act makes the Democracy works for people in Real time.
(iv) The Act also includes information relating to any private body which can be accessed by the General Public.
கீழ்காணும் வாக்கியங்களை கருதுக, சரியான விடையை தேர்ந்தெடுக்க :
(i) தகவல் அறியும் உரிமை சட்டமானது 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
(ii) இது அரசாங்க ஊழியர்களுக்கு அதிகாரமளிக்கிறது.
(iii) தகவல் அறியும் உரிமைச் சட்டம், அதன் உண்மையான பொருளில், ஜனநாயகத்தை மக்களுக்காக வேலை செய்ய வைக்கிறது.
(iv) இச்சட்டமானது எந்த ஒரு தனியார் அமைப்புகளிடம் குடிமக்கள் தகவல்களை பெறுவதையும் சட்டமாக கொண்டிருக்கிறது.
A.
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
B.
(iii) and (iv) only
(iii) மற்றும் (iv) மட்டும்
C.
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
D.
(i) and (iv) only
(i) மற்றும் (iv) மட்டும்
ANSWER :
C. (i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்