Group 1 Prelims 2014 July TNPSC Question Paper

Group 1 Prelims 2014 July TNPSC Questions

41.

In 2013, the population of a town is 1,25,000. If it is increased by 7% in the next year. Find the population in 2014.

2013 - இல் ஒரு நகரத்தின் மக்கள்தொகை 1,25,000. அடுத்த ஆண்டில், அது 7% பெருகுமானால், 2014 இல் மக்கள்தொகையைக் காண்க .

A.

8750

B.

1,33,750

C.

1,16,250

D.

1,25,000

ANSWER :

B. 1,33,750

42.

Salaries of Ravish and Sumita are in the ratio 2:3. If the salary of each is increased by Rs. 4,000, the new ratio becomes 40:57. What is Sumita's present salary?

ரவீஷ் மற்றும் சுமிதாவின் ஊதிய விகிதம் 2 :3  ஒவ்வொருவர் ஊதியத்திலும் ரூ 4,000அதிகரித்தால் புதிய ஊதிய விகிதம் 40 : 57 எனில், சுமிதாவின் தற்போதைய ஊதியம் யாது ?

A.

Rs. 32,000

ரூ 32,000

B.

Rs. 34,000

ரூ  34,000

C.

Rs. 38,000

ரூ  38,000

D.

Rs. 40,000

ரூ  40,000

ANSWER :

C. Rs. 38,000

C. ரூ  38,000

43.

Which is largest in 28%, 2.8%, 2/9 and 0.25?

28%, 2.8%, 2/9, 0.25 - இவற்றில் எது பெரியது ?

A.

28%

B.

2.80%

C.

2/9

D.

0.25

ANSWER :

A. 28%

44.

A horse and two cows together cost Rs. 680. If a horse cost Rs. 80 more than a cow then the ratio of cost of horse and cow is

ஒரு குதிரை மற்றும் இரண்டு மாடுகளின் மொத்த விலை ரூ 680.  ஒரு குதிரையின் விலையானது ஒரு மாட்டின் விலையை விட ரூ 80 அதிகம் எனில் குதிரை மற்றும் மாட்டின் விலையின் விகிதமானது

A.

7:5

B.

5:7

C.

8:9

D.

9:8

ANSWER :

A. 7:5

45.

   of a number is 54. Then the number is

ஒரு எண்ணின் பங்கானது 54 ஆகும், எனில் அந்த எண்ணானது 

A.

280

B.

300

C.

320

D.

350

ANSWER :

B. 300

46.

   then A:B:C:D is

எனில் A:B:C:D ஆனது

A.

40:28:35:30

B.

30:40:28:35

C.

28:30:40:35

D.

35:30:28:40

ANSWER :

B. 30:40:28:35

47.

If (3x + 2y):(3x - 2y) = 5 : 2. Then x : y is

(3x + 2y):(3x - 2y) = 5 : 2 எனில் x : y ஆனது 

A.

5:2

B.

14:9

C.

9:14

D.

2:5

ANSWER :

B. 14:9

48.

A rectangular carpet has an area of 60 sq.m. Its diagonal and longer side together equal 5 times the shorter side. The length of the carpet is

ஒரு செவ்வக தரை விரிப்பின் பரப்பளவு 60 மீ. அதன் நீளமான பகுதியும், மூலைவிட்டமும் இணைந்து ,குறுகிய பகுதியின் 5 மடங்கு அளவிற்கு சமம் எனில் , தரை விரிப்பின் நீளம் யாது ?

A.

5 m

5மீ

B.

12 m

12மீ

C.

13 m

13 மீ

D.

14.5 m

14.5 மீ

ANSWER :

B. 12 m

B. 12 மீ

49.

The number of small cubes with edge 10 cm that can be accommodated in a cubical box of edge 1 m is

1 மீ பக்க அளவு உள்ள கனசதுர பெட்டியில் எத்தனை 10 செ.மீ. பக்க அளவுள்ள கனசதுரங்களை வைக்கலாம் ?

A.

10

B.

100

C.

1000

D.

10000

ANSWER :

C. 1000

50.

The diameter of s sphere is 6 cm. It is melted and drawn into a wire of diameter 2 mm. The length of the wire is

ஒரு கோளத்தின் விட்டம் 6செ.மீ. அதனை உருக்கி ,2மி.மீ .விட்டம் கொண்ட கம்பியாக மாற்றினால். அந்தக் கம்பியின் நீளம் யாது ?

A.

12 m

12 மீ

B.

18 m

18 மீ

C.

36 m

36 மீ

D.

66 m

66 மீ

ANSWER :

C. 36 m

C. 36 மீ