Match the following mineral resources with their reserve places :
List I | List II |
a) Bauxite | 1.) Singhbhum |
b) Copper | 2.) Panna |
c) Diamond | 3.) Thiruchirappalli |
d) Gypsum | 4.) Bilaspur |
பின்வரும் தாது வளங்களை அவற்றின் இருப்பு இடங்களோடு பொருத்துக
பட்டியல் I | பட்டியல் II |
a) பாக்சைட் | 1.) சிங்பும் |
b) செம்பு | 2.) பன்னா |
c) வைரம் | 3.) திருச்சிராப்பள்ளி |
d) ஜிப்சம் | 4.) பிலாஸ்பூர் |
Which inscription referred to "Piyadassi" as the second name for Asoka?
"பியாதசி" (பிரியதர்சினி) எனும் இரண்டாம் பெயரை அசோகருக்கு குறிப்பிடும் கல்வெட்டு எது?
Consider the following about Vedic literatures :
I. The Brahmanas are the treatises relating to prayer and sacrificial ceremony.
II. The upanishads are philosophical texts dealing with topic like the soul, the absolute, the origin of the world and the mysteries of nature.
III. The Aranyakas are called country books.
IV. The author of Ramayana was Vedavyas and that of Mahabharata was Valmiki. Choose the correct code :
வேதகால இலக்கியங்கள் பற்றி பின்வரும் கூற்றை கவனி
I. வழிபாடு மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன.
II. ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கையின் புரியாத புதிர்கள் போன்ற தத்துவ விளக்கங்களைக் கூறுவது உபநிடதங்கள்.
III. நாட்டு இலக்கியங்கள் எனக் கூறப்படுவது ஆரண்யகங்கள்.
IV. இராமாயணத்தை எழுதியவர் வேதவியாசர். மகாபாரதத்தை இயற்றியவர் வால்மீகி ஆவர்.
சரியானவற்றை தேர்ந்தெடு:
I, II, III and IV
I, II, III மற்றும் IV
II, III and IV only
II, III மற்றும் IV மட்டும்
I and II only
I மற்றும் II மட்டும்
III and IV only
III மற்றும் IV மட்டும்
Match :
List I | List II |
a) Shutudri | 1.) Beas |
b) Vipas | 2.) Ravi |
c) Parushni | 3.) Sutlej |
d) Asikni | 4.) Jhelum |
e) Vitasta | 5.) Chenab |
பொருத்துக :
பட்டியல் I | பட்டியல் II |
a) சுதுத்ரி | 1.) பியாஸ் |
b) விபாஸ் | 2.) ராவி |
c) பாருஷ்னி | 3.) ச்ட்லஜ் |
d) அசிக்னி | 4.) ஜீலம் |
e) விதஸ்தா | 5.) செனாப் |
The imporatnt site of Harappa was excavated by
முக்கியத்துவம் பெற்ற இடமான ஹரப்பாவை அகழ்வாராய்ச்சி செய்தவர்
R.D. Banerjee
ஆர் .டி. பானர்ஜி
Sir John Marshall
சர்ஜான் மார்ஷல்
Dayaram Sahini
தயாராம் ஷாஹினி
R.S. Sharma
ஆர். எஸ். சர்மா
The 23rd Tirthankar of Jainism was
சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரர்
Rishabha
ரிஷபர்
Parsvanath
பார்சவநாதர்
Mahavira
மஹாவீரர்
Ajitanatha
அஜிதநாதர்
Tamil Isai Sangam was established at Madras by
சென்னையில் தமிழ் இசைச் சங்கத்தை உருவாக்கியவர்
Sir R.K. Shanmugam Chettiar
சர். ஆர் .கே .ஷண்முகம் செட்டியார்
Sir Annamalai Chettiar
சர். அண்ணாமலை செட்டியார்
Sir M.A. Muthaish Chettiar
சர். எம். எ. முத்தையா செட்டியார்
L.P. Ramanathan Chettiar
எல். பி.ராமநாதன் செட்டியார்
Which one of the following pair is correctly matched?
Dynasty Name
பின்வருவனற்றுள் சரியாக பொருத்தப்பட்ட ஜோடி எது?
வம்சம் பெயர்
Khilji dynasty - Ibrahim Lodi
கில்ஜி வம்சம் - இப்ரஹிம் லோடி
Delhi sultanate - Qutb-udin Aibak
டெல்லி சுல்தானியம் - குத்புதீன் ஐபக்
Mughal empire - Akbar
மொகலாயப் பேரரசு - அக்பர்
Tughluq dynasty - firozshah Tughluq
துக்ளக் வம்சம் - பிரோஷா துக்ளக்
Match List I and List II and select the correct answer using the codes given below the list :
List I | List II |
a) Kudi Arasu | 1.) 1971 |
b) Revolt | 2.) 1934 |
c) Pagutharivu | 3.) 1928 |
d) Modern Rationalist | 4.) 1925 |
பட்டியல் I-உடன் பட்டியல் II-டினை பொருத்தி , பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடைகளை தேர்வு செய்க
பட்டியல் I | பட்டியல் II |
a) குடி அரசு | 1.) 1971 |
b) ரிவோல்ட் | 2.) 1934 |
c) பகுத்தறிவு | 3.) 1928 |
d) மாடர்ன் ரேசனலிஸ்ட் | 4.) 1925 |
Arrange the following Mauryan revenue officials in the ascending order with the help of the codes given below :
1. Pradesika
2. Sdhanika
3. Samharta
4. Rajuka
மௌரியர்களின் வருவாய்த்துறை அதிகாரிகளை மேலிருந்து கீழாக குறியீடுகளின் மூலம் தேர்வு செய்க:
1. பிரதேசிகா
2. ஸ்தானிகா
3. சம்ஹர்டா
4. ராஜூகா