Group 1 Prelims 2021 January TNPSC Question Paper

Group 1 Prelims 2021 January TNPSC Questions

11.

During 1820s in Tamil Nadu the subordinate castes were generally prohibited from

(a) Using Umbrella

(b) Wearing Shoes

(c) Wearing golden ornaments

(d) wearing turban

1820 களில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பொதுவாக தடைச் செய்யப்பட்டவை

(a) குடைப் பயன்பாடு

(b) காலணி அணிவது

(c) தங்க நகை அணிவது

(d) டர்பன் அணிவது 

A.

(a), (b), (c)

B.

(b), (c), (d)

C.

(c), (d), (a)

D.

(d), (a), (b)

ANSWER :

A. (a), (b), (c)

12.

What are the facts related to defining GDP ?

(a) It is not for a specific period of time.

(b) It measures only goods and not services.

(c) It is not monetary measure.

மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) தொடர்பான சரியான கூற்றை/ கூற்றுகளை தேர்வு செய்யவும்.

(a) அது ஓர் குறிப்பிட்ட கால வரையறைக்கு உரித்தானது அல்ல.

(b) அது "பொருட்கள்" தொடர்பான ஓர் அளவீடேயாகும் "சேவை" தொடர்பானது அல்ல.

(c) அது பணம் சாராத அளவீடாகும் .

A.

(a) is correct; (b) and (c) are wrong

(a) சரி ; (b) மற்றும் (c) தவறு 

B.

(b) and (c) are wrong; (a) is wrong

(b) மற்றும் (c) சரி ; (a) தவறு 

C.

(a), (b), (c) are wrong

(a), (b), (c) தவறு 

D.

(b) is correct; (a) and (c) are wrong

(b) சரி ; (a) மற்றும் (c)  தவறு 

ANSWER :

C. (a), (b), (c) are wrong

(a), (b), (c) தவறு 

13.

Which District is occupying the last rank in Human Development Index in Tamil Nadu ?

தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் மனித மேம்பாட்டு அட்டவணையில் கடைசியிடம் வகிக்கின்றது ?

A.

Villupuram

விழுப்புரம் 

B.

Theni

தேனி

C.

Perambalur

 பெரம்பலூர் 

D.

Ariyalur

அரியலூர் 

ANSWER :

D. Ariyalur

அரியலூர் 

14.

Match the Following :

List I - Author List II - Book
a) Vannadasan 1.) Sancharam
b) Ingulab 2.) Sool
c) Ramakrishnan 3.) Kaandal Naatkal
d) Cho. Dharman 4.) Oru Siru Isai

கீழ்கண்டவற்றை பொருத்துக :

பட்டியல் I - ஆசிரியர் பட்டியல் II - படைப்பு/புத்தகம்
a) வண்ணதாசன் 1.) சஞ்சாரம்
b) இன்குலாப் 2.) சூல்
c) ராமகிருஷ்ணன் 3.) காந்தள் நாட்கள்
d) தர்மன்.சோ 4.) ஒரு சிறு இசை
A.

1 2 3 4

B.

3 2 4 1

C.

4 3 1 2

D.

2 3 4 1

ANSWER :

C. 4 3 1 2

15.

Child Development Index takes into account of the following factors

I. Education

II. Income

III.Health

IV.Nutritional status

Select the appropriate combination.

குழந்தை மேம்பாட்டுக் குறியீடு பின்வரும் காரணிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறது

I. கல்வி

II. வருமானம்

III. சுகாதாரம்

IV. ஊட்டச்சத்து நிலை

சரியான சேர்க்கையை தேர்வு செய்யவும்.  

A.

I, II, and III

I , II மற்றும் III

B.

I, III, and IV

I , III மற்றும் IV

C.

I, II, and IV

I , II மற்றும் IV 

D.

II, III, and IV

II , III மற்றும் IV 

ANSWER :

B. I, III, and IV

I , II மற்றும் IV

16.

Punjabi language has close connection

பஞ்சாபி மொழி_______________ உடன் நெருங்கிய தொடர்பு உடையது 

A.

Hindi and Urdu

ஹிந்தி மற்றும் உருது 

B.

Hindi and Sindhi

ஹிந்தி மற்றும் சிந்தி 

C.

Persian abd Urdu

பாரசீகம் மற்றும் உருது 

D.

Sanskrit and Hindi

சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி 

ANSWER :

A. Hindi and Urdu

ஹிந்தி மற்றும் உருது 

17.

Which article of Constitution of India mentions the abolition of untouchability ?

இந்திய அரசியலமைப்பின் எந்த சரத்து தீண்டாமை ஒழிப்பு பற்றி குறிப்பிடுகிறது ? 

A.

Article 16 (4)

16 (4) சரத்து 

B.

Article 17

17 சரத்து 

C.

Article 18

18 சரத்து 

D.

Article 19

19 சரத்து 

ANSWER :

B. Article 17

17 சரத்து 

18.

Which ideology threatens Indian Unity?

எந்த கருத்தியல் இந்திய ஒற்றுமையை அச்சுறுத்துகிறது ? 

A.

Communalism

வகுப்புவாதம் 

B.

Communism

பொதுவுடைமை 

C.

Democracy

மக்களாட்சி 

D.

Socialism

சோசியலிசம்

ANSWER :

A. Communalism

வகுப்புவாதம் 

19.

This place is located 12 Km South East of Madurai. It proves the fact that an urban civilization existed in TamilNadu in the Sangam era on the banks of the river Vaigai. A researcher and retired civil servant Thiru R. BalaKrishnan points to the similarities between the civilization and Indus valley civilization. Which of the following places is described in the paragaraph above ?

இவ்விடம் மதுரையிலிருந்து தென்கிழக்கு திசையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் வைகை ஆற்றங்கரையில் சங்ககால நகர நாகரிகம் அமைந்திருந்தது பற்றிய உண்மையை பறைசாற்றுகிறது ஆராய்ச்சியாளரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியுமான திரு ஆர்பாலகிருஷ்ணன் இங்கு அமைத்திருந்த நாகரிகத்திற்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை சுட்டிக் காட்டுகிறார்.

மேல் குறிப்பிட்டுள்ள இடம் யாது ? 

A.

Azhagankulam

அழகன்குளம் 

B.

Porunthal

பொருத்தல் 

C.

Keeladi

கீழடி 

D.

Kondumanal

கொடுமணல் 

ANSWER :

C. Keeladi

கீழடி 

 

20.

Which book explains the four noble truths of Buddhism?

எந்த புத்தகம் புத்த மதத்தின் நான்கு புனித உண்மைகளை விளக்குகிறது ? 

A.

Nettiprakarana

நெட்டிபிரகாரனா 

B.

Petakopadesa

பிடகோபதேசா 

C.

Buddhadatta

புத்ததத்தா 

D.

Ananda

ஆனந்தா 

ANSWER :

B.Petakopadesa

பிடகோபதேசா