Group 1 Prelims 2021 January TNPSC Question Paper

Group 1 Prelims 2021 January TNPSC Questions

41.

A super computer that allows researchers to model energy technologies using artificial intelligence is

மாதிரி ஆற்றல் தொழில் நுட்பத்தினை ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்க செய்யும் மேம்பட்ட கணினி 

A.

Joule 2.0

ஜுல் 2.0

B.

Watt computer

வாட் கணினி 

C.

Zetta scaler

சீட்டா ஸ்கேலர் 

D.

Fugaku

பூகாக்கு 

ANSWER :

A. Joule 2.0

ஜுல் 2.0

42.

Which of the following facts about Covid-19 virus is/are wrong ?

(a) People who have been infected by the virus but do not have symptoms do not spread virud.

(b) Reinfection is not possible.

(c) Anosmia(loss of smell) is a symptom.

(d) Babies do not get infected by Corona virus.

கோவிட்-19 வைரஸ் தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் தவறான கூற்றை / கூற்றுகளை தேர்வு செய்யவும்.

(a) வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பினும், அறிகுறிகள் இல்லாதவர்களால் தொற்று பரவாது.

(b) ஒருமுறை தொற்று ஏற்பட்ட நபருக்கு மீண்டும் தொற்று ஏற்படாது.

(c) 'முகர்ந்து உணரும் தன்மை இழப்பு'- இத்தொற்றின் அறிகுறியாகும்.

(d) குழந்தைகளுக்கு இத்தொற்று பரவாது. 

A.

(a) and (b) only

(a) மற்றும் (b) மட்டும் 

B.

(a),(b) and (d)

(a) , (b) மற்றும் (d) மட்டும் 

C.

(c) Only

(c) மட்டும் 

D.

(d) only

(d) மட்டும் 

ANSWER :

B. (a),(b) and (d)

(a) , (b) மற்றும் (d) மட்டும் 

43.

"The one who gave false judgement (Ethilalan),was deeply hurt by himself as a woman who pulled out one of her breasts to burn the city". These lines which seems to indicate the story kannagi is found in which of the following Sangam Literature texts ?

" ஏதிலாளன் கவலை கவற்ற

ஒரு முலை அறுத்த திருமா உண்ணி" - 

கண்ணகியின் வரலாற்றைக் குறிப்பது போல காணப்படும் இவ்வரிகள் இடம்பெற்ற சங்க இலக்கியம் 

A.

Kurunthogai

குறுந்தொகை  

B.

Nattrinai

நற்றிணை 

C.

Puranaanuru

புறநானூறு 

D.

Akanaanuru

அகநானூறு

ANSWER :

B. Nattrinai

நற்றிணை 

44.

Which of the following rivers originate in Karnataka ?

I. Bhavani

II. Palar

III. Pennaiyar

IV. Cauvery

Choose the correct one:

கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆறுகள் கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகின்றன ?

I. பவானி

II. பாலாறு

III. பெண்ணையாறு

IV. காவிரி

சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும் 

A.

I, II, and III

B.

IV, I, II

C.

III, IV, I

D.

II, III, and IV

ANSWER :

D. II, III, and IV

45.

Consider the following statement

(1) India introduce the family planning program in 1950s

(2) The family planning programme Neo-Marxian approach to birth control

(3) End of National Emergency Ruled out compulsion family planning

(4) Planning and implementation was carried out ny central Government Choose the correct answer :

கீழ்கண்ட கூற்றுக்களை கருதவும் :

(1) 1950 ஆம் ஆண்டுகளில் இந்திய குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

(2) குடும்ப கட்டுபாடு திட்டமானது புதிய மார்க்கிய அணுகுமுறையின் அடிப்படையில் செய்யப்பட்டது.

(3) தேசிய நெருக்கடி முடிவுக்கு வந்தவுடன் குடும்ப கட்டுப்பாடு கட்டாயமாக்கப்படவில்லை.

(4) திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது.

சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :

A.

2 and 3 only correct

2  மற்றும் 3 மட்டும் சரி 

B.

1 and 3 only correct

1 மற்றும் 3 மட்டும் சரி 

C.

2 and 4 oonly correct

2 மற்றும் 4 மட்டும் சரி 

D.

1 and 4 only correct

1 மற்றும் 4 மட்டும் சரி 

ANSWER :

B. 1 and 3 only correct

1 மற்றும் 3 மட்டும் சரி 

46.

Kalpana Chawala Award for Courage and Daring enterprise in 2020 was awarded to

வீர செயலுக்கான, 2022ம் ஆண்டின் கல்பனா சாவுலா விருது _____________க்கு அளிக்கப்பட்டது.

A.

Tmt. Senthamil selvi

 திருமதி. செந்தமிழ் செல்வி 

B.

Tmt. Muthammal

திருமதி. முத்தம்மாள் 

C.

Tmt. Ananthavalli

திருமதி. ஆனந்தவள்ளி 

D.

Tmt. Senthamil Selvi,Tmt. Muthammal, Tmt. Ananthavalli

திருமதி .செந்தமிழ் செல்வி ,திருமதி. முத்தம்மாள் ,திருமதி ஆனந்தவள்ளி 

ANSWER :

D. Tmt. Senthamil Selvi,Tmt. Muthammal, Tmt. Ananthavalli

திருமதி. செந்தமிழ் செல்வி ,திருமதி. முத்தம்மாள் ,திருமதி .ஆனந்தவள்ளி 

47.

The word "Sustainable Development " is clearly indicative of the fact that

"நிலை நிறுத்தும் அபிவிருத்தி" எனும் வார்த்தை துள்ளியமாக குறிப்பது 

A.

Natural assets are finite

இயற்கை சொத்துக்கள் முடிவுறக்கூடியது 

B.

Natural assets are infinite

இயற்கை சொத்துக்கள் முடிவுறாதது 

C.

Natural assets are not resources

இயற்கை சொத்துக்கள் வளங்கள் அல்ல 

D.

Present model of Development promotes stability in nature

தற்போதைய வளர்ச்சி மாதிரி இயற்கை ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கிறது 

ANSWER :

A. Natural assets are finite

இயற்கை சொத்துக்கள் முடிவுறக்கூடியது

48.

The following are the functions of Niti Aayoga. Find out which is/are wrongly listed

I. To foster cooperative federalism

II. To give final approval to five year plans

III. To implement schemes for rural development

IV. To advice the State and Central Goverments on levying taxes

நிதி ஆயோக்கின் பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் எது / எவை தவறாக கொடுக்கப்பட்டுள்ளது.

I. கூட்டுறவு கூட்டாட்சியை வளர்த்தல்.

II. ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளித்தல்.

III. ஊரக வளர்ச்சிக்கான திட்டங்களை அமல்படுத்துதல்.

IV. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வரி வசூல் தொடர்பாக அறிவுரை வழங்குதல் 

A.

I and II

I  மற்றும் II

B.

I, II, and III

I,II, மற்றும் III

C.

II and IV

II  மற்றும் IV

D.

Only IV

IV மட்டும் 

ANSWER :

C. II and IV

II  மற்றும் IV 

49.

Which of the following statement regarding political parties in India is/are correct?

(a) Parties in India function within the institutional framework of a federal structure and are bound by the country's electrol laws and rules (b) Strong institutionalised parties are vital for healthy democracies

அரசியல் கட்சிகள் குறித்து கீழ்காணப்படும் வாக்கியங்களில் எது/ எவை சரியானவை ?

(a) இந்திய அரசியல் கட்சிகள் ஒரு கூட்டாட்சி கூட்டமைப்புக்குள் செயல்படுகின்றன. மேலும் நாட்டின் தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு கட்டுப்படுகின்றன.

(b) சிறப்பான ஜனநாயக நாடுகளுக்கு வலுவான நிறுவனமாக்கப்பட்ட கட்சிகள் மிக முக்கியமானவை .

A.

(a) only correct

(a) மட்டும் சரி 

B.

(b) only correct

(b) மட்டும் சரி 

C.

Both(a) and (b) are correct

 (a) மற்றும் (b) மட்டும் சரி 

D.

Neither (a) nor (b) is correct

(a) யும் இல்லை ,(b) யும் இல்லை 

ANSWER :

C. Both(a) and (b) are correct

 (a) மற்றும் (b) மட்டும் சரி 

50.

Which of the following(Book-Author) is wrongly matched ?

கீழ்க்காணப்படும் புத்தங்கள் மற்றும் அதன் எழுத்தாளர்களில் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது ?

A.

(A) Half Girl friend - Chetan Bhagat

(A) ஹாப்கர்ல்ஃபரண்ட் - சேதன் பகத் 

B.

(B) My country my life - Dalai Lama

(B) என் தேசம் என் வாழ்க்கை -  தலை லாமா 

C.

(C) Born again on the mountain - Arunimasinha

மலை மீது மீண்டும் பிறந்தேன் -  அருனிமாஸின்ஹா 

D.

(D) The country of first boys - Amartya sen

முதல் ஆண்பிள்ளைக்களின் தேசம் - அமர்த்ய சென் 

ANSWER :

B. My country my life - Dalai Lama

என் தேசம் என் வாழ்க்கை -  தலை லாமா